Tuesday, April 14, 2009

ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்

ஆமா எல்க்ஷன் வரப்போது ... இங்க 5 வருஷ்ம் முடியப்போது என்ன செய்றது ...

கலைஞர் அரசை நல்லா விமர்சித்து விட்டோம்... பல நல்ல திட்டங்களுக்கு தடையாவும் இருந்தாச்சு ( Satellite Town) ..இலங்கை தமிழரை பத்தி பேசியாச்சு...
இந்த வருஷம் என்ன பண்றது ...

மகன் - என்னபா அப்போ இந்த வாட்டி எனக்கு எம்பி ஸீட் இல்லையா...


எப்படி கலைஞர் காங்கிரஸில் இருந்து போரை இதோ நிறுத்த சொல்லுறேன் ..அதோ சொல்லுறேனு சொல்லி தபாச்சிறோ அது மாதிரி தான் நம்மலும் அவர் அரசுல இருந்துகிட்டு குற்றம் சொல்லிட்டு ஒட்டிக்கிட்டு இருக்கோம்...

மகனே நீ மட்டும் எம் பியா இல்லாடி நாங்க மானஸ்தங்கனு ராஜினாமா பண்ணி கலைஞருக்கு ஒரு நெருக்கடி கொடுத்திருக்கலாம்...

சரி இப்போ அன்னை சோனியா என்ன சொல்றங்க நம்ம பிளானை சொல்லிட்டியா.


என்ன பிளான் பா ?

உன்னைய போய் எம்பி ஆக்கின பாரு .. ஹா ஹா என் மகன் ஆச்சே என்ன செய்ய .. கொஞ்ம் புத்திசாலியா இரு..

பிளான் என்னானு கலைஞர்கிட்ட சொல்லிட்டேன்

அதாவது ...

நம்ம கட்சி கோவிச்சிகிட்டு அம்மாவோட இனையும்.. அப்போ அவரும் நம்மல திட்டுற மாதிரி திட்டுவாரு அறிக்கையில்...

நம்மளும் பதில் அறிக்கை விடுவோம்...

ம்ம்ம்ம்

அன்னை சோனியா கிட்டையும் சொல்லியாச்சு.... நம்ம அதிமுகவில் இருந்து ஜெயித்தாலும் கடைசியில் காங்கிரஸில் தான் அய்கியம் ... ஏனா உன்னை  அவங்க கட்சியில் நல்லா பாத்துகிட்டாங்க பாரு...

சரி நம்ம தோத்து போய்ட்டா ...

நம்ம தோத்து போய்ட்டாலும் அதான் டீல் .... அக மொத்தம் ... பாமாக நிக்கிற தொகுதில பாமாக ஜெயித்தாலும் அது திமுக கூட்டனி ஜெயித்தாலும் ஒன்னு தான் கடைசியில் காங்கிரஸ் தான்...

அப்பா நம்ம கட்சி எம்பிகள் தோற்த்தா ?

(திரும்ப திரும்ப தோற்த்தா தோற்த்தானு அவ்வளவு நம்பிக்கையா நம்ம கட்சி மேல ...ஜெயிப்போம்னு நம்பிக்கையே இல்லையா)
யாரு தோற்த்தா என்ன ஜெயித்தால் என்ன. டீல் படி உனக்கு ஒரு ராஜசபா ஸீட் உண்டு ...

அப்பா நானும் எலக்ஷ்ன்ல நிக்கிறேன்

புரியாத பயலா நீ ... ஒரு பய வோட்டு போட மாட்டான்... நீ தோத்து மண்னை கவ்வ வேண்டியது தான்... அதான் நீ நிக்காம உனக்கு ஒரு எம்பி ஸீட் ரெடில
அப்புறம் என்ன

சரி கடைசியில் காங்கிரஸில் ஏமாத்திட்டா ? எனக்கு ஸீட் இல்லாம போச்சுனா?

மகனே திருடனுக்கும் ஒரு பாலிஸி இருக்கிற மாதிரி நம்மகிட்ட ஒரு அக்ரிமென்ட் இருக்கு பாரு ...

சரி அப்பவும் அல்வா கொடுத்தா..

பஸ் உடை, மரத்தை வேட்டு .. போராட்டம்னு கிளப்பிடமாட்டோம்...
அப்போ கட்சியே நம்மக்கு தான..

HI Grand pa, how are u ... why are you talking for so much time..

ஏன்பா நம்ம பேத்தி தமிழ் நாட்டுல தமிழ்ல பேசலாம்ல...

இல்லை பா அவளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது ஏதோ கொஞ்சம் பேசுவா ஆனா அது தமிழ்னு ஒத்துக்கமுடியாது. ஹிந்தி இங்கிலிஷ்ல டாப் ..படிக்கிறது டில்லி கான்வென்ட்ல

அம்மாவிடம்....

( அய்யா பிளான் பத்தி கிசு கிசு வந்தது.... )

அவரு ஜெய்த்து அல்வா கொடுத்தது போன எலக்ஷ்ன்லேயே பார்த்தாச்சு..

அப்புறம் எதுக்கு ஸீடா ? அவரு நிக்கிற இடத்துல நம்ம நின்னாலும் தோற்த்து போய்டுவோம் ... அந்த தொகுதியா பார்த்து தான் கொடுத்துருக்கோம்..

அவரு 7 பத்தி நினைக்கிறாரு ... அவரு ஜாதி வோட்டு மீதி 33 இடத்துல நமக்கு தான்..  அப்புறம் தமிழ் இலங்கை பற்றி பேசும் வைகோ, டாக்டர், நம்ம உண்ணாவிரதம் எல்லாம் இப்போ நமக்கு நல்ல பலம்...

அவரு தப்பி தவறி ஜெயித்தால் அவருக்கு அவரு மகன் தான் முக்கியம் அதனால தான் 2010ல் ஒரு ஸீட் வைத்தேன் செக்....

எல்லா அரசியல் தலைகளுக்கு ஒன்றாய் ஒன்று சொன்னாங்க
"ஆக மொத்தம் மக்களுக்கு இந்த அரசியல்வாதி பத்தி தெரிந்தாலும், தாவினாலும், காசு கோடியாய் அடித்தாலும், தமிழ் மக்கள் உயிரேவிட்டாலும், நம்ம ஒரு ஒருத்தர் கிட்டயும் சொந்த மீடியா இருக்கு ஜிங் ஜா போட,
ஒட்டு போடும் மாக்கள் அவர்கள் 100 கொடுத்தா வோட்ட போடுவான் ஒருத்தனுக்கும் சொந்த அறிவு இல்லை,  பிரியானி இருக்கு கூட்டம் கூட ..  அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை..."

இப்படியே தலைவன் சொல்றான் என்று தன் குடும்பத்தை விட்டு... உயிரக்கொடுத்து கட்சிக்கு உழைக்கும் தொண்டன் நடு தெருவுல.. நம்ம ஏசி வீடுல
அவனுக்கு ஒரு கூவாட்டர் ஒரு பிரியானி அன்பா 10 வார்தை புகழ்ந்தா ..
கட்டி புடித்து ஒரு போட்டோ .. ஒரு சில ஆயிரங்கள் கொடுத்தா ..
நமக்கு கோடி தான்...

அவனுக்கு தெரு கோடி தான்...

எல்லாத்துக்கும் விடிவு காலம்.. எப்ப தான் வரும்.. நல்ல தலைவர்கள் இல்லையா...

என்னைக்கு காசு வாங்கம உழைக்கும் தொண்டனுக்கு ஸீட் கொடுக்குறாங்களோ ... சொந்த மக்களுக்கு ஸீட் இல்லையோ அன்றைக்கு தான் கடைக்கோடி தொண்டனுக்கு ஒரு உத்வேகம் வரும்

மே1 - ஒரு புதிய வரலாறு துவங்கும் ...

சரி அங்க தான் வோட்டு போட மாட்டோம் இங்கயுமா ?
தமிழ்மணத்திலும்   தமிலிஷிலும் வோட்டா போடுங்க மக்கா :-)


டிஸ்கி - இது ஒரு கற்பனை கதை ..உன்மை இல்லை
image courtesy - தினமலர் குபீர் காணர்
ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்SocialTwist Tell-a-Friend

79 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

படங்கள் அத்தனையும் கலக்கல்
சிரிக்கவைக்குது. அரசியல வச்சி நல்லா கமடி பண்ணியிருக்கீங்க...
ஆனா எனக்கு ஒன்னுமே தெறியாதுங்கோ, ஆனா |பிரியானி இருக்கு கூட்டம் கூட .. அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை..."|
இது மட்டும் புரிஞ்சுது சக்கர,
காலையிலே அதுவும் தமிழ் வருச முதல் நாள்ள நல்ல சிரிக்க வச்சிட்டீங்க,

இந்த வருடம் முழுதும் இப்படி சிரிப்பும் மகிழ்வும் கலந்து கழியட்டும்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

நட்புடன் ஜமால் said...

வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது

சிவப்பு யானை ...

Suresh said...

@ ஆ.முத்துராமலிங்கம் ..

// படங்கள் அத்தனையும் கலக்கல்
சிரிக்கவைக்குது. அரசியல வச்சி நல்லா கமடி பண்ணியிருக்கீங்க...//

நன்றி தலைவா :-)

// ஆனா எனக்கு ஒன்னுமே தெறியாதுங்கோ, ஆனா |பிரியானி இருக்கு கூட்டம் கூட .. அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை..."| இது மட்டும் புரிஞ்சுது//

ஹா ஹா அது ஒன்னாவது புரிஞ்சது என்னோட பாக்கியம்

//சக்கர,
காலையிலே அதுவும் தமிழ் வருச முதல் நாள்ள நல்ல சிரிக்க வச்சிட்டீங்க,//

ரொம்ப ரொம்ப சந்தோசம் தமிழ் புத்தாண்டு இனியாதாய் சக்கரையைபோல இனிப்பாய் இருக்க வாழ்த்துகள் நன்பரே

// இந்த வருடம் முழுதும் இப்படி சிரிப்பும் மகிழ்வும் கலந்து கழியட்டும்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .. உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ நட்புடன் ஜமால்

// வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது

சிவப்பு யானை ...//

ஹ ஹா அதோட இதுவும் சேர்த்துக்கோ

நட்புடன் ஜமால் பதிவில் ஒரே பின்னூட்டம் ;)

pappu said...

சக்கரைன்னு சொல்லிட்டு ஒரே மசாலாவா இருக்கேப்பா உங்க பதிவு.

Suresh said...

@ பாப்பு

//சக்கரைன்னு சொல்லிட்டு ஒரே மசாலாவா இருக்கேப்பா உங்க பதிவு. //

ஹா ஹ :-) சக்க்ரையின் இனிப்பு தெரிய கொஞ்சம் காரம் வேண்டும் அப்போ தான் நல்லா இருக்கும்

தொடர்ந்து இனிப்பு திகட்டிவிடும் தலைவா

அதான் எல்லாவிதம் இருக்கும் ஆனா சிரிச்சு சிந்த்திக்கும் படி இருக்கும் :-)

KISHORE said...

புல் மீல்ஸ் சாப்ட மாதிரி ஒரு பீலிங்... ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Suresh said...

@ KISHORE

//புல் மீல்ஸ் சாப்ட மாதிரி ஒரு பீலிங்... ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஹா ஹா ஏன் அவ்வளவு தூக்கம் வருதா படித்த பிறகு:-)

ஷங்கர் Shankar said...

நண்பரே!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.!
இன்னைக்கி! இன்னிப்பு சர்க்கரை!
வோட்டும் போட்டாச்சு.
கருத்தும் சொல்லியாச்சு......

Suresh said...

@ ஷங்கர் Shankar

//நண்பரே!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.!
இன்னைக்கி! இன்னிப்பு சர்க்கரை!//

ரொம்ப ரொம்ப சந்தோசம் தலைவா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என்னோட மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

//வோட்டும் போட்டாச்சு.
கருத்தும் சொல்லியாச்சு......//

இத விட என்ன பரிசு என்னக்கு தர முடியும் ரொம்ப ரொம்ப நன்றி நன்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

அரசியலைப் பத்தி என்னத்தச் சொல்ல.. எல்லாமே சந்தர்ப்பவாதிங்க.. அவ்வளவுதான்.. நல்ல பதிவு நண்பா.

கடையம் ஆனந்த் said...

படங்களும் விளக்ககங்களும் சிரிப்பை வரவழைக்கிறது. சிரிக்க வேண்டும் என்றhல் சுரேஷ் பதிவுக்கு வந்தால் போதும். அட்டகாசமாக இருக்கிறது நண்பா. இப்படி எப்படியெல்லாம். நடத்துகப்பா...

கடையம் ஆனந்த் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சுரேஷ்.!

D.R.Ashok said...

Hi Suresh

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

வால்பையன் said...

கற்பனையினாலும் அருமையா இருக்கு!

தேர்தல் முடியிறவரைக்கும் நிறுத்தாம விளையாடுங்க!

thevanmayam said...

மாப்பிள்ளை
உன் ரவுசு தாங்கலியே!1

thevanmayam said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

லவ்டேல் மேடி said...

தம்பி.....!! சூப்பருங்கோ தம்பி....!!!! படம் எல்லாம் அட்டகாசம்.....!!! ராமதாஸ்.... அன்புமணி ராமதாஸ் டயலாக் நெம்ப சூப்பரு....!!! கலக்கீட்டிங்கோ தம்பி....!!!!

லவ்டேல் மேடி said...

தம்பி .. உங்குளுக்கும் .... உங்க குடும்பத்தினருக்கும் எம்பட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......

அபுஅஃப்ஸர் said...

நல்லாருக்கு மச்சான்

புது அரசியல் பிரவேகம்

இன்னும் நல்ல கார்டூனிஷ்டாக உயர வர வாழ்த்துக்கள் மச்சான்

நல்லா காமெடியா (அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா, அரசியல்லேதான் அதிக காமெடி கிடைக்கு) கலக்கிருக்கே

புதியவன் said...

//டிஸ்கி - இது ஒரு கற்பனை கதை ..உன்மை இல்லை//


சொல்லுரத எல்லாம் சொல்லிட்டு கடைசியா டிஸ்கி போட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே...பதிவு நல்லா காமெடியா இருந்தது சுரேஷ்...வாழ்த்துக்கள்...

கவிக்கிழவன் said...

அருமையான உள்ளது
படங்கள் அத்தனையும் கலக்கல்
உங்களிடம் தனித்திறமை உள்ளது
பாராட்டுக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

அருமையான பதிவு... தோழரே...

ஓட்டு போட விருப்பமில்லாதவங்களை... குறைந்தது... வந்து... 29-O போட்டுட்டாவது போக சொல்லுங்க...

படங்கள் அத்தனையும் அற்புதம்..
யார் இப்பணியை செய்கிறார்கள்... அதற்க்காக சிறப்பு வாழ்த்துக்கள்...

உங்கள் இமெயில் கிடைத்தால் உங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர விரும்புகிறேன்...

நல்ல படைப்புகள் எப்போதும் அதற்கான இடத்தை பெற்றேயாகவேண்டும் என் விருப்பம்...

விரைவில் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்..

Venkatesan P said...

hi suresh, nice interesting politics joke

Venkatesan P said...

All pictures are excellent. Have u designed those pictures? or did u get it from web. Anyway iam folowing your blog from today.

அறிவே தெய்வம் said...

கலக்கல்...

ஓட்டு போட்டாச்சு...

வாழ்த்துக்கள்...

Suresh said...

@ Venkatesan

// All pictures are excellent. Have u designed those pictures? or did u get it from web. Anyway iam folowing your blog from today. //

ஆமா வெங்கட் பதிவ முழுசா படிச்சு இருந்தா இந்த கேள்வியே வந்து இருக்காது :-)

இந்த படங்கள் எல்லாம் தேடி எடுத்தவை

"image courtesy - தினமலர் குபீர் காணர் " என்று பதிவில் சொல்லி இருந்தேன் கடைசியில்

ராஜ நடராஜன் said...

////புல் மீல்ஸ் சாப்ட மாதிரி ஒரு பீலிங்... ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஹா ஹா ஏன் அவ்வளவு தூக்கம் வருதா படித்த பிறகு:-)//

உம்முன்னு இருந்த மூஞ்சி கும்முன்னு ஆயிடுச்சு:)

நான் ஆதவன் said...

ஆட்டோ இல்ல...லாரியே வரப்போகுது உசார் சுரேஷ் :)

நல்லாயிருக்கு சுரேஷ்

Karthik Lollu said...

Sakkara chitirai thirunaal vaalthukkal... kaalai la saapta sakkara pongalai ieadhu seiya inda kaarasaaramana padhivu.. veetu kadava yaaro thatraanga thozha.. Ramadoss annachiya paarungo!!

’டொன்’ லீ said...

எழுத்து கலக்கல்...கூடவே படங்களும்...உங்கள் கைவண்ணமா..?

குமரை நிலாவன் said...

படங்கள் அத்தனையும் கலக்கல்
சிரிக்கவைக்குது.

அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை...

ஓட்டு போட வரதில்லை
அப்புறம் எவனும் நல்லத
செய்யிறது இல்லன்னு
வீட்டுக்குள்ள உக்காந்து
பேசிக்கிட்டே இருப்பாங்க
முதல்ல இவங்கலைதான் நண்பா
நல்லா கவனிக்கணும் ...

மே 1 காத்திருக்கிறேன்

குமரை நிலாவன் said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

பித்தன் said...

*********
எங்க தலிவரு அரசியல்ல இருக்குறதே எங்க சின்ன அய்யாவுக்குத்தான்...

அவர போய், சும்மா குறசொல்லிகினே... இருக்கியே...

எங்க குடும்ப முநேற்றத்துக்கு நாங்க கட்சி ஆரபிச்ச மாதரி... நீங்களும் ஆரபிகளே யாரு வேணான்னு சொன்னது..

நாங்க சேவை செய்யுறதுக்கு, அரசியல்லுக்கு வந்தோம்னு நீங்க நினச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை...

******

மத்தபடி இந்த பதிவுல உன்னோட ஞானகண் நல்லா வேலசெஞ்சிருக்கு...

********

//மே1 - ஒரு புதிய வரலாறு துவங்கும் ... //

இத்த சொல்லிகினே இருக்க,,, மே1 மட்டும் எதாவது மொக்கயா சொன்ன ....

ஆளுவச்சி அடிப்பேன் சொல்லிபுட்டேன்.....

*********

Suresh said...

@ ’டொன்’ லீ

// எழுத்து கலக்கல்...கூடவே படங்களும்...உங்கள் கைவண்ணமா..?//

நன்றி ’டொன்’ லீ

எழுத்து மட்டும் தான் நம்ம கைவண்ணம்

இந்த படங்கள் எல்லாம் தேடி எடுத்தவை

"image courtesy - தினமலர் குபீர் காணர் " என்று பதிவில் கடைசியில் டிஸ்கியில் சொல்லி இருந்தேன்

Suresh said...

@ பித்தன் said...

// *********
எங்க தலிவரு அரசியல்ல இருக்குறதே எங்க சின்ன அய்யாவுக்குத்தான்...

அவர போய், சும்மா குறசொல்லிகினே... இருக்கியே...

எங்க குடும்ப முநேற்றத்துக்கு நாங்க கட்சி ஆரபிச்ச மாதரி... நீங்களும் ஆரபிகளே யாரு வேணான்னு சொன்னது..

நாங்க சேவை செய்யுறதுக்கு, அரசியல்லுக்கு வந்தோம்னு நீங்க நினச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லை...

****** //

ஹா ஹ என்னோட பதிவ விட உங்க பின்னூட்டம் மின்னுதே

// மத்தபடி இந்த பதிவுல உன்னோட ஞானகண் நல்லா வேலசெஞ்சிருக்கு...

********//

எனக்கு அந்த கண் இருக்கா ... ஹ ஹ இந்த பதிவு எழுதினதுக்கு இருக்கிற் இரண்டு கண்ணும் ஹ ஹ நோல்லையாக்கமா விட்டா சரி

# //மே1 - ஒரு புதிய வரலாறு துவங்கும் ... //

இத்த சொல்லிகினே இருக்க,,, மே1 மட்டும் எதாவது மொக்கயா சொன்ன ....

ஆளுவச்சி அடிப்பேன் சொல்லிபுட்டேன்..... #

ஹ ஹ புரிஞ்சிகிட்டிங்களே ஹ ஹ ஒரே பில்டப் பண்ணி பிலாப் ஆயிட போது ஹா ...
உங்களுக்கு பயந்தே உருப்பிடியா எதாச்சும் பண்ணனும்.. அப்பால பெரிய ரவுடி போல ஹா ஹா ;)

Suresh said...

@ குமரை நிலாவன்.

// தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//

நன்றி நிலாவன் உங்க பாசத்துக்கும் அன்பிற்க்கும்...

உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ குமரை நிலாவன்

//படங்கள் அத்தனையும் கலக்கல்
சிரிக்கவைக்குது.//

ஹ ஹ :-) நன்றி தலைவா

//அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை...

ஓட்டு போட வரதில்லை
அப்புறம் எவனும் நல்லத
செய்யிறது இல்லன்னு
வீட்டுக்குள்ள உக்காந்து
பேசிக்கிட்டே இருப்பாங்க
முதல்ல இவங்கலைதான் நண்பா
நல்லா கவனிக்கணும் ...//

கரெக்ட்டா சொன்னிங்க நன்பா

// மே 1 காத்திருக்கிறேன்//

நானும் உங்களை போல் தான் ஆவலாய் இருக்கிறேன்

Suresh said...

@ Venkatesan

// hi suresh, nice interesting politics joke //

நன்றி வெங்கட் ;) அடிக்கடி கடை பக்கம் வந்து சிரிச்சிட்டு போங்க

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))

Subash said...

தேர்தல் வருதுனாலே பதிவுத்திருவிளா களைகட்டிடும்.
ம்ம் பாத்துங்க இவரு பதிவர்களுக்கு ஆப்பு வைக்கற மாதிரி ஏதாச்சும் புதிய சட்டம் கொண்டு வரப்போறாரு.

Suresh said...

@ ச்சின்னப் பையன்

//:-))))))))))))))//

உங்க எழுத்துகளை ரசித்து எழுத வந்தவன் நான் ... மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு

vinoth gowtham said...

//யாரு தோற்த்தா என்ன ஜெயித்தால் என்ன. டீல் படி உனக்கு ஒரு ராஜசபா ஸீட் உண்டு ...//

அதான் மச்சான் உண்மை.

புரியாத பயலா நீ ... ஒரு பய வோட்டு போட மாட்டான்... நீ தோத்து மண்னை கவ்வ வேண்டியது தான்... அதான் நீ நிக்காம உனக்கு ஒரு எம்பி ஸீட் ரெடில
அப்புறம் என்ன

Ha hah ha ha..

//இல்லை பா அவளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது ஏதோ கொஞ்சம் பேசுவா ஆனா அது தமிழ்னு ஒத்துக்கமுடியாது. ஹிந்தி இங்கிலிஷ்ல டாப் ..படிக்கிறது டில்லி கான்வென்ட்ல//

ஊருக்கு தான் மச்சி உபதேசம்..

//ஒட்டு போடும் மாக்கள் அவர்கள் 100 கொடுத்தா வோட்ட போடுவான் ஒருத்தனுக்கும் சொந்த அறிவு இல்லை, பிரியானி இருக்கு கூட்டம் கூட .. அப்படியே அறிவு இருக்கிறவன் ஒட்டு போட வருவது இல்லை..."//

உண்மையுளும் உண்மை.
சுயமா சிந்திக்கணும்..

//மே1 - ஒரு புதிய வரலாறு துவங்கும் //

எதிர்ப்பார்க்கிறேன்..


@ small boy
//:-))))))))))))))//

இவ்வரு எப்பொழுதும் இப்படி தான்..

vinoth gowtham said...

machan cartoon ellam neeye potiyonu ninaichen..
romba nalla irukku.

Suresh said...

@ Subash

//தேர்தல் வருதுனாலே பதிவுத்திருவிளா களைகட்டிடும்.
ம்ம் பாத்துங்க இவரு பதிவர்களுக்கு ஆப்பு வைக்கற மாதிரி ஏதாச்சும் புதிய சட்டம் கொண்டு வரப்போறாரு.//

ஹா ஹா சுபாஷ் சட்டம் போட்டுடா போச்சு ;)

Suresh said...

@ vinoth gowtham

// machan cartoon ellam neeye potiyonu ninaichen..
romba nalla irukku.//

நமக்கு அவ்வளவு திறமையும் இல்லை பொறுமையும் இல்லை ;) மச்சான்

Suresh said...

# @ small boy
//:-))))))))))))))//

இவ்வரு எப்பொழுதும் இப்படி தான்.. #

ஹ ஹா ஹா மிகவும் ரசித்தேன் டா...

ஒன்னு சொன்னாலும் உண்மையை சொல்லிட்ட ஹா ஹா

Suresh said...

@ கடையம் ஆனந்த்

//தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சுரேஷ்.!//

ஆனந்த் உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ கடையம் ஆனந்த்

//படங்களும் விளக்ககங்களும் சிரிப்பை வரவழைக்கிறது.//

ஹ ஹா நன்றி ஆனந்த்

//சிரிக்க வேண்டும் என்றhல் சுரேஷ் பதிவுக்கு வந்தால் போதும். அட்டகாசமாக இருக்கிறது நண்பா. இப்படி எப்படியெல்லாம். நடத்துகப்பா...//

ரொம்ப பெரிய அவார்ட் இது தான் தலைவா அதை காப்பாத்திக்க நிறையா உழைக்கனும்

Suresh said...

@ கார்த்திகைப் பாண்டியன்

//அரசியலைப் பத்தி என்னத்தச் சொல்ல.. எல்லாமே சந்தர்ப்பவாதிங்க.. அவ்வளவுதான்.. நல்ல பதிவு நண்பா.//

சரியாய் சொன்னாய் மச்சான்

நன்றி கார்த்தி

Suresh said...

@ கார்த்திகைப் பாண்டியன்

//அரசியலைப் பத்தி என்னத்தச் சொல்ல.. எல்லாமே சந்தர்ப்பவாதிங்க.. அவ்வளவுதான்.. நல்ல பதிவு நண்பா.//

சரியாய் சொன்னாய் மச்சான்

நன்றி கார்த்தி

Suresh said...

