நண்பன் 1 : என்னடா இப்படி நடு தெருவுல ( ரோடு என்று கூட சொல்லமுடியாது காரணம் நம்ம கிராமத்துல ஏது மச்சான் ரோடு ) சாப்பாடு ?
நண்பன் 2 : ஆமாடா நல்ல வேலை விடுதி செவுரு நம்ம மேல விழுவுல.
நண்பன் 1 : இது நல்ல சாப்பாடு கூட இல்லை எப்படி மச்சான் இதை போய் சத்து உணவுன்னு கூச்ச படாம சொல்றாங்க ?
நண்பன் 2 : கவலைப்படாதே மச்சான் நமக்கு வோட்டு போடுற வயசு வந்தா கண்டிப்பா பிரியாணி கிடைக்கும்.
நண்பன் 1 : அட போட அதுவும் 5 வருசத்துக்கு ஒருமுறையோ இல்லேன்னா 2 வாட்டியோ ?


என் இனியே இந்திய தாயே, உனக்கு என்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் சொல்?
நான் அரசியல் வாதிகளின் எதிரி இல்லை நல்ல சுதந்திர நாட்டை எதிர்ப்பாக்கும் ஒரு இந்தியன்.-சுரேஷ்.




26 comments:
சும்மா 'நச்'-சுன்னு இருக்கு சுரேஷ்.
நச்.......
இரு படங்களும் யாருக்கோ முகத்தில் அறைந்தாற்போல் இருக்கிறது...
எவ்ளோதான் படம் போட்டு காட்டுனாலும் அரசியல்வாதிங்க திருந்துற ஜென்மம் இல்ல தலைவா...
நண்பரே இன்று தான் நான் தங்கள் தளத்திற்கு வந்தேன்..,
அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிப்பனவாகத் தங்கள் பதிவுகள் உள்ளன,..
தொடர்ந்தும் எழுதுங்கோ.....
நல்ல எழுத்து நடை...
தாமதத்திற்கு மன்னிக்கவும்...
நான் அரசியல் வாதிகளின் எதிரி இல்லை நல்ல சுதந்திர நாட்டை எதிர்ப்பாக்கும் ஒரு இந்தியன்.
நானும் உங்க கட்சி தான்
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
simply superb suresh
ella matterum super.
romba nalla iruku.
@ ஊர் சுற்றி
நன்றி நண்பரே :-)
உங்க பெயரே சும்மா அதிருதுலே ஜாலியா இருக்கு ! ஊர் சுற்றி :-)
@ ஆதவா
நன்றி ஆதவா
கண்டிப்பாக அந்த படத்தை பர்த்தவுடன் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. திருமங்கலம் பிரியாணி ஞாபகம் வந்தது தேடி போட்டேன்.
@ kishore
//எவ்ளோதான் படம் போட்டு காட்டுனாலும் அரசியல்வாதிங்க திருந்துற ஜென்மம் இல்ல தலைவா..//
கண்டிப்பாக உண்மை தலைவா !
அனால் நம்ம முயற்சி செய்வோம்,
இதனால் ஒருத்தரையாவது விழிப்புணர்வு பெற செய்தோம் என்று ஒரு சந்தோசம்.
@ கமல்
நன்றி கமல்
உங்கள் ஊக்கங்களுக்கு மிக்க நன்றி, கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் உங்கள மாதிரி தமிழ் மக்களின் ஆசிர்வாதத்தினால்.
//நல்ல எழுத்து நடை...//
சத்தியமா நீங்க மட்டும் தன் சொல்றிங்க ஹ ஹ .
என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலையே :-)
சொன்னதுக்கு நன்றி.
அந்த வார்த்தைக்கு மேலும் உழைப்பேன்
@ நிலாவன்
நிறைய பேரு நம்ம கட்சி தான், சிக்கிரமே மக்கள் கட்சி ஆரம்பிச்சிடலாம் :-)
@ vinoth gowtham
nandri vino :-)
ம்..எதார்த்தமான சாட்டையடி....:-)
தொடர்ந்து கலக்கவும் ..வருவோம்..:-)
I am sorry to say this, Suresh, if you can not feed your own child, YOU SHOULD NOT GIVE birth to any child.
@ டொன்’ லீ
நன்றி நண்பா கலக்குவோம் :-)
@ வருன்
நண்பரே, என்னால் முடியும், ஆனால் நம் நாடு ஏழை நாடு, அனைவர்க்கும் நல்ல சாப்பாடு துணி மணி இருந்தால் தான் குழந்தை என்று இருக்க முடியாது, தனோட குழந்தை பிறக்கும் பொது எத்தனையோ அப்பாக்கள் அம்மாக்கள் ஏழையை இருந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பு அந்த குழந்தைகளை நன்றாக வளர்த்து இருக்கிறது. கண்டிப்பாக தான் கஷ்டபட்டாலும் தன் சங்கதியரை வாழ வைத்த பல பேரு இருகிறார்கள் நண்பா.
நாம் அவர்களது இடத்தில் இருந்து பேசுவோம் :-) முயற்சி, நன்பிகை இவைத்தான் வாழ்க்கையை சுவாரசியமாக்க வைத்திருக்கிறது
சாதிக்கொரு சங்கம் உண்டு
விதிக்கொரு கட்சி உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு யாருமில்ல!
மனிதன் நிம்மதியா வாழ இங்கு நாதியில்ல!
இது நாடா இல்ல சுடு காடா இத கேட்ட யாரும் இல்ல போடா...
(கேட்டா ஆட்டோல அள் வரும்...)
தொடர்ந்து பதியலாம்...
நச்..& பளீர் சுரேஷ்..
@ தமிழ். சரவணன்
நன்றி, அருமையான பாட்டு ! சிகிரமே இந்த கனவு உண்மையாகும்
@ King
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் உங்கள மாதிரி தமிழ் மக்களின் ஆசிர்வாதத்தினால்.
@narasim
நன்றி நண்பா படிச்சு புடிச்சா போடுங்க வோட்டு :-)
It was really mind blowing.
It was really mind blowing.
Post a Comment