
கடவுள் !
காணாதோர் எவருமில்லை ;
கண்டோர் உணர்ந்ததில்லை;
தூணில் இருப்பததில்லை;
துரும்பிலும் இருந்தததில்லை;
கோவிலும் இல்லை;
கோடி பக்தரும் இல்லை;
அன்பை இல்லையென்றதில்லை;
அன்பளிப்பு எதிரிப்பார்ப்தில்லை;
முட்டாளை முத்தமிட்டவள் ( அம்மா);
மூடனை முன்னேற்றிவர் (அப்பா);
மதிப்பவர்கள் சிலர்;
மிதிப்பவர்கள் பலர்;
கண்டோர் உணர்ந்ததில்லை;
தூணில் இருப்பததில்லை;
துரும்பிலும் இருந்தததில்லை;
கோவிலும் இல்லை;
கோடி பக்தரும் இல்லை;
அன்பை இல்லையென்றதில்லை;
அன்பளிப்பு எதிரிப்பார்ப்தில்லை;
முட்டாளை முத்தமிட்டவள் ( அம்மா);
மூடனை முன்னேற்றிவர் (அப்பா);
மதிப்பவர்கள் சிலர்;
மிதிப்பவர்கள் பலர்;
பெரிய கோயில்களில் தேடுபவனே !
பெற்றோரும் பெரியோரும் தானப்பா - "கடவுள் "!
பெற்றோரும் பெரியோரும் தானப்பா - "கடவுள் "!




9 comments:
நான் கடவுள்னு சொல்றவங்கள என்ன சொல்றீங்க தலைவா????
ஹி ஹி :-)
நல்லா தன் ட்விஸ்ட் பண்றீங்க
யாருவேனாலும் கடவுள் ஆகலாம் மனது, அன்பு இருந்தால்.
இந்த கவிதை, அப்பா அம்மாவை முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு கோவில்ல போய் கடவுள தேடுறவங்களும், பாவம் பண்ணிட்டு கோவில் போகும் அரசியல்வாதிகளுக்கும் அரகர்களுக்கும் :-)
www.glitzworld.co.cc/tamilcinema3.html வாங்க வாங்க வாங்க!!!
பாவம் பண்ணிட்டு கோவில் போறவங்களுக்கு அன்பு இல்லயா??? போங்க தலைவா... செரி நான் வோட் போட்டுட்டேன்.. உங்களுது எங்க??
arafath nang vanthutaen unga site ku nalla maintain pani etho periya plan oda irukura mathiri theriyuthu, anga ennga pinotam podurathu nu theriyala
nice words
Yup I must agree, nice words.
Kadavul thane venum? kannai moodi parungo, neengale ungalukkulla kadavulai kaanuvingal...your body is your temple.
@ P.Sha
//Yup I must agree, nice words.//
நன்றி
//Kadavul thane venum? kannai moodi parungo, neengale ungalukkulla kadavulai kaanuvingal...your body is your temple.//
அருமையை சொன்னிங்க மிக்க நன்றி :-)
ரொம்ப சந்தோசம் அடிக்கடி வந்து போங்க
@ மகா Says:
//nice words//
நன்றி மகா அடிக்கடி வாங்க
வந்து படிச்சிட்டு சிரிச்சிட்டு சந்தோசமா போங்க
Post a Comment