@ D.R.Ashok

// Hi Suresh

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் //

அசோக் நன்றி தலைவா

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என்னோட மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Suresh said...

@ வால்பையன் .

// கற்பனையினாலும் அருமையா இருக்கு!

தேர்தல் முடியிறவரைக்கும் நிறுத்தாம விளையாடுங்க!//

ஹா ஹா நன்றி வாலு ;-)

கண்டிப்பா உங்க ஆசிர்வாதம் தான்

Suresh said...

@ thevanmayam

//மாப்பிள்ளை
உன் ரவுசு தாங்கலியே!//

ஹ ஹ ஆமாம் மாப்பி ;0 உன் நன்பன் டா நான்

Suresh said...

@ thevanmayam

//தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//

தேவா உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ லவ்டேல் மேடி

// தம்பி.....!! சூப்பருங்கோ தம்பி....!!!! படம் எல்லாம் அட்டகாசம்.....!!! ராமதாஸ்.... அன்புமணி ராமதாஸ் டயலாக் நெம்ப சூப்பரு....!!! கலக்கீட்டிங்கோ தம்பி....!!!!//

நன்றி மேடி மாப்பி;)

நன்றி தலைவா

Suresh said...

@ லவ்டேல் மேடி

// தம்பி .. உங்குளுக்கும் .... உங்க குடும்பத்தினருக்கும் எம்பட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......//

மேடி உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ அபுஅஃப்ஸர்

// நல்லாருக்கு மச்சான்

புது அரசியல் பிரவேகம்

இன்னும் நல்ல கார்டூனிஷ்டாக உயர வர வாழ்த்துக்கள் மச்சான்

நல்லா காமெடியா (அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா, அரசியல்லேதான் அதிக காமெடி கிடைக்கு) கலக்கிருக்கே//

டேய் படிக்காம கமெண்டா ஹா ஹ நம்மகிட்டவே வா ... நான் போடல கார்ட்டூன்

Suresh said...

@ புதியவன்

# //டிஸ்கி - இது ஒரு கற்பனை கதை ..உன்மை இல்லை//


சொல்லுரத எல்லாம் சொல்லிட்டு கடைசியா டிஸ்கி போட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே...பதிவு நல்லா காமெடியா இருந்தது சுரேஷ்...வாழ்த்துக்கள்... #

ஹ ஹா :-) நன்றி புதியவன்
காமெடியா இருந்தா சந்தோசம் தலைவா
டிஸ்கி இல்லாடி ஆட்டோ சூமோ எல்லாம் வருமாம்

Suresh said...

@ கவிக்கிழவன்

//அருமையான உள்ளது
படங்கள் அத்தனையும் கலக்கல்
உங்களிடம் தனித்திறமை உள்ளது
பாராட்டுக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//

நன்பா உங்க அன்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி தலை ..

உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ "கருவெளி" ராச.மகேந்திரன்

//அருமையான பதிவு... தோழரே...//

நன்றி தோழா :-)

//ஓட்டு போட விருப்பமில்லாதவங்களை... குறைந்தது... வந்து... 29-O போட்டுட்டாவது போக சொல்லுங்க...//

நிங்க சொன்ன விஷியம் ரொம்ப நல்லது சொல்கிறேன்

// படங்கள் அத்தனையும் அற்புதம்..
யார் இப்பணியை செய்கிறார்கள்... அதற்க்காக சிறப்பு வாழ்த்துக்கள்...//

இந்த படங்கள் எல்லாம் தேடி எடுத்தவை

"image courtesy - தினமலர் குபீர் காணர் " என்று பதிவில் சொல்லி இருந்தேன் கடைசியில்

// உங்கள் இமெயில் கிடைத்தால் உங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர விரும்புகிறேன்...//

அனுப்பிவிட்டேன்

//நல்ல படைப்புகள் எப்போதும் அதற்கான இடத்தை பெற்றேயாகவேண்டும் என் விருப்பம்...//

உங்கள் விருப்பம் எங்க்ள மாதிரி பதிவர்களுக்கு நல்ல உற்ச்சாகம்

// விரைவில் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்..//

உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்

Suresh said...

@ Venkatesan

/ hi suresh, nice interesting politics joke/

நன்றி வெங்கட் அடிக்கடி கடைக்கு வந்து போங்க

Suresh said...

@ அறிவே தெய்வம்

// கலக்கல்...

ஓட்டு போட்டாச்சு...

வாழ்த்துக்கள்... //

நன்றி :-) நன்பா

Suresh said...

@ ராஜ நடராஜன்

# ///புல் மீல்ஸ் சாப்ட மாதிரி ஒரு பீலிங்... ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஹா ஹா ஏன் அவ்வளவு தூக்கம் வருதா படித்த பிறகு:-)//

உம்முன்னு இருந்த மூஞ்சி கும்முன்னு ஆயிடுச்சு:) #

நன்றி ராஜ நட்ராஜன் உங்கள சிரிக்கவைக்க தான் சக்கரையின் பதிவுகள் ... நிங்க சிரித்தது தான் என் அவார்ட்

Suresh said...

@ நான் ஆதவன்

//ஆட்டோ இல்ல...லாரியே வரப்போகுது உசார் சுரேஷ் :)

நல்லாயிருக்கு சுரேஷ்//

நன்றி நான் ஆதவன் ;) இப்படியா சின்ன குழ்ந்தையை பயமுத்துறது

Suresh said...

@ Karthik Lollu

// Sakkara chitirai thirunaal vaalthukkal... kaalai la saapta sakkara pongalai ieadhu seiya inda kaarasaaramana padhivu.. veetu kadava yaaro thatraanga thozha.. Ramadoss annachiya paarungo!!//

நன்றி கார்த்தி ...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

அடபாவி மக்கா ;) எல்லாரும் ஒரு குழந்தையை பயமுத்துறிங்க

அது சரி said...

ஆஹா....உங்க பதிவு பயங்கர கலர்ஃபுல்லா இருக்குங்க....கொஞ்ச வருஷம் முன்னாடி குமுதம் இப்படி தான் பயங்கர கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும்....ஏதோ குமுதம் படிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்!

தொடருங்கள்...

பொன்.பாரதிராஜா said...

சூப்பரா இருந்துச்சு மச்சி.அதுலயும் படங்கள் அற்புதம்.அருமையான நகைச்சுவை.
தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

Suresh said...

@ அது சரி

// ஆஹா....உங்க பதிவு பயங்கர கலர்ஃபுல்லா இருக்குங்க....கொஞ்ச வருஷம் முன்னாடி குமுதம் இப்படி தான் பயங்கர கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கும்....ஏதோ குமுதம் படிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்! //

அது சரி :-) நிங்க ரொம்ப பெரிய வார்த்தைகளை விருதாக கொடுத்துருக்கிங்க ... கண்டிப்பா இன்னும் நல்லா கலர்ஃபுல்லா கலக்கலா இருக்கிற மாதிரி இன்னும் உழைக்கிறேன்

//தொடருங்கள்.//

உங்கள் வார்த்தைகள் மற்றும் பின்னூட்டம் தான் எனக்கு விருதுகள்.
மிக்க நன்றி அடிக்கடி சக்கரை கடை பக்கம் வந்து சிரித்து சந்தோசமா போங்க தலைவா :-)

உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

@ பொன்.பாரதிராஜா

//சூப்பரா இருந்துச்சு மச்சி.அதுலயும் படங்கள் அற்புதம்.அருமையான நகைச்சுவை.
தொடருங்கள்.வாழ்த்துக்கள்.//

ரொம்ப சந்தோசம் மச்சான் :-) நீங்க சிரிச்சா தான் எனக்கு சந்தோசம்

உங்கள் வார்த்தைகள் மற்றும் பின்னூட்டம் தான் எனக்கு விருதுகள்.
மிக்க நன்றி அடிக்கடி சக்கரை கடை பக்கம் வந்து சிரித்து சந்தோசமா போங்க தலைவா :-)

உங்கள் குடும்பத்துக்கும் சக்கரை சுரேஷின் அன்பார்ந்த வாழ்த்துகள் சிரித்து சந்தோசமாய் வாழுங்கள்

தீப்பெட்டி said...

sema kalakkal machchi....

குடுகுடுப்பை said...

ஆட்டோ வந்துச்சா இல்லையா

N.Ganeshan said...

தொடர் சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள். அருமை.

Suresh said...

@ தீப்பெட்டி

நன்றி மச்சான்

Suresh said...

@ குடுகுடுப்பை ...

இல்லை மச்சான் பொம்மை காரு கூட வரல...

Suresh said...

@ N.Ganeshan

// தொடர் சிரிப்பை வரவழைத்து விட்டீர்கள். அருமை.//

நிங்க சிரிச்சா :-) சந்தோசம்

mpmohankumar said...

சுரேஷ், உங்க கற்பனையும் கார்டூன்களும் அருமை.

தமிழ்நெஞ்சம் said...


லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved