@ G3 நன்றி ... எதோ நானே வின்களத்துல பொய் புடிச்ச மாதிரி சொல்றிங்க ... ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொது அதை பகிர்ந்து கொள்ள நினைதேன் ... இது forward மெசேஜ் இல்லை, என்னோட நண்பன் இஸ்ரோ வில் இருகிறான் அவனுக்கு அவங்க நண்பர் அனுப்பியது .. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .. இருந்தாலும் நன்றி :-)
குறிப்பு இது இஸ்ரோ ரகசியம் இல்லை அவங்க நண்பர்கள் பகிர்ந்து கொண்டது :-)
//எங்க எடுத்திங்க இந்த படங்களை...? // எதோ நானே வின்களத்துல பொய் புடிச்ச மாதிரி சொல்றிங்க ... ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொது அதை பகிர்ந்து கொள்ள நினைதேன் ... இது forward மெசேஜ் இல்லை, என்னோட நண்பன் இஸ்ரோ வில் இருகிறான் அவனுக்கு அவங்க நண்பர் அனுப்பியது .. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .. இருந்தாலும் நன்றி :-)
குறிப்பு இது இஸ்ரோ ரகசியம் இல்லை அவங்க நண்பர்கள் பகிர்ந்து கொண்டது :-)
//உலகத்த சுத்தி காமிசிங்க சரி... இந்த அத்திபட்டி எங்க இருக்குனு காமிக்கவே இல்ல நீங்க... இது நியாயமா ?//
அத்திபட்டி !!! :-)
அதை நீங்க நம்ம தல அஜித் கிட்ட தான் கேட்கணும் :-) அவரே அதை பார்த்து இருந்தா ..நம்ம சிடிசன் பார்த்து இருக்க முடியாது
@ G3 //mmmmmmmmmm neegale venkalathula poi padam pudichi iruntha ithu headline naa நாசா படங்கள் nu vachi iruka mudiyathu நாச padangalnu than vachi இருபெங்க // //(just for jock pa ok )// ஹி ஹி இது ஜோக்க :-) நான் பொண்ணுங்க சப்ப ஜோக்கு சிரிக்கும்னு சொனதுக்கு பதிலா சப்ப ஜோக்கும் சொல்லும் எழுதனும் போல அதுக்கு விழுந்து விழிந்து சிரிச்சதா சொல்லணும் ..
நானும் நல்ல விழுந்து விழுந்து சிரிச்சேன் உங்க ஜோக்கு ஹி ஹி ஹி
//இதெல்லாம் மின்னஞ்சலில் பார்த்து பிரமித்தது உங்க பிளாக்குலே பாக்க ரொம்ப அழகா இருக்கு
வாழ்த்துக்கள்//
நான் பொதுவா மினஞ்சல் போர்வர்ட்ஸ பதிவா போடா குடாது என்று இருந்தேன்
இது forward மெசேஜ் இல்லை, என்னோட நண்பன் இஸ்ரோ வில் இருகிறான் அவனுக்கு அவங்க நண்பர் அனுப்பியது .. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .. இருந்தாலும் நன்றி :-)
ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொது அதை பகிர்ந்து கொள்ள நினைதேன் ... குறிப்பு இது இஸ்ரோ ரகசியம் இல்லை அவங்க நண்பர்கள் பகிர்ந்து கொண்டது :-)
47 comments:
புகைப்படங்கள் azaka iruku pa
அருமையான படங்கள்.நன்றாக உள்ளது
@ G3
நன்றி ...
எதோ நானே வின்களத்துல பொய் புடிச்ச மாதிரி சொல்றிங்க ...
ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொது அதை பகிர்ந்து கொள்ள நினைதேன் ...
இது forward மெசேஜ் இல்லை, என்னோட நண்பன் இஸ்ரோ வில் இருகிறான் அவனுக்கு அவங்க நண்பர் அனுப்பியது .. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ..
இருந்தாலும் நன்றி :-)
குறிப்பு
இது இஸ்ரோ ரகசியம் இல்லை அவங்க நண்பர்கள் பகிர்ந்து கொண்டது :-)
@ Rajeswari
மிக்க நன்றி ராஜேஸ்வரி அடிக்கடி கடை பக்கம் வாங்க சந்தோசமா சிரித்து விட்டு போங்க :-)
@ Rajeswari
உண்மையிலுமே நீங்க ரசனைக்காரி... தான்
Super photos !!
நல்லா இருக்குது நண்பா
@ நிலாவன்
அடிக்கடி வந்து போங்க
வாங்க நண்பரே உங்க வருகைக்கு மிக்க நன்றி
@ Kaakam
அடிக்கடி வந்து போங்க
வாங்க நண்பரே உங்க வருகைக்கு மிக்க நன்றி
classic pictures..
super, i am encarage u
Jafir
@ தமிழ்நெஞ்சம்
அடிக்கடி வந்து போங்க
வாங்க நண்பரே உங்க வருகைக்கு மிக்க நன்றி
@ Jafir
வாங்க நண்பரே உங்க வருகைக்கு மிக்க நன்றி
அடிக்கடி கடை பக்கம் வந்து போங்க
அட்டகாசம், எங்கேயோ போயிட்டீங்க..
@ லோகு
நன்றி நண்பா
எங்கயும் போகலே :-) சரி வோட்ட போடுங்க
நல்லா இருக்கு சுரேஷ்... எங்க எடுத்திங்க இந்த படங்களை...? உலகத்த சுத்தி காமிசிங்க சரி... இந்த அத்திபட்டி எங்க இருக்குனு காமிக்கவே இல்ல நீங்க... இது நியாயமா ?
@ KISHORE
//நல்லா இருக்கு சுரேஷ்... //
நன்றி நண்பா
//எங்க எடுத்திங்க இந்த படங்களை...? //
எதோ நானே வின்களத்துல பொய் புடிச்ச மாதிரி சொல்றிங்க ...
ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொது அதை பகிர்ந்து கொள்ள நினைதேன் ...
இது forward மெசேஜ் இல்லை, என்னோட நண்பன் இஸ்ரோ வில் இருகிறான் அவனுக்கு அவங்க நண்பர் அனுப்பியது .. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ..
இருந்தாலும் நன்றி :-)
குறிப்பு
இது இஸ்ரோ ரகசியம் இல்லை அவங்க நண்பர்கள் பகிர்ந்து கொண்டது :-)
//உலகத்த சுத்தி காமிசிங்க சரி... இந்த அத்திபட்டி எங்க இருக்குனு காமிக்கவே இல்ல நீங்க... இது நியாயமா ?//
அத்திபட்டி !!! :-)
அதை நீங்க நம்ம தல அஜித் கிட்ட தான் கேட்கணும் :-)
அவரே அதை பார்த்து இருந்தா ..நம்ம சிடிசன் பார்த்து இருக்க முடியாது
நல்லா காட்டுதியப்பு படம்
@ நட்புடன் ஜமால்
//நல்லா காட்டுதியப்பு படம்//
ஜமாலுக்கு பிடிச்சா ரைட் அப்பு
Machan Photos Super da..
@ vinoth gowtham
தேங்க்ஸ் மச்சான்
சுரேஷ், படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு..எனக்கு இதை போல படங்கள் என்றால் ரொம்ப ஆர்வமா பார்ப்பேன்..
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
//ஃபிரியா உலகத்தையே சுத்தி காண்பிச்சிருக்கேன் , கொஞ்சம் வோட்ட போடுங்க :-)//
:-))) போட்டுட்டேன்
உங்க டெம்ப்ளேட்டில் ஏதாவது பிரச்சனையா திறக்க கொஞ்சம் மக்கர் செய்கிறது!
அருமையான படங்கள்.
பார்வைக்குத் தந்தமைக்கு நன்றிகள்!
@ கிரி Says:
//சுரேஷ், படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு..எனக்கு இதை போல படங்கள் என்றால் ரொம்ப ஆர்வமா பார்ப்பேன்..//
கிரி நீங்க வந்து கமெண்ட் போட்டது என்னக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம், கரணம் நான் உங்கள் பின்னோடத்தின் ரசிகன் :-)
நீங்க நல்ல ரசிகர் அதே உங்கள் பதிவுகளில் பார்த்தாலே தெரியுதே ....
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ரொம்ப சந்தோசம் , நன்றி நண்பா
//உங்க டெம்ப்ளேட்டில் ஏதாவது பிரச்சனையா திறக்க கொஞ்சம் மக்கர் செய்கிறது!//
நல்ல வேலை சொன்னிங்க ... நிறைய பேரு சொல்லல மாட்டங்க
ரொம்ப ரொம்ப நன்றி தலைவா
கொஞ்சம் பெரிய டேம்ப்லடே அதன் மக்கர் பண்ணுது அதை விரைவில் சரி செய்கிறேன்
nalla padangal.. :)
Suresh Says: Wednesday, March 25, 2009 4:35:00 PM IST
@ G3
நன்றி ...
எதோ நானே வின்களத்துல பொய் புடிச்ச மாதிரி சொல்றிங்க ...
mmmmmmmmmm neegale venkalathula poi padam pudichi iruntha
ithu headline naa
நாசா படங்கள் nu vachi iruka mudiyathu நாச padangalnu than vachi irupenga
(just for jock pa ok )
படங்கள் பிரம்மிப்பூட்டுவதாய் உள்ளன. பகிர்தலுக்கு நன்றி
படங்கள் பார்க்க பரவசமாக இருந்தன. நன்றி.
good pictures, thanks
Awe Some Pictures.
Thanks
@ G3
//mmmmmmmmmm neegale venkalathula poi padam pudichi iruntha
ithu headline naa
நாசா படங்கள் nu vachi iruka mudiyathu நாச padangalnu than vachi இருபெங்க //
//(just for jock pa ok )//
ஹி ஹி இது ஜோக்க :-)
நான் பொண்ணுங்க சப்ப ஜோக்கு சிரிக்கும்னு சொனதுக்கு பதிலா சப்ப ஜோக்கும் சொல்லும் எழுதனும் போல அதுக்கு விழுந்து விழிந்து சிரிச்சதா சொல்லணும் ..
நானும் நல்ல விழுந்து விழுந்து சிரிச்சேன் உங்க ஜோக்கு ஹி ஹி ஹி
@ நாணல்
// nalla padangal.. :) //
:-) உங்க சந்தோசம் சிரிப்பு தான் முக்கியம் ....நன்றி
@ ஜுர்கேன் க்ருகேர்
// படங்கள் பிரம்மிப்பூட்டுவதாய் உள்ளன. பகிர்தலுக்கு நன்றி //
ரொம்ப சந்தோசம் யான் பெற்ற இன்பமாம் பெருக இவ்வையகம் :-)
அடிக்கடி வந்து போங்க கடைக்கு
@ வே.நடனசபாபதி
//படங்கள் பார்க்க பரவசமாக இருந்தன. நன்றி.//
நன்றி நண்பா ...
கேட்க்க சந்தோசமா இருக்கு
@ அறிவிலி
//good pictures, thanks //
நன்றி நன்றி அறிவிலி
@ K.S.Muthubalakrishnan
//Awe Some Pictures. thanks//
நன்றி நண்பரே உங்கள் வருகைகள் எங்களுக்கு நல்ல ஊக்கம் கொடுக்குது ..
அடிக்கடி வந்து சிரிச்சிட்டு போங்க
@ தமிழ்நெஞ்சம்
// classic pictures.. //
நன்றி மக்கா அடிக்கடி வங்க
இதெல்லாம் மின்னஞ்சலில் பார்த்து பிரமித்தது
உங்க பிளாக்குலே பாக்க ரொம்ப அழகா இருக்கு
வாழ்த்துக்கள்
@ அபுஅஃப்ஸர்
//இதெல்லாம் மின்னஞ்சலில் பார்த்து பிரமித்தது
உங்க பிளாக்குலே பாக்க ரொம்ப அழகா இருக்கு
வாழ்த்துக்கள்//
நான் பொதுவா மினஞ்சல் போர்வர்ட்ஸ பதிவா போடா குடாது என்று இருந்தேன்
இது forward மெசேஜ் இல்லை, என்னோட நண்பன் இஸ்ரோ வில் இருகிறான் அவனுக்கு அவங்க நண்பர் அனுப்பியது .. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ..
இருந்தாலும் நன்றி :-)
ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படத்தை பார்க்கும் பொது அதை பகிர்ந்து கொள்ள நினைதேன் ...
குறிப்பு
இது இஸ்ரோ ரகசியம் இல்லை அவங்க நண்பர்கள் பகிர்ந்து கொண்டது :-)
நாசாக்காரங்க படத்தை இஸ்ரோ காரங்க எப்படி சுட்டாங்க?சுட்டாலும் ருசியாத்தான் இருக்குது!
@ ராஜ நடராஜன்
//நாசாக்காரங்க படத்தை இஸ்ரோ காரங்க எப்படி சுட்டாங்க?//
அவனுக்கு நாசா நண்பன் அனுப்பி இருப்பன் ...
//சுட்டாலும் ருசியாத்தான் இருக்குது!////
எவன் சுட்டாலும் நம்ம சக்கரைய சப்பிடோமா சந்தோசமா இருந்தமா உங்கள மாதிரி இருக்கணும் :-) சூப்பர் தல அடிக்கடி வாங்க
பிரமிப்பூட்டும் படங்கள். பதிவுக்கு நன்றி
@ டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி அடிக்கடி வந்து போங்க :-)
நான் தான் நன்றி சொல்லணும் உங்க வருகைக்கு ..
valthukkal
@ கிளியனூர் இஸ்மத்
// valthukkal //
நன்றி :-) நண்பா
உண்மையிலே படங்கள் பிரம்பிக்க வைக்கின்றன.
அட அப்ப உண்மையாகவே உலகம் உருண்டைதானா ??
Post a Comment