பரிட்ச்சையில் சீரோ பதிவில் 200 ஆ ???
நாங்க சின்ன வயசுல ( அரம்பிச்சிட்டான் டா ஆட்டோகிராப் சேரன்)
சரி .. கல்லூரியில் படிக்கும் போது கூட 100க்கு 100 வாங்கியது இல்லை இதோ பதிவில் 200 ஹம் நம்மல நம்பி பாலோ செய்யுற அந்த நல்லவங்கள நினைச்சா எனக்கு அதிசியமா தான் இருக்கு ...
அந்த நல்லவங்களுக்கு என்னத்த கொடுத்து (சொல்லி) பாராட்ட ( எதை கொடுத்தாலும் ஓக்கேனு சில வாண்டு பசங்க சொல்லுவாங்க ) இப்போதைக்கு என் மனசையும் நேரில் பார்க்கும் போது டீரிட்டும் கொடுத்து ( நீங்க கொடுத்து) பாராட்டுவேன்
வந்து நாலு மாசத்தில் 200 பாலோவர்ஸ் ...
ரொம்ப பொறுப்பை கொடுத்து என்னை கெடுத்துடுச்சு :-) இனி நான் எப்படி மொக்கை எழுதுவேன்
பெண்கள் கீழே விழுகிறார்கள்
நான் என் நண்பன் ராசாவும் ஊருல வண்டியில் போகும் போது எப்போதும் வேகமா போவோம் அன்று கொஞ்சம் மெதுவா போனோம்..
எதிரே 3 பேரு டிரிபில்ஸ் ( 3 பேர் வந்த தான் டிரிபிள்ஸ் இல்லைனா டபிள்ஸ் சிங்கிள்ஸ்னு ) வந்து வண்டியில் இடிக்க கீழே விழுந்துதோம்..
அப்போ சைடில போனவன் வந்தவன் எல்லாம் உங்களுக்கு எல்லாம் வேணும்டா.. என்னைக்காச்சும் விழுவிங்கனு நினைச்ச்சோம்னு டையலாக் வேற ... அட பாவிகளா விழுந்தவனை தூக்குங்கடா..
அதே நேரம் அந்த சைடில் ஸ்கூட்டியில் ஒரு பார்டி அது பாட்டியா இருந்தா கூட இவங்க கண்ணுக்கு ஏஞ்சல் தான்.. விழுவக்கூட இல்லை உடனே இவங்க என்ன மேடம் ஆச்சுனு சொல்லுறான் ஒருத்தன் இன்னொருத்தன் ஆட்டோனு சொல்லுறான் இன்னொருத்தன் என் பைக்கில் உட்காருங்க டாக்டர்கிட்ட போகலாம்னு சொல்லுறான்.. இன்னொருத்தன் சோடானு சொல்லுறான்..
டேய் தள்ளிவிட்டதே இந்த 3 பொண்ணு தாண்டா ...
விசாரிச்சா லைசன்ஸ் கூட இல்லை அந்த பெண்களுக்கு அட சாமி கத்துகிறாங்களாம் ..நல்ல வேளை தப்பிச்சோம்..
இப்படி இருக்க..
இப்போ ஒரு டிவி நிகழ்ச்சி அனு அளவும் பயம் இல்லைனு பெயர் ... ஜஸ் மேல் உட்காந்து போஸ் குடுத்து ஐஸ் சாப்பிடும் அழகை பார்த்து இருப்பிங்களே
விட்டில் பல்லிக்கு பயம் காணும் என் மணைவி கூட பல்லை பிடிங்கின பாம்பினை கொடுத்து ஒரு போஸ் கொடுக்க சொன்ன கொடுப்பாங்க..
AXN Fear Factor மாதிரி விளம்பரம் பார்த்துட்டு இருந்த நான்
நேத்து தெரியாம ஒரு சில நிமிடம் பார்த்தேன்..
அதுல மேல இருந்து குதிக்க ஒரு பெண் ரெடியா இருக்காங்க அதுவும் செம மேக்கப்போட இதுல பத்து கோணங்களில் சாட் வேற ...
பயம் போக்க இப்படி ஒரு ஐடியாவாம் ... அந்த ஐடியாமணி மட்டும் கிடச்சார் கார்கில் பார்டரில் நிக்கவைச்சிடனும்..
குதிக்கனுமா பயம் இல்லைனு புரியவைப்பாங்களாம்.. அட பாவிகள என்ன நடக்குது .. கீழே விழுந்தவுடன் அட பாவமே என்று நம்ம சொல்ல
பின் குரலில் எப்படினு இன்னொரு முறை பார்ப்போமா ... அப்படினு ஒரு ஸ்லோ மோஷன் வேறை ...
ஒருத்தருக்கு கை போச்சு .. இன்னொருத்தருக்கு கால் எப்பா சாமி உடனே ஆம்புலன்ஸ் ..
என்ன ஆச்சு கை உடைந்த்தாஅடுத்த ரவுண்டு வருவாங்களா அடுத்த வாரம் பார்ப்போம்..
பயம் இல்லாதவர் எவரும் இல்லை ஆனான பட்ட ரவுடியா இருந்தாலும் சிங்கிளா இருந்தா டர் தான்..
அப்படி இருக்க அடுத்த பிரபுதேவா மாதிரி அடுத்த காமராசர் ; அடுத்த திரசானு ஏதாச்சும் இவங்க நடத்தி ஊரு ஊரா சென்று நல்லவர்களை கண்டு பிடித்தால் நல்லது தான்..
அனுஅளவும் பயம் இல்லைனு இப்படி ஒரு சில மொக்க சேலஞ்சஸை கொடுப்பதற்க்கு பதில் எதாச்சும் நல்லதாய் செய்தால் ரைட்டுதான்..
யார் கீழே விழுவதை பார்த்தாலும் பாவம் என்று தான் தோன்றும்
ஆனா நம்மளே விழ வைத்து அதை எப்படி விழுந்தார்னு ஒரு 3 கோணங்களில் காட்டுவது ஹம்பக்.. அதை பார்த்த என்னை என்ன சொல்லி திட்டுவது ;)
Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)






29 comments:
ஹலோ சுரேஷ்
எப்படி இருக்கீங்க
நல்ல பகிர்வு
Iam first & second
நான் நலமே ஸ்டார்ஜன் உங்க பதிவு பக்கம் படிச்சிட்டு இப்போ தான் வரேன் வாங்க
தங்கள் வரவு நல்வரவாகுக.
//ஆனா நம்மளே விழ வைத்து அதை எப்படி விழுந்தார்னு ஒரு 3 கோணங்களில் காட்டுவது //
யோசிக்க வேண்டிய விஷயம்
அனுஅளவும் பயம் இல்லைனு இப்படி ஒரு சில மொக்க சேலஞ்சஸை கொடுப்பதற்க்கு பதில் எதாச்சும் நல்லதாய் செய்தால் ரைட்டுதான்..]]
மச்சான் எதடா சொல்றே ...
;)
ஆக்ஷ்ன் புரோகிராம்கள ஸ்லோமோஷன்ல காட்டுன முதல் ஆளூங்க இவனுகளாத்தான் இருக்கனும்.
ஹாய் சுரேஷ்.. திரும்பவும் ஹை ஸ்பீட் எடுக்குற.. வாழ்த்துக்கள்...
என்னடா தலைப்பு இது?
"நாங்களும் 200/150 வாங்கிட்டமுல்ல" ன்னு தலைப்பு வைக்க வேண்டியதுதானே?
150 நாட்கள்...
200 ஃபாலோவர்ஸ்...
வாங்க சுரேஷ்......
அனுஅளவும் பயம் இல்லைனு இப்படி ஒரு சில மொக்க சேலஞ்சஸை கொடுப்பதற்க்கு பதில் எதாச்சும் நல்லதாய் செய்தால் ரைட்டுதான்..//////////////////
கட்டாயம்
//அடுத்த காமராசர் ; அடுத்த திரசானு //
என்னாது இது ....
அரம்பிச்சிடாண்டா அட்வைச ...
நானும் தலைப்பை பார்த்து ஆவலா வந்தேன்.. என் ஆசையில் மண்ணு விழுந்துடுச்சு..
***
200 பாலோவர்களுக்கு வாழ்த்துக்கள்
வண்டி இப்பதான்யா டாப் கியர்ல போகுது. தொடர்ந்து எழுது மச்சான்
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
அதற்கான முகவரி : www.findindia.net
200 பாலோவர்களுக்கு வாழ்த்துக்கள்
அப்படி இருக்க அடுத்த பிரபுதேவா மாதிரி அடுத்த காமராசர் ; அடுத்த திரசானு ஏதாச்சும் இவங்க நடத்தி ஊரு ஊரா சென்று நல்லவர்களை கண்டு பிடித்தால் நல்லது தான்..///
இது மேட்டரு.....
நல்ல பதிவு சுரேஷ்.. நானும் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியை....
அனு அளவும் தைரியமில்லை...
இதில் தாரிகா.. அப்புறம் அந்த ss channel vj பரவாயில்ல... :)
மச்சான் கலக்கு
200 க்கு வாழ்த்துக்கள்
எல்லோரும் படிக்கறாங்களா, பின்னூட்டமிடுறாங்களா என்பது பற்றி கவலை யில்லை, இருந்தாலும் சந்தோஷம்தான்
//பயம் போக்க இப்படி ஒரு ஐடியாவாம் ... அந்த ஐடியாமணி மட்டும் கிடச்சார் கார்கில் பார்டரில் நிக்கவைச்சிடனும்..//
வரவர இவங்க அட்டூழியம் தாங்கமுடியலை.
@ கலை :-)
/"நாங்களும் 200/150 வாங்கிட்டமுல்ல"/
மச்சான் இப்படி வைச்சா
எவன் எங்க என்ன வாங்கினா என்னனு பக்கம் கூட வரமாட்டாங்க ;)
கீழே விழுவது உண்மை அந்த பிரோகிரமை பார் ;)
//அனுஅளவும் பயம் இல்லைனு இப்படி ஒரு சில மொக்க சேலஞ்சஸை கொடுப்பதற்க்கு பதில் எதாச்சும் நல்லதாய் செய்தால் ரைட்டுதான்..//
உண்மை தான்..
தங்கள் பெயர் அடிபடுகிறது
//பெண்கள் கீழே விழுகிறார்கள்// ஏன்? சுரேஷ், நல்லத்தான போய்கிட்டு இருந்துச்சு??? 150-க்கு நீங்க 200 வாழ்த்துக்கள்.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
இதெல்லாம் பார்த்து உடம்ப கெடுத்துகாதிங்க பாஸ்
வணக்கம் அண்ணே....(எவண்டா இவன் )
அருமையா...எழுரிங்க அண்ணே... (வந்துடனுகடா..)
நான் புதியவன்....
கலக்குறிங்க...அண்ணே....
வாழ்த்துகள்......
அண்ணே...நன்றி அண்ணே....
என்னை உங்களோடு சேர்த்து கொண்டதற்கு...(அழுகாச்சியா..... வருது)
நன்றி அண்ணே....
ஹா...ஹா... நல்ல பதிவு சுரேஷ் :-)
Post a Comment