Thursday, March 12, 2009

காக்கா குயில் ஆன கதை - சூப்பர் சொதபல் சிங்கர் :-) ஒரு காமெடி தர்பார்

டிஸ்கி - இது தனிமனிதன் கற்பனை கதை, இதில் வரும் கதாபத்திரங்கள் அனைத்தும் கற்பனை . இந்த பதிவும் கருத்தும் யாரையும் புண்படுத்தும நோக்கம் அல்ல.

நண்பர்களே,

விஜய் டிவி மிது எனக்கு மிக பெரிய மரியாதை உண்டு, காரணம் அவர்களது புது முயற்சி, புது விதமான புத்திசாலித்தனம் சீரியல் சீரியல் என்று அழவைக்காமல் நீயா நானா , ஜோடி No 1, சூப்பர் சிங்கர், காமெடி ஷோ .... இன்னும் பல

இப்போ இத்தனைக்கும் திருஸ்தி வைத்தாற்போல் வந்தது இப்போதைய சூப்பர் சொதபல் சிங்கர்.

எப்படி நம்ம சின்ன வயசுல அழுது அழுது காட்சு புடிச்சு கிரிக்கெட் அடுவோமோ. நான் நூறு அடிச்சோம் என்று சொல்லுவோமோ அது மாதிரி இப்போ ஒரு காக்கா ஸ்ரீ சிங்கர் படு மோசமா பாடுறாங்க , ஒரு கடநிலை ரசிகர்க்கான மனநிலை மட்டுமே எனக்கே இவங்க படுற பட்டு ஒரு மொக்கையா கடியா இருக்கே எப்படி வந்தார்கள் இவர்கள் சூப்பர் ஏழுக்கு.

இந்த பொண்ணு மேல எதுக்கு எல்லாருக்கும் இப்படி ஒரு கடுப்பு எல்லாருக்கும்.

காரணம் ! உங்கள எப்படியாவது கடைசி 4ku கொண்டுவரனும் என்று ரொம்ப உழைகிறார்கள் இந்த டீம்

ரீகால் 1 ரீகால் 2 ரீகால் 3 இப்படி எப்படியாவது உங்கள உள்ள கொடுவரனும் என்று கஷ்டப்பட்டு இருகாங்க ஏர்டெல் சூப்பர் சிங்கர் டீம்.

நல்ல வேலை நீங்க ரீகால் 3 ல் செலக்ட் ஆயுடிங்க

சித்ரா மேடம் கரெக்டா சொல்லி எலிமிநேட் செஞ்சாங்க அத எதிர்பார்க்கல இந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் டீம், உடனே வச்சாங்க பாரு ரீகால். இது வரை வந்த விஜய் டிவி எலிமிநேஷன நிகழ்ச்சி எல்லாவற்றிலும் யைல்டு கார்டு என்ற முறையில் ஒரு நபரை நம்ம தேர்ந்து எடுப்போம் ஆனா அக்கா வரணும் என்று ரீகால் ரவுண்டு கண்டுபுடிச்சாங்க அதுலயும் அக்கா வரல ரீகால் 1,2 அதுல முனு பேரு .... முடியலடா சாமி.

ரொஹித் மச்சான் சிங்கம் டா நீ :-) நான் வரல உங்க சீரியல் விளையாட்டுக்கு என்று போன நீ எங்கள் தமிழன் :-) உண்மை இந்தியன் நல்ல பாடகன்.

உங்க அப்பா கிட்ட இங்கிதம் எல்லாம பேசின இந்த அறிவு ஜீவிகள் (so called) ஜட்ஜ்
வேஸ்ட் பசங்க ...

பிரசனா நீ அருமை கர்நாடிக் தெரியாமல் இப்படி வெளுத்து வாங்கி சீப் ஜட்ஜ் சுதா ... அவர்களை கண் கலங்க வைத்து மட்டும் இல்லாமல் எங்களையும் அனந்த கண்ணீரில் முழ்க வைத்தாய் நண்பா. நான் படம் டைரக்ட் பன்னும் படத்துல உனக்கு கண்டிப்பா பாட்டு உண்டு .

ரவி அருமை சரக்கு உள்ள அளுயா நீ :-) ரேனு , விஜய் எல்லாரும் நல்லா பாடுறாங்க.

ஒரு கற்பனை காமெடி கிழே

காக்கா ஸ்ரீ பாட வராங்க

ஜட்ஜ் 1 - அருமை அருமை ஆஹா ஆஹா என்ன ஸ்ருதி தான் கொஞ்சம் problem

ஜட்ஜ் 2 - பஸ்டு சரணத்துல கொஞ்சம், ஆனா பல்லவி சூப்பர்

ஜட்ஜ் 3 - கொஞ்சம் தாளம் பார்த்துக்கோங்க , அப்பரும் அந்த சா கொஞ்சம் மேல படனும் கிராக் வர கூடாது

காக்கா ஸ்ரீ :- ( அழுவுற மாதிரி நிக்குது )

கேமரா - க்ளோஸ் சாட்

டைரக்டர் : சார் அவங்க இன்னும் படவே ஆரம்பிக்கல , அவங்க பாடி முடிச்ச உடனே நீங்க இதை சொல்லணும்.

ஜட்ஜ் 1 - ஜட்ஜ் 2 - ஜட்ஜ் 3 - ஹி ஹி ( வழியல்)

முடிவ வச்சிக்கிட்டு ரியாலிட்டி ஷோ நடத்துறாங்க. இந்த பொழப்புக்கு ஹி ஹி

அந்த டீம் பிளான் என்ன ? இந்த காக்கா ஸ்ரீ தோக்கனும் என்று நெறய பேரு பாக்குறாங்க அதனால இவங்கள கடைசி 4 வரை எடுத்துக்கிட்டு போகணும். அதுக்கு எலிமிநேட் அகுறமாதிரி வச்சி வச்சி கூட்டிடு போறது தான் பிளான்.

விட்டா டைட்டில் கொடுபாங்க :-)
காக்கா குயில் ஆன கதை - சூப்பர் சொதபல் சிங்கர் :-) ஒரு காமெடி தர்பார்SocialTwist Tell-a-Friend

18 comments:

அபுஅஃப்ஸர் said...

//விஜய் டிவி மிது எனக்கு மிக பெரிய மரியாதை உண்டு, காரணம் அவர்களது புது முயற்சி, புது விதமான புத்திசாலித்தனம் சீரியல் சீரியல் என்று அழவைக்காமல் நீயா நானா , ஜோடி No 1, சூப்பர் சிங்கர், காமெடி ஷோ .... இன்னும் பல
//

எனக்கும் தான் அதைப்பார்த்து மத்த டீவீக்கள் காப்பியடித்து.... கொடுமையா

அபுஅஃப்ஸர் said...

//ரீகால் 1 ரீகால் 2 ரீகால் 3 இப்படி எப்படியாவது உங்கள உள்ள கொடுவரனும் என்று கஷ்டப்பட்டு இருகாங்க ஏர்டெல் சூப்பர் சிங்கர் டீம்//

இந்த வருஷம் முழுவது இதைவெச்சி ஓட்டுறது என்று தீர்மானித்திருக்காங்க‌

அபுஅஃப்ஸர் said...

//ரொஹித் மச்சான் சிங்கம் டா நீ :-) நான் வரல உங்க சீரியல் விளையாட்டுக்கு என்று போன நீ எங்கள் தமிழன் :-) உண்மை இந்தியன் நல்ல பாடகன்.
/

ஆமாம்

அபுஅஃப்ஸர் said...

//காக்கா ஸ்ரீ//

யாருங்க அது

Suresh said...

@ அபுஅஃப்ஸர்

//காக்கா ஸ்ரீ//

//யாருங்க அது//

இப்படியா வெகுளியா இருக்குது ஹி ஹி
நான் போடா நினைத்த பதிவை போட்டு பாருங்க இட்லி வடையும் பாருங்க கக்கா சாரி காக்கா யாரு என்று போட்டோ மோதல் கொண்டு பார்க்கலாம்

ஷீ-நிசி said...

ஹா! ஹா! அந்த பொன்னு இந்த ப்ளாக் பக்கம் வந்தா கண்ணீர் விட்டுடும்பா....

பாவம் பா.... நல்லாதான் பாடுது...

ஆனா பிரசன்னா, மனுஷன்.. நேத்து கலக்கிபுட்டாரு... சுதா மேடம் இம்ப்ரஸ் ஆனதுல ஜட்ஜஸ்ங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..

ரவி & பிரசன்னா இவங்க ரெண்டு பேர்ல யார் வெற்றி பெற்றாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்!

ஆதவா said...

அத விடுங்க... உங்க கற்பனை இருக்கே... படுசூப்பர்..

காக்கா ஸ்ரீயா???? புதுசால்ல இருக்கு!!!

உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸுன்னு நினைக்கிறேன்

ஆதவா said...

ஆனா நான் இதெல்லம் பார்க்கறதில்லீங்க.... :(

Suresh said...

@ ஷீ-நிசி

// ஹா! ஹா! அந்த பொன்னு இந்த ப்ளாக் பக்கம் வந்தா கண்ணீர் விட்டுடும்பா....//

அப்பவாது அவங்களே நிகழ்ச்சிய விட்டு போக மாட்டாங்கலானு ஒரு ஆதங்கம் :-)

// பாவம் பா.... நல்லாதான் பாடுது...//
நல்ல தான் பாட்டை படுத்துன்னு சொல்ல வந்து தப்பா டைப் செஞ்சுடிங்களா ?

// ரவி & பிரசன்னா இவங்க ரெண்டு பேர்ல யார் வெற்றி பெற்றாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்!//

எனக்கும் அதே தான்.
உண்மை உழைப்பை கொடுக்கும் சிங்கர் வெற்றி செய்தால் சந்தோசம் தான்

Suresh said...

@ ஆதவா said...

// அத விடுங்க... உங்க கற்பனை இருக்கே... படுசூப்பர்..//
நன்றி நண்பா :-)

என்னை வச்சி காமெடி கிமெடி பன்லையே :-)

//காக்கா ஸ்ரீயா???? புதுசால்ல இருக்கு!!!//

//உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸுன்னு நினைக்கிறேன்//

அப்பாவும் பாருங்க நினைக்கத்தான் செய்றிங்க ! இருக்குன்னு ஒத்துக்க மாட்டேங்கிரிங்க :-)

Suresh said...

@ ஆதவா

//ஆனா நான் இதெல்லம் பார்க்கறதில்லீங்க.... :(//

நண்பா அதவா!
நீங்க அதான் இன்னும் தெளிவா இருக்கீங்க :-)
( மச்சான் எஸ்கேப் ஆயுடாரே ! - அதவா மேல் ஒரு ஆதங்கம் )

Thooya said...

:)

ttpian said...

சீமான் காங்கிரசுக்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட்டார்!
காசுக்காக அலையும் சராசரி அரசியல்வாதி அல்ல சீமான்!

விக்னேஷ்வரி said...

எழுத்துப் பிழைகளைக் குறைத்து எழுதினால், படிக்க இன்னும் ஆர்வமாய் இருக்கும். கொஞ்சம் கவனியுங்கள் சுரேஷ்.

LOSHAN said...

ஹா ஹா ஹா.. அழகு,அழுகை மட்டுமே போதும்னு நினைச்சாங்களோ?? இப்போ அனுப்பிட்டான்களே.. ஒரு நன்றிப் பதிவு போட்டீங்கன்னா நல்லா இருக்குமே..

sakthi said...

Suresh said...

@ ஆதவா

//ஆனா நான் இதெல்லம் பார்க்கறதில்லீங்க.... :(//

நண்பா அதவா!
நீங்க அதான் இன்னும் தெளிவா இருக்கீங்க :-)
( மச்சான் எஸ்கேப் ஆயுடாரே ! - அதவா மேல் ஒரு ஆதங்கம் )

hahhahah

sakthi said...

suresh really nice
hahahhaha

ARUN said...

like ur review..u've brought out the truth..

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved