Wednesday, April 08, 2009

தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி

தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
முத்துக்குமார் - வாங்க சுரேஷ்... எப்படி இருக்குகாங்க நம்ம தமிழ் ஈழ மக்கள்... தமிழ் நாடு..
சுரேஷ் - இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை அதை விட குண்டு மழை அதிகம் பிஞ்சு குழந்தைகள் ... நெஞ்சு பதறுது ..
முத்துக்குமார் - இன்னுமுமா ? நான் இறந்தும்முமா ?
சுரேஷ் - ஆமா தோழரே நிங்க செத்த போது பேரவை வச்சாங்க அதுக்கு அப்புறம் அதை சொல்லமா கொள்ளாம கலச்சிபுட்டு வீட்டுக்கு ஒரு பிள்ளைய அரசியல இறக்க போய்டாங்க நம்ம அரசியல தலைங்க .. சீட் பிரச்சணை தான் இங்க பெரிசு .. நாட்டு மக்கள் உயிர் எல்லாம் அவ்ங்க __யிர் மாதிரி தான்

முத்துக்குமார் - என்னோட உடலை துருப்பு சீட்டா வைச்சு ஒரு பெரிய புரச்சியே வந்து இருக்கும் என்று அல்லவா நினைத்தேன்
சுரேஷ்  - இளைஞர்களிடம் நல்ல எழுச்சி அதை அப்புடியே அரசியலாக்கி எல்லாருக்கும் லீவ் சொல்லி , அப்புறம் பேரவை .. ரவை , மைதா எல்லாம் அரம்பிச்சி நாலு மீட்டிங் அப்புறம் ஒரு ஊர்வலம் அதுல நான் தான் பேரடுறேன் .. இல்லை நான் தான்... இல்லை நாங்க 1230 வருசத்துல இருந்து நாங்க தான் ..
அப்படினு அவன் அவன் சத்துக்கு ஏசி காருல .. வந்து மைக் புடிச்சி பேசிட்டு
நல்லா சாப்பிட்டு உண்ணாவிரதம் இருந்து மக்களை எல்லாம் ஏப்பம் விட்டது தான் மிச்சம்
முத்துக்குமார் - தோழா என்ன இப்படி சொல்லி என் உயிரிக்கு ஒரு மதிப்பு இல்லயா?
சுரேஷ் - இருக்கு தோழா அது அனையாம நல்ல இளைஞர்களிடம் இருக்கு . ஆனா உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் இறந்தா கெட்டவனுக்கு கொண்ட்டாட்டம் தான். நீங்க இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

முத்துக்குமார் - சரி பத்திரிக்கை நன்பர்கள் பற்றி
சுரேஷ் - காசுக்கு விலைப்போன மாதர்கள் அவர்கள்... ஒருத்தன் க்கூட உங்க அறிக்கையை முழுசாப்போடல .. எல்லா கட்சியும் ஒரு ஏமாத்து காரங்கனு நிங்க சொன்னது .. அதை மறைத்து.. ஒன்லி நிங்க இலங்கை போரட்டத்துக்கு தீக்குளித்தீர் என்று போட்டார்கள்
 
( அதுவும் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் வந்தது.. அந்த நல்லவர்களால் தான் ஒரு அளவுக்கு எங்களுக்கு செய்தி வருது, அதிலும் சூழ்நிலையால் நிறைய நெருப்பு நிருபர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கு)
முத்துக்குமார் - என்ன நண்பா? இப்படி தமிழக அரசியல்வாதியும், பத்திரிகையும், ஏமாத்திடாங்களே

சுரேஷ் - அவஙக மட்டும் இல்லை தமிழக மக்களும் தான் ..  அவன் அவன் விட்டுல அடுப்பு எரிச்சா போதும்.. அடுத்தவன் வீடே பத்திக்கிட்டு எரிச்சாலும் கூலா காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு திட்டிட்டு ...ஆபிஸ் கிளம்பும் அற்ப்பர்கள்... அவன் அவன் வீடு எரியும் போது அய்யோ அம்மானாலும் வராது.
முத்துக்குமார் - சரி இளைஞர்கள் போராட்டம் பண்ணத பத்தி
சுரேஷ் - நல்ல தமிழ் உணர்வு உள்ள இளைஞர்கள் நிறைய பேரு 7-8 நாட்கள்
உண்ணாவிரதம் இருந்தார்கள் . அத ஒரு பய லைவ் டெலிகாச்ட் பண்ணல ..
ஒரு ஒரமா பத்திரிக்கைல வந்தது .. மீடியாக்கள் அப்படியே அமுக்கியது ..
அரசியல் கட்சி எல்லாம் டிவி வச்சா இப்படி தான். நல்லா எழுதுற சில பேப்பரமும் சரி பிளாகும் சரி ஒரு பய படிக்க மாட்டிங்கிறான்.
முத்துக்குமார் - இப்போ என்ன தான் இழப்பு
சுரேஷ்  - உங்க குடும்பத்துகு தான் பெரிய இழப்பு .. நாட்டுக்கு போராட உணர்ச்சி இருந்தா பத்தாது .. அதே அரசியல ஜெயிக்க ஒரு சாணக்கிய்னா இருக்கனும்.. உங்கள மாதிரி பத்து பேர் என்னிடம் இருந்த்தால் நம்ம ஆட்சி வரும் படி என்னால செய்யமுடியும் ( நான் ஒரு 100 சாணக்கியனுக்கு சமம்)
மக்கள் சிந்திசிட போறாங்கனு பயந்து எல்லாருக்கும் டிவிக் கொடுத்து .. பாருங்க சீரியலனு காமெடி சாணல், சீரியல், போன் பண்ணி பாட்டைக் கேள், பார் சினிமானு ஒரு மாக்கள் ஆக்கியாச்சு இனி எவன் சிந்திப்பான் :-)
இந்தியா ஒளிறுது.
முத்துக்குமார் - சரி தான் தோழா , இப்போதும் நான் உங்களுடன் தான் உங்கள் மனதிலும் நல்ல இளைஞர்களின் மனதிலும்
சுரேஷ் -  உங்கள் புகைப்படம் சில பிளாகிலும் நிறைய பேர் மனதிலும் நிங்க இருக்கிங்க. சரி கடைசியா மக்களுக்கு எதாவது சொல்லுனுமா ? சொல்லுங்க நான் சொல்லிடுறேன்.
முத்துக்குமார் - என்னை போல முட்டாள் தணமாய் யாரும் இப்படி நாடு காடுனு உண்ர்ச்சிவசப்படாமல் சாணக்கியானாய் இருந்து ஒரு புதிய இளயத்தமிழகத்தை உருவாக்குங்கள் தோழரே.
உங்கள் அனைவரின் அன்புக்கும் பாசத்துக்கு நன்றி , குடும்மத்தை நல்லா பாருங்க .. நாட்டை காக்க சாணக்கியனாய் போராடுங்க...  

நன்பர் சுரேஷ் தன்னோட அந்த பிளான் ( சாணக்கியனாய் எப்படி தமிழ்கத்தில் மாற்றத்தை கொண்டுவரதுனு) சொன்னாரு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.
நான் இல்லையே என்ற வருத்தம் ... ஆனால் உங்களில் இருக்கிறேன்.. 
அவரு வலையுலக மக்களிடம் தான் முதலில் பகிர்ந்துக்கொள்வார் 
விரைவில்... May 1 ல்... அதை சொல்லுவார்.
அவருடன் ஒரு சில நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் ...
mailto suresh.sci@gmail.com

சுரேஷ் - சக்கரைக்காக ஒரு பேட்டி கொடுத்ததுக்கு நன்றி முத்து!
உங்கள் இந்த பேட்டி,  உணர்ச்சிவசப்படும் இளைஞர்களை சாந்தப்படுத்தி கண்டிப்பாக ஒரு சாணக்கியனாய்
யோசிக்க வைக்கும்.

மேலே உள்ள பேட்டி சொர்கத்தில் என் கனவில் எடுக்கப்பட்டது ...முத்து நலமாய் சொர்கத்தில் அருமையாய் அமர்ந்து இந்த பேட்டி கொடுத்தார்
என்னோட வலையுலக வாசகர்கள் நிறையா பேர் இலங்க தமிழர்க்கு ஒரு பதிவு போடும் படி மின்னஞ்கள் அனுப்பிருந்தார்கள் அவர்களின் அன்புக்கு இனங்க இந்த பதிவு. அதில் வந்த ஒரு விஜினின் கடிதம் உங்கள் பார்வைக்கு

டிஸ்கி - இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி
 நன்றி  சுரேஷ் 
  ~ சக்கரை~
தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டிSocialTwist Tell-a-Friend

82 comments:

LakshmiLakshmanan said...

hi suresh,
Happy 2 c ur blog but somewords hurt me alot y b coz i am in "media field".Any way u cant blame al d publications som of them r genuine(do u know how much pressure they r facin each n every minute?).Ur advice 2 our Indian youth s gud.
Cheers!

Suresh said...

@ LakshmiLakshmanan

// hi suresh,
Happy 2 c ur blog but somewords hurt me alot y b coz i am in "media field".//
Yes you are correct
i wanted to mention that there are very good writers but forgot to add in post.
There are very good reporters because of them only we are getting atleast this much awarness
but many of their hands are tied due to surroundings ..


//Any way u cant blame al d publications som of them r genuine(do u know how much pressure they r facin each n every minute?).//

Yes lakshmi thanks a lot for reading my blog and posts.

I will include that in my post thanks for asking frankly instead of keeping it in heart

Sorry if i have hurt u, there is no intention

//Ur advice 2 our Indian youth s gud.//

Thanks a lot :-) People like you if they tell i am happy

// Cheers! //

Cheers

suttapalam said...

நல்லா இருந்தது நண்பா.. மே 1 வரைக்கும் வெயிட் பண்ணறேன்..

//இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

நல்ல வரி!!

டக்ளஸ்....... said...

\\நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் \\

ஒரு தமிழனாக.என்னால் முடிந்ததை செய்வேன்...
மே 1 க்காக காத்திருக்கின்றேன்.

Suresh said...

@ suttapalam

# நல்லா இருந்தது நண்பா.. மே 1 வரைக்கும் வெயிட் பண்ணறேன்..

//இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

நல்ல வரி!! #

நன்றி நன்பா :-)

Suresh said...

@ டக்ளஸ்.

# \\நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் \\

ஒரு தமிழனாக.என்னால் முடிந்ததை செய்வேன்...
மே 1 க்காக காத்திருக்கின்றேன். #

கண்டிப்பாக :-) நன்றி டக் உங்க காத்திருப்பு வீணாகாது

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் எண்ணம் ரொம்பச் சரி நண்பா.. உங்கள் ஆதங்கம் நியாயமானதே.. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முத்துக்குமாரின் மரணம் என்னும் விஷயத்தை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..

Suresh said...

@ கார்த்திகைப் பாண்டியன்

//உங்கள் எண்ணம் ரொம்பச் சரி நண்பா.. உங்கள் ஆதங்கம் நியாயமானதே.. ஆனால் நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முத்துக்குமாரின் மரணம் என்னும் விஷயத்தை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..//

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா ...
மக்கள் விவேகமா இருக்க வேண்டும் என்பதே முத்துவின் கருத்தும் ( இப்போ இருந்து இருந்தா சொல்லி இருப்பாரு ... இருந்து போராடனும் இறந்து இல்லைனு )என்னோட கருத்தும்

மக்கள் நல்ல கருத்துக்கு ஊக்கம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பார்போம் என்ன சொல்றாங்கனு

அப்பாவி முரு said...

//டிஸ்கி - இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

யார் மனதை புண்பட்டால் என்ன?

நமது நோக்கம் சிழிப்புணர்வு ஏர்படுத்துவது மட்டுமே!!

மத்தவங்களைப் (கெட்டவர்கள், முத்துகுமாரின் மரணத்தால் T.R.P ரேட்டிங்கில் முதலாலாய் வந்தவர்) பத்தி என்ன கவலை?

மதிபாலா said...

நல்ல கருத்து. அணிலாக நின்று தகுந்த உதவிகளைச் செய்ய காத்திருக்கிறேன்.

நன்றி

Suresh said...

@ அப்பாவி முரு said...

# //டிஸ்கி - இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

யார் மனதை புண்பட்டால் என்ன?

நமது நோக்கம் சிழிப்புணர்வு ஏர்படுத்துவது மட்டுமே!!

மத்தவங்களைப் (கெட்டவர்கள், முத்துகுமாரின் மரணத்தால் T.R.P ரேட்டிங்கில் முதலாலாய் வந்தவர்) பத்தி என்ன கவலை? #

ஹா ஹா மச்சான் நி சொன்னது சரி தான் நல்லா வீரமா பொரிஞ்சு தள்ளிட்ட ஹ ஹ :-)

// யார் மனதை புண்பட்டால் என்ன?

நமது நோக்கம் சிழிப்புணர்வு ஏர்படுத்துவது மட்டுமே!!/

சரியாக சொன்னாய்ய் தலைவா ம்ச்சான் நம்ம கண்டிப்பா செய்யனும்

ஆதவா said...

இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்... இதில் நான் ஏதும் எழுத முன்வரவில்லை..

பேட்டி பாணி நன்றாக இருந்தது!!

sakthi said...

நிங்க செத்த போது பேரவை வச்சாங்க அதுக்கு அப்புறம் அதை சொல்லமா கொள்ளாம கலச்சிபுட்டு வீட்டுக்கு ஒரு பிள்ளைய அரசியல இறக்க போய்டாங்க நம்ம அரசியல தலைங்க .. சீட் பிரச்சணை தான் இங்க பெரிசு .. நாட்டு மக்கள் உயிர் எல்லாம் அவ்ங்க __யிர் மாதிரி தான்

savukadi suresh

Suresh said...

@ மதிபாலா

// நல்ல கருத்து. அணிலாக நின்று தகுந்த உதவிகளைச் செய்ய காத்திருக்கிறேன்.

நன்றி //

மதிபாலா ரொம்ப நன்றி தோழா அணில் இல்லை நிங்க தான் :-) எங்கள் பலம்
நிங்க சொனனதே ரொம்ப ரொம்ப சந்தோசம் தலைவா

sakthi said...

உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் இறந்தா கெட்டவனுக்கு கொண்ட்டாட்டம் தான். நீங்க இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

unmai unmai

sakthi said...

காசுக்கு விலைப்போன மாதர்கள் அவர்கள்... ஒருத்தன் க்கூட உங்க அறிக்கையை முழுசாப்போடல .. எல்லா கட்சியும் ஒரு ஏமாத்து காரங்கனு நிங்க சொன்னது .. அதை மறைத்து.. ஒன்லி நிங்க இலங்கை போரட்டத்துக்கு தீக்குளித்தீர் என்று போட்டார்கள்

varuthamana vishayam than

sakthi said...

சுரேஷ் - அவஙக மட்டும் இல்லை தமிழக மக்களும் தான் .. அவன் அவன் விட்டுல அடுப்பு எரிச்சா போதும்.. அடுத்தவன் வீடே பத்திக்கிட்டு எரிச்சாலும் கூலா காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு திட்டிட்டு ...ஆபிஸ் கிளம்பும் அற்ப்பர்கள்... அவன் அவன் வீடு எரியும் போது அய்யோ அம்மானாலும் வராது.

nijam sudukindrathu

Suresh said...

@ ஆதவா

// இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்... இதில் நான் ஏதும் எழுத முன்வரவில்லை..//
சரி தோழரே எல்லாரு கருத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கு

// பேட்டி பாணி நன்றாக இருந்தது!! //

நன்றி .. சில விசியத்தை அவரு இருந்து இருந்தா
இப்படி தான் இப்போ யோசிச்சு இருப்பாருனு ஒரு கற்ப்பனை

Suresh said...

@ sakthi

# உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் இறந்தா கெட்டவனுக்கு கொண்ட்டாட்டம் தான். நீங்க இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

unmai unmai #

நன்றி தோழி

Suresh said...

@ sakthi

# நிங்க செத்த போது பேரவை வச்சாங்க அதுக்கு அப்புறம் அதை சொல்லமா கொள்ளாம கலச்சிபுட்டு வீட்டுக்கு ஒரு பிள்ளைய அரசியல இறக்க போய்டாங்க நம்ம அரசியல தலைங்க .. சீட் பிரச்சணை தான் இங்க பெரிசு .. நாட்டு மக்கள் உயிர் எல்லாம் அவ்ங்க __யிர் மாதிரி தான்

savukadi suresh #

நன்றி தோழி ...சவுக்கு வச்சி எழுத்துள மட்டும் இல்லை மே மாசம் முதல் அவங்க ஆட்சிக்கு கொடுப்போம்

sakthi said...

மக்கள் சிந்திசிட போறாங்கனு பயந்து எல்லாருக்கும் டிவிக் கொடுத்து .. பாருங்க சீரியலனு காமெடி சாணல், சீரியல், போன் பண்ணி பாட்டைக் கேள், பார் சினிமானு ஒரு மாக்கள் ஆக்கியாச்சு இனி எவன் சிந்திப்பான் :-)இந்தியா ஒளிறுது.

ungal kovam purikindrathu

Suresh said...

@ sakthi

# காசுக்கு விலைப்போன மாதர்கள் அவர்கள்... ஒருத்தன் க்கூட உங்க அறிக்கையை முழுசாப்போடல .. எல்லா கட்சியும் ஒரு ஏமாத்து காரங்கனு நிங்க சொன்னது .. அதை மறைத்து.. ஒன்லி நிங்க இலங்கை போரட்டத்துக்கு தீக்குளித்தீர் என்று போட்டார்கள்

varuthamana vishayam than #

ஆமாம் தோழி

Suresh said...

@ sakthi

# சுரேஷ் - அவஙக மட்டும் இல்லை தமிழக மக்களும் தான் .. அவன் அவன் விட்டுல அடுப்பு எரிச்சா போதும்.. அடுத்தவன் வீடே பத்திக்கிட்டு எரிச்சாலும் கூலா காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு திட்டிட்டு ...ஆபிஸ் கிளம்பும் அற்ப்பர்கள்... அவன் அவன் வீடு எரியும் போது அய்யோ அம்மானாலும் வராது.

nijam sudukindrathu #

நிஜம் சூடும் ...

Suresh said...

@ sakthi

# மக்கள் சிந்திசிட போறாங்கனு பயந்து எல்லாருக்கும் டிவிக் கொடுத்து .. பாருங்க சீரியலனு காமெடி சாணல், சீரியல், போன் பண்ணி பாட்டைக் கேள், பார் சினிமானு ஒரு மாக்கள் ஆக்கியாச்சு இனி எவன் சிந்திப்பான் :-)இந்தியா ஒளிறுது.

ungal kovam purikindrathu #

நன்றி தோழி உங்கள் புரிதலுக்கு

sakthi said...

intha murai tamilish vote neengal ketkamaleye yetho ennal mudinthathu

sakthi said...

samuga akkarai udan eluthiya ithupondra katturaigal melum thodaratum tholare

Suresh said...

@ sakthi

// intha murai tamilish vote neengal ketkamaleye yetho ennal mudinthathu //

நன்றி தோழி அதான் இந்த பதிவில் ஒட்டு போட சொல்லிக்கேட்டு இந்த பதிவை கோச்ச படுத்த விரும்பவில்லை

//yetho ennal mudinthathu //

உங்க்ள சக்தி உங்களுக்கே தெரியல
மே 1 முதல் அனைவருக்கும் அவர்கள் சக்தி தெரியும்

Suresh said...

@ sakthi

// samuga akkarai udan eluthiya ithupondra katturaigal melum thodaratum tholare //

நன்றி தோழி சக்கரையின் நோக்கமே நல்ல விஷியங்களை சக்கரை தடவி தருவது தான்

உங்கள் என்னகள் மற்றும் ஊக்கங்களுக்கு நன்றி

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா பேட்டி எடுத்திருக்கிரீங்க
படிக்க ஒருமாதிரியா இருந்து.
ஒரு உயிர அநியாயமா பரிகொடுத்துட்டு வேடிக்க பார்க்கிற கூட்டமா நாம ஆகிட்டோம்.. வருத்தமாதான் இருக்கு

மதிபாலா said...

மதிபாலா ரொம்ப நன்றி தோழா அணில் இல்லை நிங்க தான் :-) எங்கள் பலம்
நிங்க சொனனதே ரொம்ப ரொம்ப சந்தோசம் தலைவா//

?????? - ஏதும் உள்குத்து இல்லையே. ?

மே 1 - காத்திருப்போம். ஆக்கப்பூர்வ சிந்தனையுடனும் , விவேகத்துடனும் ஏட்டளவில் இல்லாமல் நிகழ்த்தப் போகும் எந்தவொரு காரியத்திற்கும் வெற்றி நிச்சயம். !

வாழ்த்துக்கள்.

Suresh said...

@ ஆ.முத்துராமலிங்கம்

//நல்லா பேட்டி எடுத்திருக்கிரீங்க //
நன்றி நண்பா
// படிக்க ஒருமாதிரியா இருந்து. //

அது தான் இந்த பேட்டியின் வெற்றி என்று கருதுகிறேன் ஒரு மாதிரியா ம்னசு தவிக்கனும்

// ஒரு உயிர அநியாயமா பரிகொடுத்துட்டு வேடிக்க பார்க்கிற கூட்டமா நாம ஆகிட்டோம்.. வருத்தமாதான் இருக்கு//

கண்டிப்பா ஒன்னா 7-8 போச்சு இனி இப்படி நடக்காம இருக்க தான் மே 1 வருது ஒரு புது ... >?? காத்திருப்போம்

Suresh said...

@ மதிபாலா

# மதிபாலா ரொம்ப நன்றி தோழா அணில் இல்லை நிங்க தான் :-) எங்கள் பலம்
நிங்க சொனனதே ரொம்ப ரொம்ப சந்தோசம் தலைவா// #

# ?????? - ஏதும் உள்குத்து இல்லையே. ?#

ஹா ஹா இல்லை தோழா

# மே 1 - காத்திருப்போம். ஆக்கப்பூர்வ சிந்தனையுடனும் , விவேகத்துடனும் ஏட்டளவில் இல்லாமல் நிகழ்த்தப் போகும் எந்தவொரு காரியத்திற்கும் வெற்றி நிச்சயம். !

வாழ்த்துக்கள். #

அது நம்ம வெற்றியா இருக்கும் ..
அருமையா சொன்னிங்க நச்சுனு இருக்கு

Sathiyanarayanan said...

/*அவருடன் ஒரு சில நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் ...*/

விருப்பமாக உள்ளேன் நண்பரே

நான் என்ன செய்ய வேண்டும்

Suresh said...

@ Sathiyanarayanan

# /*அவருடன் ஒரு சில நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் ...*/

விருப்பமாக உள்ளேன் நண்பரே

நான் என்ன செய்ய வேண்டும் #

suresh.sci@gmail.com எனக்கு மெயில் பண்ணுங்க ... சொல்றேன் ..

மே 1 :-) புது முயற்சி தொடங்கும்

D.R.Ashok said...

பிரமாதமான அனுகுமுறை சுரேஷ்.
இளைய தலைமுறை மீது நம்பிக்கை வருகிறது

Do u any plans on May 1st?

Suresh said...

@ D.R.Ashok

// பிரமாதமான அனுகுமுறை சுரேஷ்.//

ரொம்ப ரொம்ப நன்றி தலை ரொம்ப ரசித்த பின்னூட்டம்
சில விஷியங்களை அப்படி தான் இலைமறை காய் மறையாய் சொல்லவேண்டி இருக்கு

// இளைய தலைமுறை மீது நம்பிக்கை வருகிறது//

நன்றி நிங்களும் எங்களுக்கு :-) பலம் தான்

// Do u any plans on May 1st? //
Yes please mail me your email id, i need your help too in making it a success

தீப்பெட்டி said...

///சுரேஷ் - அவஙக மட்டும் இல்லை தமிழக மக்களும் தான் .. அவன் அவன் விட்டுல அடுப்பு எரிச்சா போதும்.. அடுத்தவன் வீடே பத்திக்கிட்டு எரிச்சாலும் கூலா காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு திட்டிட்டு ...ஆபிஸ் கிளம்பும் அற்ப்பர்கள்... அவன் அவன் வீடு எரியும் போது அய்யோ அம்மானாலும் வராது.///

தமிழ் சமுதாயம் சுயநல சமுதாயமாக மாறி ரொம்ப காலமாகுது.

/// இருந்து போராடனும்.. இறந்து இல்லை ///

நம்பிக்கையோடு இருப்பதைகாட்டிலும் நம்பிக்கையோடு உழைப்பதுதான்
விளைச்சலைக்கொடுக்கும்.
முத்துகுமாரரின் மரணம் உண்மையில் விதைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு உழைத்தால் பலன்களை தமிழ் சமுதாயம் அறுவடை செய்யும்.

வேடிக்கை பேசி,வெற்று கூச்சல் போட்டு கொண்டு இருந்தால் அந்த விதை மண்ணுக்கு உரமாய் அமையும். அந்த உரத்தில் வளர வீரியமுள்ள விதைகள் இன்று தமிழகத்தில் இல்லை...

நன்றி நண்பா மீண்டும் சிந்திக்க வாய்ப்பளித்ததற்கு

Suresh said...

@ தீப்பெட்டி

# ///சுரேஷ் - அவஙக மட்டும் இல்லை தமிழக மக்களும் தான் .. அவன் அவன் விட்டுல அடுப்பு எரிச்சா போதும்.. அடுத்தவன் வீடே பத்திக்கிட்டு எரிச்சாலும் கூலா காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு திட்டிட்டு ...ஆபிஸ் கிளம்பும் அற்ப்பர்கள்... அவன் அவன் வீடு எரியும் போது அய்யோ அம்மானாலும் வராது.///

தமிழ் சமுதாயம் சுயநல சமுதாயமாக மாறி ரொம்ப காலமாகுது. #

சரி தான் தீப்பெட்டி .. நாம் மாற்றுவோம்

# /// இருந்து போராடனும்.. இறந்து இல்லை ///

நம்பிக்கையோடு இருப்பதைகாட்டிலும் நம்பிக்கையோடு உழைப்பதுதான்
விளைச்சலைக்கொடுக்கும்.
முத்துகுமாரரின் மரணம் உண்மையில் விதைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு உழைத்தால் பலன்களை தமிழ் சமுதாயம் அறுவடை செய்யும்.

வேடிக்கை பேசி,வெற்று கூச்சல் போட்டு கொண்டு இருந்தால் அந்த விதை மண்ணுக்கு உரமாய் அமையும். அந்த உரத்தில் வளர வீரியமுள்ள விதைகள் இன்று தமிழகத்தில் இல்லை... #

அருமையான பதில் தலைவா
//வீரியமுள்ள விதைகள்// நாம் இருக்கிறோம் என்று காட்டுவோம்

# நன்றி நண்பா மீண்டும் சிந்திக்க வாய்ப்பளித்ததற்கு #

அது என் பாக்கியம் நன்பா :-) நிங்கள் சிந்திதால் போதும் .. அது ஒரு எழுச்சியை உண்டு பண்ணும்

விக்னேஷ்வரி said...

ஒவ்வொரு வரியும் 'நச்'. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. இனி எவனாவது தீக்குளிப்பான்....???

vinoth gowtham said...

Naan kalaiyulaye padichiten Machan,
commemnt panna mudiyula..
neelama poidum athanala..
anyway nalla sinthanai..
niyayamaana kariyathugaga oru uyir aniyayama poiduchu..
saaga vendiyathu Muthukumar pontra nabargal illai..

innum namma tamil ellam matter paathi pesuratho eluthratho waste..

nee eluthuva..naan eluthvenn..innoruvan eluthuvaan..
pugal petra padivargal ellam yerkanavey eluthiyaachu..

atha pathi oru mail vantha nee enakku forward pannuva..naan innoruvanku..ithu appadiye poikitu irukkum..

intha electionla antha matteroda takkathai puriya vaikkanum..

urupaadiya etachum seivomm..

appuram Iam also eagerly waiting for May1..
the first reason bcoz of u..
second one is "Tala"..
Third oru naalu leave varumnu ninaikiren..

Subankan said...

//இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...//
உண்மை

//நன்பர் சுரேஷ் தன்னோட அந்த பிளான் ( சாணக்கியனாய் எப்படி தமிழ்கத்தில் மாற்றத்தை கொண்டுவரதுனு) சொன்னாரு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.நான் இல்லையே என்ற வருத்தம் ... ஆனால் உங்களில் இருக்கிறேன்.. அவரு வலையுலக மக்களிடம் தான் முதலில் பகிர்ந்துக்கொள்வார் விரைவில்... May 1 ல்... அதை சொல்லுவார்.அவருடன் ஒரு சில நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் ...
mailto suresh.sci@gmail.com//

எப்பண்ணா May 1 வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு...

Subankan said...

//அதுவும் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் வந்தது.. அந்த நல்லவர்களால் தான் ஒரு அளவுக்கு எங்களுக்கு செய்தி வருது, அதிலும் சூழ்நிலையால் நிறைய நெருப்பு நிருபர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கு//

அங்கேயுமா??

நல்ல பதிவு அண்ணா, voted :)

பித்தன் said...

பேட்டியும் நல்லாஇருக்கு உன்னோட கருத்தும் நல்லாஇருக்கு...

//இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

இதுல யார்மனதையும் புன்படுத்துற மாதரி இல்ல... அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே.... நெருப்பு சுடும் அதுபோலத்தான் இதுவும்....

உண்மைகளும் உறங்குவதில்லை... உணர்வுகளும் உறங்குவதில்லை.....

Suresh said...

@ விக்னேஷ்வரி

// ஒவ்வொரு வரியும் 'நச்'. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. இனி எவனாவது தீக்குளிப்பான்....??? //

ரொம்ப நன்றி .. தோழி

சொல்லமுடியாது .. இந்த குப்பை அரசியல் இருக்கும் வரை அது நடக்கும்

Suresh said...

@ vinoth gowtham

// Naan kalaiyulaye padichiten//

நன்றி மச்சான் நி நல்லவன் டா :-)

லா லாலா

// Machan,
commemnt panna mudiyula..
neelama poidum athanala..//
நீ சின்னதா சொன்னாலும் அழகு தான்

// anyway nalla sinthanai..//

நன்றி மச்சான்

// niyayamaana kariyathugaga oru uyir aniyayama poiduchu..//
ஆமாம் அதன் ஆதங்கம் தான் இந்த பதிவு

//saaga vendiyathu Muthukumar pontra nabargal illai..//

சரியாய் சொன்னாய்

// innum namma tamil ellam matter paathi pesuratho eluthratho waste..

nee eluthuva..naan eluthvenn..innoruvan eluthuvaan..
pugal petra padivargal ellam yerkanavey eluthiyaachu..//

சரி தான் ஆனா மக்கா என்னையும் எழுத சொன்னாங்க அதான் இந்த சிந்தனை

// atha pathi oru mail vantha nee enakku forward pannuva..naan innoruvanku..ithu appadiye poikitu irukkum..

intha electionla antha matteroda takkathai puriya vaikkanum..//

சரி தான் :-) தாக்கத்தை மக்களிடம் பணம் கொடுத்து சரி செய்து விடுவார்கள் கயவர்கள்

//urupaadiya etachum seivomm.. //

மே 1 :-) அரம்பம்

// appuram Iam also eagerly waiting for May1..//

டேய் உனக்கு தெரியும்ல ;)

//the first reason bcoz of u..
second one is "Tala"..
Third oru naalu leave varumnu ninaikiren..//

ஹ ஹா முதலாவது உழைப்பாளர் திணம் :-)

என் மேல் வச்சிருக்கும் பாசத்துக்கு
ரொம்ப சந்தோசம்

ல லா லா ல

Wednesday, April 8, 2009 3:29:00 PM IST
Delete
Blogger Subankan said...

//இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...//
உண்மை

//நன்பர் சுரேஷ் தன்னோட அந்த பிளான் ( சாணக்கியனாய் எப்படி தமிழ்கத்தில் மாற்றத்தை கொண்டுவரதுனு) சொன்னாரு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.நான் இல்லையே என்ற வருத்தம் ... ஆனால் உங்களில் இருக்கிறேன்.. அவரு வலையுலக மக்களிடம் தான் முதலில் பகிர்ந்துக்கொள்வார் விரைவில்... May 1 ல்... அதை சொல்லுவார்.அவருடன் ஒரு சில நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் ...
mailto suresh.sci@gmail.com//

எப்பண்ணா May 1 வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு...

Wednesday, April 8, 2009 5:54:00 PM IST
Delete
Blogger Subankan said...

//அதுவும் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் வந்தது.. அந்த நல்லவர்களால் தான் ஒரு அளவுக்கு எங்களுக்கு செய்தி வருது, அதிலும் சூழ்நிலையால் நிறைய நெருப்பு நிருபர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கு//

அங்கேயுமா??

நல்ல பதிவு அண்ணா, voted :)

Wednesday, April 8, 2009 5:55:00 PM IST
Delete
Blogger பித்தன் said...

பேட்டியும் நல்லாஇருக்கு உன்னோட கருத்தும் நல்லாஇருக்கு...

//இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

இதுல யார்மனதையும் புன்படுத்துற மாதரி இல்ல... அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே.... நெருப்பு சுடும் அதுபோலத்தான் இதுவும்....

உண்மைகளும் உறங்குவதில்லை... உணர்வுகளும் உறங்குவதில்லை.....

Suresh said...

@ Subankan

# //இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...//
உண்மை

//நன்பர் சுரேஷ் தன்னோட அந்த பிளான் ( சாணக்கியனாய் எப்படி தமிழ்கத்தில் மாற்றத்தை கொண்டுவரதுனு) சொன்னாரு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.நான் இல்லையே என்ற வருத்தம் ... ஆனால் உங்களில் இருக்கிறேன்.. அவரு வலையுலக மக்களிடம் தான் முதலில் பகிர்ந்துக்கொள்வார் விரைவில்... May 1 ல்... அதை சொல்லுவார்.அவருடன் ஒரு சில நல்ல தமிழ் உள்ளங்கள் சேரனும் ...
mailto suresh.sci@gmail.com//

எப்பண்ணா May 1 வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு... #

ஹா :-) ரொம்ப எதிர்பார்ப்பு வேணாம் :-) கண்டிப்பா ஒரு நல்ல விஷியம் இருக்கு

Suresh said...

@ Subankan

# //அதுவும் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் வந்தது.. அந்த நல்லவர்களால் தான் ஒரு அளவுக்கு எங்களுக்கு செய்தி வருது, அதிலும் சூழ்நிலையால் நிறைய நெருப்பு நிருபர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கு//

அங்கேயுமா??

நல்ல பதிவு அண்ணா, voted :) #

ஆமாம் தம்பி அது உண்மை ...
எல்லா இடத்திலும் .. இருக்கு

Marathamizhan said...

Suresh, eazha thamizharkalukku vidivu pirakka entha oru siriya muyarchi eduthaalum nichaiyam pangu peruven !
vazhththukkal !

Suresh said...

@ பித்தன் said...

# பேட்டியும் நல்லாஇருக்கு உன்னோட கருத்தும் நல்லாஇருக்கு...#

ரொம்ப ரொம்ப நன்றி நண்பா
சந்தோசம் எல்லாம் உங்கள மாதிரி நல்
உள்ளங்களின் ஆதரவு மற்றும் உற்ச்சாகம்

//இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

# இதுல யார்மனதையும் புன்படுத்துற மாதரி இல்ல... அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே.... நெருப்பு சுடும் அதுபோலத்தான் இதுவும்.... #

ஹா ஹா உங்க கருத்து :-) அருமை
நல்ல உரக்க சொன்னிங்க

# உண்மைகளும் உறங்குவதில்லை... உணர்வுகளும் உறங்குவதில்லை.....#

ஆஹா ஹா சரியாண சொற் வீச்சு

Suresh said...

@ Marathamizhan

// Suresh, eazha thamizharkalukku vidivu pirakka entha oru siriya muyarchi eduthaalum nichaiyam pangu peruven !//

இது ஈழ தமிழர்களுக்கு மட்டும் இல்லை
மொத்த தமிழர்களுக்கும் ஏன் எதிர்க்கால இந்தியாவுக்குமான முயற்சி

//vazhththukkal ! //

நன்றி தோழா

நசரேயன் said...

நல்ல கருத்து

ஹேமா said...

சுரேஷ்,நகைச்சுவையாக இருந்தாலும் அருமையான பேட்டி.கேட்ட கேள்விகளும் தந்த பதில்களும் யதார்த்தமான உண்மை.உணர்ந்து கொள்ளவேணும்.அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.உயிரோடு இருந்து ஆகவேண்டிய நல்லவைகளைச் செய்யவேணும்.

சிம்பா said...

//முட்டாள் தணமாய் யாரும் இப்படி நாடு காடுனு உண்ர்ச்சிவசப்படாமல் சாணக்கியானாய் இருந்து ஒரு புதிய இளயத்தமிழகத்தை உருவாக்குங்கள் //

அருமையான வரிகள்... எதிர்ப்பை காட்ட, உயிரை மாய்ப்பது முட்டாள் தனம். இன்று அது அரசியலாகி என்றாவது ஒரு நாள் மறக்கடிக்கப்படும் நிகழ்வாக அமையும். பொதுவாக இலங்கை பிரச்சனையில் தொட்டும் தொடாமலும் இருந்த எனக்கு அன்று அந்த நல்ல உள்ளத்தின் உயிர் தியாகம் எனக்கு பேரிடியாக அமைந்தது...

நல்லது செய்ய நாள் எதற்கு... உங்களது முயற்சிகளில் நான் துணையிருப்பேன்...

Suresh said...

@ நசரேயன்

//நல்ல கருத்து //

நன்றி நசரேயன் :-)

Suresh said...

@ ஹேமா

//சுரேஷ்,நகைச்சுவையாக இருந்தாலும் அருமையான பேட்டி.//

ஹேமா சில விஷியங்களை நகைச்சுவை உணர்வோடு தான் சொல்ல முடியும் அது சிந்திக்க வைக்கும் படி இருக்கனும் என்று தான் இந்த முயற்சி

//கேட்ட கேள்விகளும் தந்த பதில்களும் யதார்த்தமான உண்மை.//

நன்றி

//உணர்ந்து கொள்ளவேணும்.அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.உயிரோடு இருந்து ஆகவேண்டிய நல்லவைகளைச் செய்யவேணும்.//

உங்க கருத்துக்கு நன்றி அடிக்கடி வந்து சக்கரையை சுவைத்து செல்லுங்கள்

Suresh said...

@ சிம்பா

# //முட்டாள் தணமாய் யாரும் இப்படி நாடு காடுனு உண்ர்ச்சிவசப்படாமல் சாணக்கியானாய் இருந்து ஒரு புதிய இளயத்தமிழகத்தை உருவாக்குங்கள் //

அருமையான வரிகள்... எதிர்ப்பை காட்ட, உயிரை மாய்ப்பது முட்டாள் தனம். இன்று அது அரசியலாகி என்றாவது ஒரு நாள் மறக்கடிக்கப்படும் நிகழ்வாக அமையும். பொதுவாக இலங்கை பிரச்சனையில் தொட்டும் தொடாமலும் இருந்த எனக்கு அன்று அந்த நல்ல உள்ளத்தின் உயிர் தியாகம் எனக்கு பேரிடியாக அமைந்தது... #

சரியாக உங்க அருமையான் கருத்தையும் எண்ணத்தையும் வெளிப்படுத்தினீர்கள்

எனக்கும் தான் அது பேரிடியாய் இருந்தது தோழா

நல்லது செய்ய நாள் எதற்கு... உங்களது முயற்சிகளில் நான் துணையிருப்பேன்..

//இன்று அது அரசியலாகி என்றாவது ஒரு நாள் மறக்கடிக்கப்படும் நிகழ்வாக அமையும்./

100/100 உண்மை தோழா வலிமையான கருத்து

♥ தூயா ♥ Thooya ♥ said...

நல்ல பதிவு

Anonymous said...

Sorry Boss. Iam a SOODU, SORANAI illadha Tamilian, I do not care about others, Iam bothered about the coming elections and Iam thinking about my VALUABLE VOTE. Because, politicians will give me MONEY, DRINKS & BRIYANI for my valuable vote. So, I don't have time to think about Srilankan Tamils. First of all I don't have time to think about my country. By the By, YAARUNGA ANDHA MUTHUKUMAR? Engayo kelvi patta peraa irukkaey? Adhu sari, naan yaen avara pathi kavala padanum? Enakku Vijay, Ajith, Nayanthara, Asin, Shakila, Namitha - Ivangala Pathi thaan kavala pada thonum. AAMAAM ADHU SARI, SRILANKA..vula YEDHO PRECHANAINU SONEENGALAEY????? ENNA PRECHANAI?

Joe said...

Good work Suresh!

raja said...

super nanba..appadiye enakkum oru vote podungaa..

http://aveenga.blogspot.com/2009/04/blog-post_06.html

raja said...

super nanba..appadiye enakkum oru vote podunga..http://aveenga.blogspot.com/2009/04/blog-post_06.html

தமிழ். சரவணன் said...

//தோழா என்ன இப்படி சொல்லி என் உயிரிக்கு ஒரு மதிப்பு இல்லயா//

இங்க எவன் செத்தாலூம் ஒரு மயிரும் கிடையாது.... ஆனா பாவம் உன் தங்கசியும் இன்னும் உன்ன நினைச்சி அழதுகிட்டு இருக்கு

Suresh said...

@ ♥ தூயா ♥ Thooya ♥

# நல்ல பதிவு #

நிங்க சொன்னது கேட்டு தான் இந்த பதிவு :-)

Suresh said...

@ Anonymous

// Sorry Boss. Iam a SOODU, SORANAI illadha Tamilian, I do not care about others, Iam bothered about the coming elections and Iam thinking about my VALUABLE VOTE. Because, politicians will give me MONEY, DRINKS & BRIYANI for my valuable vote. So, I don't have time to think about Srilankan Tamils. First of all I don't have time to think about my country. By the By, YAARUNGA ANDHA MUTHUKUMAR? Engayo kelvi patta peraa irukkaey? Adhu sari, naan yaen avara pathi kavala padanum? Enakku Vijay, Ajith, Nayanthara, Asin, Shakila, Namitha - Ivangala Pathi thaan kavala pada thonum. AAMAAM ADHU SARI, SRILANKA..vula YEDHO PRECHANAINU SONEENGALAEY????? ENNA PRECHANAI? //

@ அனானி

ஒரு அருமையா உங்களை திட்டிக்கொள்வது போல் எல்லா மக்களையும் யோசிக்க வைத்திர்கள் ரொம்ப நல்ல சிந்த்னை , வித்தியாசமான அனுகுமுறை

தொடர்ந்து எழுதுங்கள் :-) தலைவா

Suresh said...

@ Joe

// Good work Suresh!//

நன்றி ஜோ :-)

Suresh said...

@ raja

// super nanba..appadiye enakkum oru vote podungaa..

http://aveenga.blogspot.com/2009/04/blog-post_06.html //

உங்கள் வருகைக்கு நன்றி

அருமையாய் நகைசுவையாய் எழுதுறிங்க தொடர்ந்து எழுதுங்க

Suresh said...

@ தமிழ். சரவணன் said...

# //தோழா என்ன இப்படி சொல்லி என் உயிரிக்கு ஒரு மதிப்பு இல்லயா//

இங்க எவன் செத்தாலூம் ஒரு மயிரும் கிடையாது.... ஆனா பாவம் உன் தங்கசியும் இன்னும் உன்ன நினைச்சி அழதுகிட்டு இருக்கு #

தமிழ் நல்ல கருத்துகளை சூடா சொல்லி இருக்கிங்க ...உண்மை சூடும் அல்லவா தல அதான்

குமரை நிலாவன் said...

இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

நல்ல வரி
//இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

இதுல யார்மனதையும் புன்படுத்துற மாதரி இல்ல... அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே.... நெருப்பு சுடும் அதுபோலத்தான் இதுவும்....


நண்பா
நீங்க நல்லது எது செய்தாலும் அதில நானும் இருப்பேன்

தமிழரசி said...

avasara pattu ananainthu ponadhu muthukumar ennum sudar.....amaithi kedaikum endru avasara pattutaar unga intha nadai sila thelivugalai thelivu paduthi erukiradhu,,,,neriya solla aasai bore adichiduvenonu mudichikiren

Rajeswari said...

அர்த்தம் பொத்ந்த கற்பனை பதிவு...நன்றாக இருந்தது..மிகவும் ரசித்தேன்..

Rajeswari said...

waiting for may 1st

KISHORE said...

எப்படி விட்டேன் இந்த பதிவை என்று தெரியவில்லை... அவரின் மரணம் அரசியல் ஆக்க பட்டதை..நிதர்சன நிகழ்வை... தோலுரித்து காட்டி இருக்கிறாய் நண்பா..

Suresh said...

@ குமரை நிலாவன்

# இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...

நல்ல வரி
//இது ஒரு கற்பணை பேட்டி .. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .. ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த.. எனது கனவுப்பேட்டி//

இதுல யார்மனதையும் புன்படுத்துற மாதரி இல்ல... அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே.... நெருப்பு சுடும் அதுபோலத்தான் இதுவும்.... #

நன்றி தலைவா என்னோட பதிவுகளில் யார் மனது புண்படக்கூடாது என்று நினைபேன்

நிங்க சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோசம் நிலாவன்


# நண்பா
நீங்க நல்லது எது செய்தாலும் அதில நானும் இருப்பேன் #

கண்டிப்பா தோழரே உங்களே நம்மி தான் இந்த முயற்சி

Suresh said...

@ தமிழரசி

//avasara pattu ananainthu ponadhu muthukumar ennum sudar.....amaithi kedaikum endru avasara pattutaar unga intha nadai sila thelivugalai thelivu paduthi erukiradhu,,,,neriya solla aasai bore adichiduvenonu mudichikiren //

நன்றி தமிழ் ... நிங்க நிறையா சொல்லலாம் கேட்டக நாங்க இருக்கோம் கவலை வேண்டாம்

நன்றி ஒரு வித்தியாசமாய் உண்மையை சொல்லும் முயற்சி உங்க எல்லாருக்கும் பிடித்தால் சரி தான்

Thursday, April 9, 2009 6:01:00 PM IST
Delete
Blogger Rajeswari said...

அர்த்தம் பொத்ந்த கற்பனை பதிவு...நன்றாக இருந்தது..மிகவும் ரசித்தேன்..

Thursday, April 9, 2009 7:10:00 PM IST
Delete
Blogger Rajeswari said...

waiting for may 1st

Thursday, April 9, 2009 7:11:00 PM IST
Delete
Blogger KISHORE said...

எப்படி விட்டேன் இந்த பதிவை என்று தெரியவில்லை... அவரின் மரணம் அரசியல் ஆக்க பட்டதை..நிதர்சன நிகழ்வை... தோலுரித்து காட்டி இருக்கிறாய் நண்பா..

Suresh said...

@ Rajeswari

// அர்த்தம் பொத்ந்த கற்பனை பதிவு...நன்றாக இருந்தது..மிகவும் ரசித்தேன்.. //

நன்றி தோழி உங்க கருத்து ஒன்னு ஒன்னும் என்னை மேலும் உற்ச்சாக படுத்து நன்றி ...

// waiting for may 1st//

இது ஒரு நல்ல முயற்சியாய் இருக்கும் தோழி

நிங்கள் எல்லாம் என் மீது வைத்திருக்கும் அன்பிற்க்கு நன்றி

Suresh said...

@ KISHORE

// எப்படி விட்டேன் இந்த பதிவை என்று தெரியவில்லை... //
அதான் பிடித்து படித்து விட்டாயே நன்பா

//அவரின் மரணம் அரசியல் ஆக்க பட்டதை..நிதர்சன நிகழ்வை... தோலுரித்து காட்டி இருக்கிறாய் நண்பா..//

ஆமாம் நன்பா.. இனி ஒரு உயிர் போகக்கூடாது அதான் இந்த முயற்சி

எல்லாரும் புகழ்ந்தாள் அது சரி என்று ஒரு முன் மாதிரி ஆகிடும்..

இருந்து போராடுவோம் .. இறந்து இல்லை தலைவா

Anonymous said...

Nice post. you have reflected what is hapenning in tamilnadu. Here everyone is making this issue for there cheap politics. The hunger strike which was held by students was not covered by media. Even Muthukumars last letter was not published. Unless and until all te people are united nothing can be done.

உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா

Harish

Suresh said...

@ Anonymous

// Nice post. you have reflected what is hapenning in tamilnadu. Here everyone is making this issue for there cheap politics. The hunger strike which was held by students was not covered by media. Even Muthukumars last letter was not published. Unless and until all te people are united nothing can be done.

உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா

Harish//

நன்றி ஹரிஷ் அருமையான பின்னூட்டம் ....

கண்டிப்பாய் விழிப்போம் புது தமிழகம் படைப்போம்

சுரேகா.. said...

ரொம்ப நல்லா, தெளிவா, செருப்பால அடிச்சமாதிரி -ஒரு சிந்தனைவளமுள்ள பதில்களோட- மாறுபட்ட கோணத்தில் யோசிச்சு, கலக்கிட்டீங்க! தெகா பதிவு மூலமா வந்தேன்...!

மனசு உண்மையிலேயே கொதிக்குது!

கீழை ராஸா said...

//நீங்க இருந்து போராடனும்.. இறந்து இல்லை ...//

இது தான் என் நிலைப்பாடும் நண்பா..

Sudharsan said...

//தமிழக மக்களும் தான் .. அவன் அவன் விட்டுல அடுப்பு எரிச்சா போதும்.. அடுத்தவன் வீடே பத்திக்கிட்டு எரிச்சாலும் கூலா காப்பி குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு திட்டிட்டு ...ஆபிஸ் கிளம்பும் அற்ப்பர்கள்//

இந்த மாதிரி சமூகத்துல இருக்க வெக்கப்படுகிறேன் ..

ஆனா அதே சமயத்துல ''சாணக்கியனா இருந்து போராடுவதற்கு தான் உயிர் தேவை....மடிந்து விழ அல்ல..'' ன்னு சொல்ற உன்னைய மாதிரி இருக்கவங்க சமூகத்துல இருக்கவும் ஆனந்த படுகிறேன்

எம்.ரிஷான் ஷெரீப் said...

நன்றி நண்பா !

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved