Monday, March 30, 2009

புது மண தம்பதியர்களுக்கு மட்டும்


இந்த பதிவு புது மன தம்பதியர்களுக்கு மட்டும் ...
( அப்போ கல்யாண பசங்க பொண்ணுங்க .. கல்யாணம் ஆகி சில வருஷம் ஆன தம்பதிகள் எங்களுக்கு இல்லையா .... உள்ள வந்துடிங்க :-) படிச்சி பாருங்க... உங்க நண்பர்கள் கிட்ட பகிரிந்து கொள்ளுங்கள் )

முன்று நாள் லீவ் விட்டாங்க என்று திருச்சி போலாம் என்று வியாழன் நைட் பெங்களூர் KPN மடிவால ஆபீஸ் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ...

ரெண்டு லவ் குருவிகள் (love birds) புதுசா கல்யாணம் செஞ்ச குருவிங்க ... ஓர ஓட்டல் ஒரசல் எங்க நாடு ரோட்ல ( உனக்கு ஏன்டா காண்டு என்று கேட்பது தெரியுது ) ஓர மொக்கை கட்டி புடி என்று தங்களோட அன்பை எப்படியா வெளிப்படுத்துவது .. நான் ரொம்ப நல்லவன் நவுந்துடேன் ( நம்ப மடிங்க என்ன செய்ய ) ஆனா நிறைய பேரு ஆஆஆஆஆ வாய போலந்து பாத்துக்கிட்டு இருந்தாங்க...

மக்களே நீங்க புதுசா கல்யாணம் பண்ணது தெரியுது .. அதுக்காக உங்கள் அன்பை கை புடிச்சிட்டு போறது தப்பு இல்லை.... இப்படி நடு ரோட்ல எப்படியா இப்படி...
(எப்படி நம்ம ஒரு குட்சி ஐஸ் வாங்கிட்டு அத வாங்க முடியாதவன் இன்னொரு சின்ன பையன் கிட்ட காட்டி காட்டி சாப்பிட்டா எப்படி கோபம் வரும் :-) இப்படி எனக்கு இல்லை பல பேருக்கு கோபம் )

தம்பி இது என்ன வெளிநாடா ?
வெளிநாட்டவர்கள் கூட இந்தியா வந்து நடு ரோட்டில் இப்படி நடந்து கிட்டு நான் பார்த்து இல்லை ...

ரொம்ப சந்தோஷமான தருணம் ... ரொம்ப நாட்களுக்கு அப்பரும் பாக்கிற முதல் முறை ஒரு தழுவல் அவசியம் ... ஒரு முத்தம் கூட நல்லா இருக்கும் அது தப்பு இல்லை ... இன்னொரு முக்கியமான விஷயம் இது மாதிரி உண்மையான அன்பை
அதாவது சந்தோசமாக இருக்கும் பொது ஒரு அன்பாக பிடிப்பது .. கொடுப்பது பார்பவர்களுக்கு தப்பா தெரியாது காரணம் அந்த அன்பு நம்மளையும் வந்து சேரும்

அதுக்கு பதிலா ஒட்டல் ஒரசல் பின்னல் பிணைதல் ஒரு வித அருவருப்பை கொடுக்கும்

உடம்பு சுகம் இல்லாத மனைவி ... அவன் மேல ஒரு தலை சாய்த்து கை பிடித்து துங்கும் பொது ஒரு குழந்தை போல அழகாய் இருக்கும் அது நம்மக்கு தப்பாக தெரியாது ..

நம்ம அமீர் படத்துல சூரியா சொல்லுவாரே அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது

டிப்ஸ்
  1. கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
  2. சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
  3. உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
  4. இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
  5. அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
  6. இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
  7. தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
  8. தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
  9. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
  10. அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
  11. கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
  12. முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
  13. நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
  14. ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
  15. சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
  16. அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
  17. நிறையா விட்டுகொடுங்க ..
  18. உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
  19. எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
  20. நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
  21. மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
  22. அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
  23. அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
  24. முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
  25. கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
நான் காலேஜ் படிக்கும் போதும் சரி ஸ்கூல் படிக்கும் போதும் சரி என்னோட தம்பி விஜய்கிட்ட எல்லாம் சொல்லிடுவேன் பிட் அடிச்சி மாட்டினாலும் .. பிகுரே பார்த்து சைட் அடிச்சாலும் ... எவனாச்சும் போட்டு கொடுக்க வருவான்
டேய் விஜய் உங்க அண்ணன் ஒரு பொண்ண சைட் அடிக்கிறான்
அதுக்கு எனோட தம்பி .. அந்த பொண்ணு பேரு இதுதானே .. என்று சொல்லி
வந்தவனுக்கு முக்கு ஒடஞ்சு போய்டும் ...
என இது மாதிரி பல பேரு குடும்பத்த கெடுக்க என்று வருவாங்க ... முக்கியமா சொந்தம் பந்தம் .. அதுக்கு நீங்க டிரன்ச்பறேண்ட இருந்தா எனக்கு தெரியும், இடாத காலி செய் என்று சொல்லலாம் பாரு :-)
( எவனும் பிளாக் மெயில் பண்ண முடியாது )

இப்போதிக்கு இது போதும் அப்புறம் பார்ப்போம் :-)
சந்தோசமா சக்கரையை போல் இனிக்கடும் உங்கள் வாழ்க்கை - சுரேஷ்

கடைசி பாயிண்ட் புதுசா கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த பதிவை மெயில் அல்லது பார்வர்ட் செய்யுங்க

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
புது மண தம்பதியர்களுக்கு மட்டும்SocialTwist Tell-a-Friend

44 comments:

நட்புடன் ஜமால் said...

இவங்களும் பழைய தம்பதிகள் தானே!

நட்புடன் ஜமால் said...

# தினம் ஒரு ஐ லவ் யு சொலுங்க ....

அருமை இது.

பலர் செய்வார்கள் என நினைக்கிறேன்

இருப்பினும் நல்ல விடயம் சொன்னது.

நட்புடன் ஜமால் said...

\\
# தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )\\

எங்கங்க

வெறும் சத்தம் மட்டுமே நமக்கு
முத்தமோ தொலைப்பேசிக்கு ...

Suresh said...

@ நட்புடன் ஜமால்

நல்ல கேள்வி ஹி ஹி
கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி பதில் சொல்றது தன் கஷ்டம்
ஹி ஹி
நல்ல தம்பதியர்கள் போட்டோ கிடைக்கல ...
வேற யாரு போடோவையாவது போட்டு அடிவாங்குரதுக்கு
உங்க போட்டோ இருக்கா :-)

Suresh said...

@ நட்புடன் ஜமால்

//# தினம் ஒரு ஐ லவ் யு சொலுங்க ....

அருமை இது.

பலர் செய்வார்கள் என நினைக்கிறேன்

இருப்பினும் நல்ல விடயம் சொன்னது. //

பலர் இல்லை ஜமால் வெகு சிலரே செய்கிறார்கள்
அதான் சொன்னேன் :-) தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க . ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவி கிட்ட மட்டும் சொல்லுங்க

Suresh said...

@ நட்புடன் ஜமால்

//# தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )\\

எங்கங்க

வெறும் சத்தம் மட்டுமே நமக்கு
முத்தமோ தொலைப்பேசிக்கு ...//

அது என்னமோ அருமையாய் சொன்னிங்க

கலை - இராகலை said...

//புது மண தம்பதியர்களுக்கு மட்டும்///

பத்திரமா இப்படியே வலைப்பதிவுல வச்சிறுங்க. நான் கல்யாணம் கட்டிகிட்டதும் வந்து வாசிக்கிறேன்.
ஹி ஹி ஹி..

கலை - இராகலை said...

//அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க///

இதெல்லாம் நான் வாசிக்கவில்லையே!
நல்லாயிருக்குங்க உங்க வேர்க்

SUREஷ் said...

புதுமண தம்பதிகளுக்கு மட்டும் ன்னு போட்டு இருக்கீங்க ஃபோட்டோ ரொம்ப பழசா இருக்கே...

KISHORE said...

nalla thaan iruku... try panni paarkalamna innum kalyanam than inum aagala... ok pinnadi use aagum..

வேத்தியன் said...

அப்பா இது எனக்கு இல்ல...
தப்பிச்சாச்சு...
உள்ளேன் ஐயா மட்டும் தாங்க...
:-)
வந்ததுக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு போறேன்...

ஷீ-நிசி said...

எல்லாமே பயனுள்ள டிப்ஸ்! சுரேஷ்!

Suresh said...

@ கலை - இராகலை Says:

//புது மண தம்பதியர்களுக்கு மட்டும்///

//பத்திரமா இப்படியே வலைப்பதிவுல வச்சிறுங்க. நான் கல்யாணம் கட்டிகிட்டதும் வந்து வாசிக்கிறேன்.
ஹி ஹி ஹி..//

சும்மா தமாசு பண்ணாதிங்க ஹி ஹி எத்துனை வாட்டி தான் கல்யாணம் பண்ணுவிங்க
ஹி ஹி

Suresh said...

@ கலை - இராகலை

//அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க///

//இதெல்லாம் நான் வாசிக்கவில்லையே!
நல்லாயிருக்குங்க உங்க வேர்க் //

வாசிக்காம நல்ல இருக்கா ஹி ஹி

Suresh said...

@ SUREஷ் Says:
//புதுமண தம்பதிகளுக்கு மட்டும் ன்னு போட்டு இருக்கீங்க ஃபோட்டோ ரொம்ப பழசா இருக்கே...//

நல்ல கேள்வி ஹி ஹி
கேள்வி கேட்குறது ரொம்ப ஈஸி பதில் சொல்றது தன் கஷ்டம்
ஹி ஹி
சூரிய ஜோ எப்பவுமே அழகு மற்றும் புதுசு
நம்ம போட்டோ போட்ட ஒரு பய படிக்க வர மாட்டன்
நல்ல தம்பதியர்கள் போட்டோ கிடைக்கல ...
வேற யாரு போடோவையாவது போட்டு அடிவாங்குரதுக்கு
உங்க போட்டோ இருக்கா :-)

Suresh said...

@ KISHORE

//nalla thaan iruku... try panni paarkalamna innum kalyanam than inum aagala... ok pinnadi use aagum..//

கல்யாணம் அகலின பிகுரே பிக் அப் பண்ண பத்து வழிகள் பதிவ படிச்சு
பிகுரே பிக் பண்ணி அப்புறம் கல்யாணம் அனா பிறகு இந்த பதிவ படிங்க நண்பா

Suresh said...

@ வேத்தியன்

//அப்பா இது எனக்கு இல்ல...
தப்பிச்சாச்சு...//
ஹ ஹ எப்படி சொல்லி எஸ்கேபா

//உள்ளேன் ஐயா மட்டும் தாங்க..
.:-) //

கடைக்கு வந்ததுக்கு நன்றி

//வந்ததுக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு போறேன்...//
மிக்க நன்றி ஹி ஹி நீங்க ரொம்ப நல்லவரு

Suresh said...

@ ஷீ-நிசி ச

//எல்லாமே பயனுள்ள டிப்ஸ்! சுரேஷ்!//

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் :-) நண்பா

காரணம் ஆயிரம் said...

பயனுள்ள நல்ல பதிவு...

ஆனால் எனக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்து விட்டது ...
;(

vinoth gowtham said...

என்னது இது.

நண்பா படிச்சிட்டு வரேன்.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

ஆதவா said...

அப்பாடா.... பின்னூட்ட முறறயை மாத்திட்டதுக்கு அப்பறம் பின்னூட்டம்கொடுக்க முடிஞ்சது!!! நன்றி சுரேஷ்.

எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கிறது.. படிப்பதற்குத் தொந்தரவா இருக்கு!! பார்த்துக்கோங்க..

அதென்னங்க ஆனாவூனான்னா பட்டியல் போட்டறீங்க.. உங்க பட்டியலைப் படிக்க நல்லா இருக்கு.. எல்லாமே தேவைப்படும்படியா....

ம்ம்...... கலியாணம் ஆச்சுன்னா கடைபிடிக்கப்பார்க்கிறேன்...ஹி ஹி


சூப்பர், வாவ்... கலக்கல்

ஆதவா said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலுமே வாக்கைக் குத்திட்டேன்!!!

அமர பாரதி said...

எழுத்துப்பிழை மிக மிக அதிகமாக இருக்கிறது.

அபுஅஃப்ஸர் said...

ஆஹா கிளம்பிட்டியேலா

எப்போங்க அட்வைஸ் அப்பாசாமியானீங்க‌

நல்லாயிருக்குங்க‌

ஃபாலோ பண்ணனும்...

vinoth gowtham said...

//சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..//

//உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்//

//எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )//


மச்சான் நிஜமா சொல்றேன்..

விழுந்து விழுந்து சிரிச்சேன்....

நசரேயன் said...

கேட்டுகிறேன்

குடுகுடுப்பை said...

புதுசா ஒரு கல்யாணம் பண்ணனும்.

ஹேமா said...

சுரேஷ்,நல்ல புத்தி சொல்லி வைக்கிறீங்க.அப்பிடியே நீங்களும் நடந்துக்கணும்.இல்லாட்டி உங்களூக்கு உதை விழும்.கவனம்.

நிறைய எழுத்துப் பிழைகளிருக்கு.
அதையுக் கவனிங்க சுரேஷ்.

Joe said...

நல்லா எழுதுறீங்க சுரேஷ்!
நிறையவும் எழுதுறீங்க! (வேற வேலை வெட்டி இல்லையோ?)

ஆனால், எழுத்துப் பிழைகள் மிக மிக அதிகமா இருக்கு.

Suresh said...

@ காரணம் ஆயிரம்

// பயனுள்ள நல்ல பதிவு...

ஆனால் எனக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்து விட்டது ...
;( //

பரவாயில்லை நன்பா இன்னொரு முறை
உங்களோட மனைவியை காதலித்து :-)
மனசார திருமண்ம் செய்யுங்க

Suresh said...

@ vinoth gowtham

// என்னது இது.

நண்பா படிச்சிட்டு வரேன். //

வாடா மச்சான் படிச்சிட்டு வா

Suresh said...

@ ஆதவா

// அப்பாடா.... பின்னூட்ட முறறயை மாத்திட்டதுக்கு அப்பறம் பின்னூட்டம்கொடுக்க முடிஞ்சது!!! நன்றி சுரேஷ்.//

உங்கள மாதிரி நல்ல நன்பர்கள் சொல்வது நால மட்டுமே நாங்க திருங்த முடியும்

// எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கிறது.. படிப்பதற்குத் தொந்தரவா இருக்கு!! பார்த்துக்கோங்க..//

இனிமே வராம பாத்துகிரேன் இகலப்பை
இன்ஸ்டால் பண்ணியாச்சு

என்னாலயே படிக்க முடியல :-(

//அதென்னங்க ஆனாவூனான்னா பட்டியல் போட்டறீங்க.. உங்க பட்டியலைப் படிக்க நல்லா இருக்கு.. எல்லாமே தேவைப்படும்படியா....//

ஹ ஹ யாராச்சும் கேட்ப்பாங்க என்று நினைத்தேன் :-)

நன்றி

// ம்ம்...... கலியாணம் ஆச்சுன்னா கடைபிடிக்கப்பார்க்கிறேன்...ஹி ஹி//

அப்போ இன்னும் ஆகலையா ?
உங்க எழுத்துக்கள் ரொம்ப நல்ல முதிர்ச்சியா இருக்கே :-)

//சூப்பர், வாவ்... கலக்கல்//

நன்றி :-)

Suresh said...

@ ஆதவா

//தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலுமே வாக்கைக் குத்திட்டேன்!!!//

ரொம்ப ரொம்ப நன்றி நன்பா

Suresh said...

@ அமர பாரதி

//எழுத்துப்பிழை மிக மிக அதிகமாக இருக்கிறது.//

மன்னித்து விடுங்க
இனிமே வராம பாத்துகிரேன் இகலப்பை
இன்ஸ்டால் பண்ணியாச்சு

என்னாலயே படிக்க முடியல :-(

Suresh said...

@ அபுஅஃப்ஸர்

// ஆஹா கிளம்பிட்டியேலா //
கிளம்பியாச்சு ஹ ஹ

// எப்போங்க அட்வைஸ் அப்பாசாமியானீங்க‌ //
அட்வைஸ் நமக்கு பிடிக்காத ஒன்னு
யென் செய்ய நம்ம மக்கள் இப்படி கொடுக்க வச்சிராங்க

// நல்லாயிருக்குங்க‌//

ரொம்ப நன்றி நன்பா ..

//ஃபாலோ பண்ணனும்...//
ஹ ஹ ஒகே பண்ணுங்க

Suresh said...

@ vinoth gowtham said...

//சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..//

//உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்//

//எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )//


# மச்சான் நிஜமா சொல்றேன்..

விழுந்து விழுந்து சிரிச்சேன்.... #

பர்த்து மச்சான் விழுந்து அடி ஏதும் பட்டுட போகுது

நிங்க ரொம்ப :-) ரொம்ப நல்லவரு ஹ ஹ

Suresh said...

@ நசரேயன்

//கேட்டுகிறேன்//
சொல்வதை கேட்க்கும் நிங்க ரொம்ப நல்லவரு :-)

Suresh said...

@ குடுகுடுப்பை

//புதுசா ஒரு கல்யாணம் பண்ணனும்.//

இதுக்கு நான் பொறுப்பு இல்லை அன்னி

பரவாயில்லை நன்பா இன்னொரு முறை
உங்களோட மனைவியை காதலித்து :-)
மனசார திருமண்ம் செய்யுங்க

Suresh said...

@ ஹேமா

//சுரேஷ்,நல்ல புத்தி சொல்லி வைக்கிறீங்க.அப்பிடியே நீங்களும் நடந்துக்கணும்.இல்லாட்டி உங்களூக்கு உதை விழும்.கவனம்.//

சொல்வது :-) இஸி
புத்தி எல்லாம் சொல்லலைங்க :-)

// நிறைய எழுத்துப் பிழைகளிருக்கு.
அதையுக் கவனிங்க சுரேஷ்.//

இனிமே வராம பாத்துகிரேன் ஹேமா இகலப்பை இன்ஸ்டால் பண்ணியாச்சு

என்னாலயே படிக்க முடியல :-(

Suresh said...

@ Joe

// நல்லா எழுதுறீங்க சுரேஷ்!//
நன்றி
// நிறையவும் எழுதுறீங்க! (வேற வேலை வெட்டி இல்லையோ?) //
நானும் சாஃப்டு எஞ்ஜினர் ஒரு பத்து மனி நேரம் வேளை இருக்கும்

இரவு வந்து பதிவு போட்டு ட்ரஃப்ட் பன்னிட்டு துங்க போவேன்
காலையில் புப்ளிஷ் பண்ணிடுவேன்

ஒரு நாளைக்கு 6 மனி நேரம் மட்டும் துங்குவேன்

//ஆனால், எழுத்துப் பிழைகள் மிக மிக அதிகமா இருக்கு.//

இனிமே வராம பாத்துகிரேன் இகலப்பை
இன்ஸ்டால் பண்ணியாச்சு

என்னாலயே படிக்க முடியல :-(

விக்னேஷ்வரி said...

நல்ல டிப்ஸ். எழுத்துப் பிழைகளைக் குறைத்தால் படிக்க இன்னும் நல்லா இருக்கும். முயற்சி பண்ணுங்க சுரேஷ்.

Suresh said...

@ விக்னேஷ்வரி

//நல்ல டிப்ஸ். //

ரொம்ப நன்றி தோழி

//எழுத்துப் பிழைகளைக் குறைத்தால் படிக்க இன்னும் நல்லா இருக்கும். முயற்சி பண்ணுங்க சுரேஷ்.//

உங்கள மாதிரி நல்ல நன்பர்கள் சொல்வது நால மட்டுமே நாங்க திருங்த முடியும்


இனிமே வராம பாத்துகிரேன் இகலப்பை
இன்ஸ்டால் பண்ணியாச்சு

என்னாலயே படிக்க முடியல :-(

mounamana neram said...

மக்களுக்கு உண்மையிலேயே ரொம்ப தேவையான விஷயங்கள். இவ்வளவு ஆராய்ச்சி செய்து எங்களுக்காக பகிர்ந்ததுக்காக நன்றி. உலகத்துலே பல பேர் இப்படி புரிஞ்சி தெரிஞ்சி நடந்துக்க உற்சாகபடுதறது ரொம்ப சந்தோஷமான விஷயம்.

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved