என்னோட ஹார்ட் பீட் இன்னும் நிக்கல ...என்னைக்குமே நான் ஆபீஸ்ல இவ்வளவு நேரம் அதாங்க நைட் ஒரு மணி வரை வேலை பார்த்து இல்லை , ஒன்னு ஆண்ஸட்டு போகும் போது நைட் ரொம்ப நேரம் வேலை பார்ப்போம் காரணம் .. அங்க பயம் இல்லை .. நைட் முனு நாலு (சாரி அது அதிகாலை என்று நீங்க சொல்றது தெரியுது) மணிக்கு தான் போவோம் . பயமே இல்லாத ஊரு. கொரியா பொண்ணுங்க கூட ரொம்ப குட்டி திரௌசெர் போட்டுக்கிட்டு அந்த நேரத்துல கூட நிமம்தியா ரோட்ல போவாங்க ... அங்க எல்லாம் ஒரு பய சீண்ட மாட்டன் ( அங்கயும் நாம ஊரு பசங்க தான் ஆனு வாய பொளந்து பார்ப்போம் ).
நான் கூட ஒரு திரௌசெர் போட்ட பொண்ணோட போட்டோ புடிச்சி வச்சி இருக்கேன் ( அட போட்டோவ தாங்க் வச்சி இருக்கேன் ) இப்போஅந்த போடோவ போட்டா உங்க மனசு கஷ்டப்படும் அதான் போடல ( ஆண் பாவம் பொல்லாது )
டாக்ஸில நானே துங்கிட்டு தான் போவேன் கரெக்டா ஹோட்டல இறக்கி விடுவான்... காசு கூட நம்ம ஆட்டோ டிரைவர் மாதிரி நைட், டௌபுள் மீட்டர்
இல்லேன்னா மேல போட்டு கொடுன்னு ஒரு பய கேட்டது இல்லை ...
ரூட் தெரியாம சுத்தி கிட்டு வந்தா கூட நம்ம டிரைவர் .. எப்போதும் வாங்குற காசு தான் வாங்குவாங்க... அட ஆபீஸ் காசு தான்பா வங்கிகோ என்று சொன்னாலும் கேட்க மாடங்க நல்லவங்க ...
என்னோட கெட்ட நேரம் நைட் ஒரு மணிக்கு ஆபீஸ் விட்டு கெளம்பினேன் ..
( அவ்வளவு நேரம் என்ன கும்மி அடிச்சேன்னு கேட்டே வேண்டாம் ..
அதிசியமா ரிலீஸ் டெஸ்ட் பண்ணிட்டு வர வேண்டியதா போச்சு )
வண்டில தான் ...வீடும் பக்கம் தான் .. இருந்தாலும் ஒரு திருட்டு பயம் இருக்க தான் செய்யுது ... எட்டு மணிக்கே என்னோட நண்பேன் மொபைல சண்டைய போட்டு ஆட்டைய போட்ட ஊரு நம்ம பெங்களூர்
பயத்தோட வந்த்க்கிட்டு இருந்த வீரன் நான்
எட்டு நாய் ஒன்னு ஒன்னு சும்மா ரெண்டு கிலோ சாப்பிடும் போல ....
( நம்ம கொஞ்சுற வீட்டு நாய் இல்லை பாஸ் எல்லாம் தெரு நாய் ..வெரி நாய் ..)
( இதுக்கேன் வச்சிருக்காங்க போல )
( காலைலே எவனோ கல்லுல அடிச்சதுக்கு நைட் நான் பலி ஆடா !!! )
என்ன நோக்கி வாவ் வாவ் ஒரே தொரத்து ...
நான் வண்டிய வேகமா வீடியோ கேம் மாதிரி வளைச்சு வளைச்சு ஒட்டின ...
தலை விதி நம்ம ச்ப்லேண்டர் அப்போ தான் டர்ரு ஸ்பீட் பிக் பண்ண மாடிங்கது ...
அப்பாக்கிட்ட கரிசமா பல்ஸர் பைக் கேட்டது இப்போ தான் நியாபகம் வருது.
இன்னைக்கு நம்மளுக்கு நல்ல சாப்பாடுன்னு அந்த தெரு நாய் தலைவன் சொல்லிடானோ என்னவோ தெரியல அப்படி ஒரு தொரத்து .. விளங்குமா ... என்னோட வண்டி ஸ்பீட்க்கு தொரத்தது இதுல ஒவ்வன்னு பல்லும் ... எப்பா சாமி கடப்பாறை கண்ணாகல இருக்கு ..
ஒரு கருப்பு நாய் ( இனிமே எவனையும் அப்படி திட்ட மாட்டேன்) கண்ணுலே நிக்குது ... அப்படியே parallel la வருது ... அவ் அவ்
ஒரு வழிய ஸ்பீட் பிக் நான் விட்ட சௌன்ட் வேற ஓயி ஓயி பாத்து வீட்டுக்கு கேட்டு இருக்கும் ( எத்துனை விஜய் அஜித் படம் பார்த்து இருப்போம் எப்படி சக்க சமயத்துல இதங்க உதவுச்சு )எங்க எவன் நம்ம கடிச்ச கடிசுடுவனோ என்று ஒசிச்ச கேப்ல வந்தா அந்த தெரு முக்குல காலேஜ் பசங்க என்னடா சௌன்ட் வந்தவங்க .. எதார்ச்சியா என்ன பிளாக் பண்ற மாதிரி சைக்கிள் வண்டியோட நிக்க நான் ஓட ( எப்படி தப்பிச்சன் பாக்குராஙகளோ ) ஒரு வழிய ஸ்டாப் பண்ணாம ப்லத்பொர்ம் மேல எதி வண்டிய ஸ்பீடா எறக்கி வந்தா சிங்களா சிங்கம் மாதிரி ஒரு தெரு நாய் அவங்க வாவ் வாவ் கொடுத்து சிக்னலே கேட்டு வந்தவன் போல ( ஒரு இளிச்சவாயன் மாட்டி கிட்டான் சும்மா கடிக்கிற மாதிரி பவால காட்டு நல்ல குரை சொல்லிடாங்க போல )
நான் வண்டிய ஆராவது படிக்கும் போதே ஓட்ட ஆரம்பிச்சேன் ...
அதுனால சமாளிச்சு வந்துட்டேன் ( பெரிய ரசெர் இவரு )
வீட்டுக்கு வந்து நிறுத்தின பின்னு தான் முச்சே வந்துச்சு....
அதன் வந்தா சூட்டோட சூடா பதிவ போட்டுடேன் ... இப்போ மணி ஒன்றே போய் துயில்கிரேன் அப்படின துங்க போறேன் சொன்னான் ( நாய் கடிச்சி இருக்கனும் டா உன்னை நீ எழுதுற தமிழ்க்கும் பேசுற பேச்சுக்கும் சொல்றது கேட்க்குது )
கனவுல நாய் வராம இருக்கனும் வேண்டிகங்க மக்களே ...
இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல




57 comments:
வந்துட்டோமப்பா... வோட்டும் போட்டாச்சு...
ஆமா மருதயா நீயீ...
நல்ல இருக்கு... சூப்பர்...
நாய் கனவுல வந்ததா இல்லை அந்த படத்துல இருக்குற பொண்ணு கனவுல வந்ததா?
//இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல //
:]
அண்ணாத்தே... எப்படி இருக்கீய..? இது யாரு கில்பான்ஸா ஒரு அம்மணி போட்டோ..?? ;))))
@ கணேஷ்
// வந்துட்டோமப்பா... வோட்டும் போட்டாச்சு... //
உங்கள் வருகைக்கு நன்றி ... வோட்டு போட்டு ஜெய்க்க வச்சதுக்கு மிக்க நன்றி ..
தொகுதி பக்கம் வந்து போங்க அடிக்கடி ..
// ஆமா மருதயா நீயீ... //
அண்ணே என்ன பாக்குற எல்லாரும் மதுரையா என்று கேட்பது வழக்கம் ...
ஆனா நான் திருச்சி
// நல்ல இருக்கு... சூப்பர்...//
நன்றி நன்றி
@ வால்பையன்
// நாய் கனவுல வந்ததா இல்லை அந்த படத்துல இருக்குற பொண்ணு கனவுல வந்ததா? //
நம்ம கனவுல நாயா ஹி ஹி பைரவன் நல்லவன் .. சாரி மரியாதைய சொல்லணும்
இல்லேன்னா கடிச்சி புடுவரு .. நல்லவரு .. அவரு வரல
ஓர நாயகிகள் :-) தான் ஒன்ன ரெண்டா
ஹி ஹி
நன்றி வாலு நீங்க வந்ததே ஒரு பெரிய சந்தோசம் ... அடிக்கடி வாங்க வாலு
@ SUREஷ்
//இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல //
:]
நன்றி SUREஷ் வாங்க வாங்க டெய்லி வந்து சிரிச்சிட்டு சந்தோசமா போங்க :-)
உங்க வருகைக்கும் ஊக்கதுக்கும் நன்றி
@ ஜொள்ளுப்பாண்டி Says:
// அண்ணாத்தே... எப்படி இருக்கீய..? இது யாரு கில்பான்ஸா ஒரு அம்மணி போட்டோ..?? ;)))) //
அண்ணாத்தே நான் நல்லகிரேன் நீ நல்லகிரே பார்த்தாலே தெரியுது .
ஆமா பதிவ பருன்கன பதிவுல உள்ள பொண்ண பார்த்து ஜொள்ளு விட்டு ஈஸ்காபே அயிடே வாழ்க ஜொள்ளு :-) வளர்க அவரது லொள்ளு ..
@ Sriram
// நாய் நன்றியுள்ளது பாஸ்..அதான் கடிக்காம வுட்டுடுச்சு...//
குரைக்கிற நாய் கடிக்காது சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
//எதுக்கும் இனிமே கையில பொரை அல்லது பிஸ்கட் இல்லை இல்லை பிஸ்சா எடுத்துக்குட்டு போங்க...
என்ன செய்ய பெங்களூருல நாய்களுக்கு எல்லாம் பிஸ்சா போட்டே பழக்கப் படுத்தியிருக்கனுங்க... பிஸ்கட் போட்ட திங்க மாட்டேங்குது..//
நல்ல ஐடியா அதுக்கு ஒரு அமௌன்ட் பட்ஜெட்ல ஒதுக்கணும் போல ..
நன்றி ஸ்ரீராம் அடிக்கடி வந்து சிரிச்சிட்டு போங்க ...
நெசமாலுமே
நல்லா சூப்பரா ரசிக்கிற மாதிரி இருந்துச்சுப்பா
அந்த பொண்ணு போட்டோ ...
நல்ல ரசிக்கத்தக்க நடை.
டெம்பிளேட் அட்டகாசம்
பயமே இல்லாத ஊரு. கொரியா பொண்ணுங்க கூட ரொம்ப குட்டி திரௌசெர் போட்டுக்கிட்டு அந்த நேரத்துல கூட நிமம்தியா ரோட்ல போவாங்க ... அங்க எல்லாம் ஒரு பய சீண்ட மாட்டன் ( அங்கயும் நாம ஊரு பசங்க தான் ஆனு வாய பொளந்து பார்ப்போம் ).///
நம்ம புத்தி மாறாதுல்ல!
மக்களே நீங்க சிரிச்சு படிச்சாலும்... சும்மா அல்லு கலுண்டுருச்சு ..
அதன் வந்தா சூட்டோட சூடா பதிவ போட்டுடேன் ... இப்போ மணி ஒன்றே போய் துயில்கிரேன் அப்படின துங்க போறேன் சொன்னான் ( நாய் கடிச்சி இருக்கனும் டா உன்னை நீ எழுதுற தமிழ்க்கும் பேசுற பேச்சுக்கும் சொல்றது கேட்க்குது )
கனவுல நாய் வராம இருக்கனும் வேண்டிகங்க மக்களே .///
நல்ல கதை. கிளைமாக்ஸ் மாறிப்போச்சு!!இஃகி இஃகி!!
@ மோனி
//நெசமாலுமே
நல்லா சூப்பரா ரசிக்கிற மாதிரி இருந்துச்சுப்பா
அந்த பொண்ணு போட்டோ ...//
ஷப்பா எப்போவே கண்ணா கட்டுதே முடியல ... வேணும் நல்ல வேணும் இனியாமே பொண்ணு போடோவ போடுவ ஹி ஹி
@ முரளிகண்ணன்
//நல்ல ரசிக்கத்தக்க நடை.//
நல்ல வேலை நீங்களாவது அந்த பிகுரே பத்தி பேசாம பதிவ பத்தி பேசி இருகிங்கே :-)
நன்றி நன்பா ( ஆமா நான் நடந்தத நீங்க எப்போ பார்த்திங்க ... ஹி ஹி இப்படி கேட்ட நீங்க கொலை வெறில என்ன காலி பன்னுடுவிங்க :-) )
அடிக்கடி வாங்க சந்தோசமா சிரிச்சிகிட்டு போங்க
ஒரு மணிக்கு என்ன செய்தீங்க ...
ஒரு மணிக்கு என்ன செய்தீங்க ...
ஒரு மணிக்கு என்ன செய்தீங்க ...
@ முரளிகண்ணன்
\\ டெம்பிளேட் அட்டகாசம் \\
நன்றி நன்பா ... நம்ம பதிவ தவிர எல்லாரும் மத்தத நல்ல இருக்குன்னு சொல்றாங்க ஹி ஹி
@ thevanmayam
பயமே இல்லாத ஊரு. கொரியா பொண்ணுங்க கூட ரொம்ப குட்டி திரௌசெர் போட்டுக்கிட்டு அந்த நேரத்துல கூட நிமம்தியா ரோட்ல போவாங்க ... அங்க எல்லாம் ஒரு பய சீண்ட மாட்டன் ( அங்கயும் நாம ஊரு பசங்க தான் ஆனு வாய பொளந்து பார்ப்போம் ).///
// நம்ம புத்தி மாறாதுல்ல! //
நீங்க நம்ம சொன்னது எனக்கு ஒரு சந்தோசம் :-) ஆம்பளைங்க எல்லா உலகம் புற இப்படி தான் இருகாங்க .. ஹி ஹி
@ நட்புடன் ஜமால்
//ஒரு மணிக்கு என்ன செய்தீங்க .//
வாங்க வாங்க
ஜட்ஜ் மாதிரி முனு வட்டி கேட்கத்தான் சொளுவனே நான் ?
ஹி ஹி படிச்சிட்டு வாங்க புரியும்
மத்தவங்கள மாதிரி படாத பார்த்துட்டு திரும்பிடதிங்க ஹி ஹி
@ thevanmayam
//நல்ல கதை. கிளைமாக்ஸ் மாறிப்போச்சு!!இஃகி இஃகி!! //
அட கோக்க மக்கா நம்ம கடி வாங்கலை நிறைய பேருக்கு வருத்தம் போல ...
விட்டா கோவில போய் வேண்டிட்டு வருவீங்க போல ஹி ஹி
S u p e r
\//Aha
இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல
@ தமிழ்நெஞ்சம்
//S u p e r
\//Aha
இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல //
நீங்க எல்லாம் வந்து சந்தோசமா சிரிச்சிட்டு போகணும் அதன் என்னோட ஆசை
வாங்க சக்கரை கடைக்கு வந்து அடிக்கடி சிரிச்சிட்டு போங்க
நாய் கடிச்சி இருக்கனும் டா உன்னை நீ எழுதுற தமிழ்க்கும் பேசுற பேச்சுக்கும் சொல்றது கேட்க்குது
கனவுல நாய் வராம இருக்கனும் வேண்டிகங்க மக்களே ...
இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல
கடை சரக்கு
ரசிக்கும்படி இருந்தது நண்பா
நம்ம கடை பக்கம் வந்து போங்க
சரக்கு நல்லா இருக்குதான்னு படிச்சு சொல்லுங்க
your way of write has good
சக்கரை கடைக்கு வந்தால் நல்ல சிரிப்பு சீனியா கிடைக்குது
கலக்குங்க தல வாழ்த்துக்கள்
சுசு லொள் ஹய்யோ இங்கே நிசமாவே ஒரு நாய் வந்துடுச்சு
நா ஒடுரேன்ரெரேரெரெரெரெர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
@ நிலாவன்
நன் உங்க பின்னோடத படிச்சு நீங்க தன் என்ன திட்டிடஙகளோ பயந்து போய்டேன்
நெஜமா மெயில் வரும் எனக்கும் பின்னோட்டம் வந்தால் படிச்சி யாரு டா இது உண்மைய கண்டு புடிச்சி திடிடங்க பார்த்த உங்க பேரு ... அப்பரும் தான் தெரிஞ்சுது
நீங்க நம்ம நண்பர் ஆச்சே திட்ட மாடிஙகளே சரி ஒரு வேலை பொங்கி எழுந்து
நெற்றி கண் திறப்பினும் குற்றஞ் குற்றமே என்று சொல்லிடின்களோ நிதானமா படிச்சா
அது நானே நேத்து துக்கத்துல என்னை பார்த்து கலாய்ச்சு எழுதினது பதிவுல :-)
எப்படி எல்லாம் வைத்துள்ள புளிய கரைக்க கூடாது நண்பரே
//கடை சரக்கு
ரசிக்கும்படி இருந்தது நண்பா//
நன்றி
நம்ம கடை பக்கம் வந்து போங்க
சரக்கு நல்லா இருக்குதான்னு படிச்சு சொல்லுங்க//
உங்க கடைக்கும் வந்தது சரக்கும் பார்த்தாச்சு அருமையா இருக்கு நிறைய எழுத வாழ்த்துக்கள்
@ அபுஅஃப்ஸர்
//your way of write has good//
நீங்க சொல்லறது :-) என்னால நம்பவே முடியல ஹி ஹி
நன்றி
( சும்மா எதாச்சும் சொன்ன உடனே நம்பிடுறான் லூசு பையன் என்று சொல்றது தெரியுது ஹி ஹி )
@ அபுஅஃப்ஸர்
//சக்கரை கடைக்கு வந்தால் நல்ல சிரிப்பு சீனியா கிடைக்குது//
ரொம்ப சந்தோசம் அபு :-)
சக்கரை வியாதி வராம நான் பாத்துக்கறேன்
அடிக்கடி வாங்க
/கலக்குங்க தல வாழ்த்துக்கள்//
நன்றி தல
//சுசு லொள் ஹய்யோ இங்கே நிசமாவே ஒரு நாய் வந்துடுச்சு//
ஏன் உங்க மேனேஜர் வந்துட்டாறா ஹி ஹி :-)
//நா ஒடுரேன்ரெரேரெரெரெரெர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்//
ஸ்கூல் பெல் அடிச்சா மாதிரி உங்க மேனேஜர் பார்த்து ஓடுரிங்களா :-)
ஹி ஹி
@ அபுஅஃப்ஸர்
//your way of write has good//
எதோ சொல்ல வந்து பதிலா நிறுத்திடிங்க ... :-)
ஏன் விரட்டுது னு நினைக்கறீங்க.... நாய்ப்பாசமா கூட இருக்கலாம் :)
@ ஷீ-நிசி
நாய் பாசமா சும்மா தொரத்துற தொரதுதுர்ல அல்லு கெளம்பிடுச்சு ..
ஏன் சொல்ல மாடிங்க ... ஹி ஹி
பாசங்துல ரெண்டு கிலோ புடிங்கிருக்கும் :-)
யப்பா இப்போ இங்கே 12:03AM படிச்சி தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கேன்...
உன் சொந்த நொந்த சம்பவம் எங்களுக்கு சுவையா போச்சு.
@ நட்புடன் ஜமால்
//யப்பா இப்போ இங்கே 12:03AM படிச்சி//
என்னோட பதிவை அதுவும் நைட் தனியா படிக்க உங்களுக்கு ரொம்ப தில் :-) தான்
ஹி ஹி
ரொம்ப நன்றி துக்கபோரதுக்கு முன்னாடி என்னோட பதிவை படிச்சதுக்கு
( டேய் சுரேஷ் லூசே பயலே உன்னை பதிவை எவன் நைட் படிப்பான் ... எதோ அந்த பொண்ணும் போடோல நல்லா இருக்கேனு காலைலியே பார்த்து வச்சிட்டு
இப்போ நைட் தனியே வேற இருக்கோமே மறுபடி பார்த்து சிரிச்சு சந்தோசமா துங்கலாம் வந்தா :-) இவன் வேற என்று நீங்க சொல்றது கேட்குது )
//தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கேன்...//
பார்த்து நண்பா :-) ஹி ஹி தனியா சிரிச்ச அதுக்கு வேற பேரு :-)
அப்பரும் என்னோட பதிவை பிளாக் பண்ணிட போறாங்க :-)
//உன் சொந்த நொந்த சம்பவம் எங்களுக்கு சுவையா போச்சு.//
ஏன் இருக்காது ... உங்களுக்கு மட்டுமா என்னோட நண்பர்கள் ... எல்லாத்துக்கும் இன்னைக்கு ஓர காமெடி தான் :-)
கடிச்சி மட்டும் இருந்தா பெரிய பார்ட்டியே வைபாங்கா போல நல்மக்கள்
மச்சான் ஒரு மணி வரைக்கும் என்ன வேலை..
ஒழுங்கா 8மணிக்கே கிளம்ப வேண்டியது தானே..
நான் கூட எதோ kilukilupaana padivu thaanu ninaichu உள்ள வந்தேன்..
கொஞ்ச நாள்ல இத்தனை Followers..அழுகாச்சியா வருது டா..#
KEEP IT up Da
மச்சான் அப்புறம் ThanKs 4 votes da..
intha comment poduraTHuku 5 hours try pannuren da network probs.
ippa inga time nite 1 0 clc.
கலக்குங்க..
Onsite போனாலும் நம்ம பக்கி போட்டோ தான் புடிக்கும், பொண்ணுங்களை புடிக்க மாட்டேங்கிது! ஹீ ஹீ
@ Joe
//Onsite போனாலும் நம்ம பக்கி போட்டோ தான் புடிக்கும், பொண்ணுங்களை புடிக்க மாட்டேங்கிது! ஹீ ஹீ //
நல்ல வேலை நான் பக்கி இல்லை :-)
நாங்க பார்ட்டி போனோம் :-) கொரியா பொண்ணுங்களோட ( அங்க கரெக்ட் பண்ணது )
போட்டோ போட்டா மத்த கேர்ள் பிரெண்ட்ஸ் காண்டு ஆயுடுவங்க ...
நீங்களும் ஜப்பான்ல தான் இருக்கீங்க :-) பார்த்து நண்பா :-)
@ நசரேயன்
//கலக்குங்க..//
நன்றி :-) நசரேயன்
@ vinoth gowtham
//intha comment poduraTHuku 5 hours try pannuren da network probs.
ippa inga time nite 1 0 clc.//
மச்சான் நீ ரொம்ப ரொம்ப நல்லவன் டா அஞ்சு மணி நேரம் காத்திருந்து போட்டியாயே நீ என்னோட நண்பன் டா :-) ஒரு மணி ஹ ஹ அதை நினைச்சாலே எனக்கு பைரவன் தன் நியாபகத்துக்கு வராரு .
நன்றி நண்பா தூக்கத்த கெடுத்துக்காம துங்கு ..
( அட லூசே பய சுரேஷ் நான் ஒரு பிகுரே கூட சாட் பண்ண முடியாம நெட்வொர்க் ப்ரோப்லேதுல வேற வெயிட் செஞ்சு கடுப்பாகி வெறுப்புல வந்தா உன்னோட பதிவு வேற .. ஹி ஹி .... என்னோட மனசாச்சி சும்மா இப்படி என்னையே கலாய்க்கும் ஹி ஹி )
@ vinoth gowtham
//மச்சான் ஒரு மணி வரைக்கும் என்ன வேலை..
ஒழுங்கா 8மணிக்கே கிளம்ப வேண்டியது தானே..//
இனிமே :-) 8மணி தான் ஹி ஹி
அம்மா நீ கூட ஒரு மணி வரை ... தூங்கமா ... ???
//நான் கூட எதோ kilukilupaana padivu thaanu ninaichu உள்ள வந்தேன்..//
தெரியுமே இல்லேன்னா நம்ம எல்லாம் பதிவு உள்ள வந்து பார்போமா :-) ஹி ஹி
நம்ம பதிவுகள் சிரிக்கவும் சந்தோசமா இருக்கவும் தான் ..
//கொஞ்ச நாள்ல இத்தனை Followers..அழுகாச்சியா வருது டா.//
மச்சான் போல்லோவேர்ஸ் என்றாலும் யாரும் பொல்லொவ் பண்ண மாட்டங்க :-)
பதிவை அருமையா போடு :-) உனக்கு நூறு போல்லோவேர்ஸ் சிகிரம் வருவாங்க ..
//KEEP IT up Da//
தேங்க்ஸ் மச்சான் ...
எது இந்த 35 போல்லோவேர்ஸ் வோட கீப் :-) மேல வேணாம் என்று சொல்றியோ ஹி ஹி
//மச்சான் அப்புறம் ThanKs 4 votes da..//
நண்பா தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு உன்னோட பதிவு புடிச்சி இருந்தது வோட்டு போட்டேன் :-)
//
நாங்க பார்ட்டி போனோம் :-) கொரியா பொண்ணுங்களோட ( அங்க கரெக்ட் பண்ணது )
போட்டோ போட்டா மத்த கேர்ள் பிரெண்ட்ஸ் காண்டு ஆயுடுவங்க ...
//
நம்பிட்டோம்!
ஹைய்யோ ஹைய்யோ!
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
//பயத்தோட வந்த்க்கிட்டு இருந்த வீரன் நான்//.....I like this description!!
Did the pretty girl in the pic came in your dreamz or the stray dogs??
நாய் துரத்த ஆரம்பித்தால் வண்டிய நிறுத்திவிட்டு சற்று நாயே பார்த்து முறைத்து நில்லுங்கள். தானாக திரும்பி போய்விடும். இது என்னோட பழக்கம். Really it works.
ஏம்ப்பா அந்த நாய் எப்பொ உன் ப்லோக் படிச்சிருக்கும்...
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
- பொன். வாசுதேவன்
நல்லா இருக்கு.. பட்டாம்பூச்சி அவார்டு வாங்குனதுக்கு வாழ்த்துக்கள்..
/இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல //
nalla nakaichuvai unarvu thangalukku
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
valthukkal
kavarchi kathai pola arampithu supera kaathai kadithatharku nantry.
சக்கரை நாய் அனுபவம் சூபெர். நானும் எனக்கும் இது போல அனுபவம் உண்டு. கொரியா குட்டி சூபெர் மாமு. வோட்டப் போட்டுட்டோம்லே.
தம்பி,
எழுத்துப்பிழை என்னைவிட அதிகமா இருக்கு. அதைக் குறை(ரை)த்தால் மிக நன்றாக இருக்கும்.
ஒன்னுக்கு ரெண்டு முறை செக் பண்ணிட்டு பப்ளிஸ் பண்ணுங்க.
மற்றபடி நகைச்சுவை அருமை.
அன்புடன்,
விஜய்
Post a Comment