Monday, August 31, 2009

வலைச்சரத்தில் சக்கரையின் வாரம்


நண்பர்களே

சமீபகாலமாக நான் பதிவுலகில் மிக மிக சில பதிவுகளை மட்டுமே படிப்பது , மற்றும் பதிவு எழுதாமல் சில மாதங்களாய் இருந்தேன் காரணம் - அலுவலக வேளைகளில் மீளா காதல் வந்ததன் விளைவு. வீடுகளில் கூட நோ லேப்டாப்...

ஆனால் திரு சீனா அவர்கள் கேட்கும் போது அந்த வாரம் எழுத இயலமுடியாத காரணத்தை சொன்ன போது வேற சில வாரங்களை கொடுத்தார்... அந்த அன்பை மறுக்க என்னால் இயவில்லை எனவே முழு மனதோடு பல பதிவுலக எழுத்துகளை தன்னுள் கல்வெட்டாய் பதிந்துள்ள இந்த வலைச்சரத்தில் இதோ என் எழுத்துகளை நானே செதுக்கி கொண்டு இருக்கிறேன்..


இதற்க்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

நன்றி
சக்கரை சுரேஷ்
வலைச்சரத்தில் சக்கரையின் வாரம்SocialTwist Tell-a-Friend

16 comments:

Movie Posters said...

வாழ்த்துக்கள் மச்சி!

கலையரசன் said...

வாடா.. வாடா...
எங்க போயிருந்த இவ்வளவு நாளா?

வாழ்த்துகள் சுரேஷ்.. வலைச்சரத்தில் 1 வார ஆசிரியர் ஆனதிற்க்கு!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் மச்சான்ஸ் ...

ஆ.ஞானசேகரன் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் நண்பா கலக்குங்கோ.....

KISHORE said...

வாடா மச்சி.. ஆரம்பி உன்னோட விளையாட்டை..

sakthi said...

வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே

ஜெட்லி said...

வாங்க சுரேஷ்....
வாழ்த்துக்கள்....

வால்பையன் said...

அமைதியா இருந்த சிங்கத்த சீனா ஐயா இப்படி உசுப்பேத்திவிட்டாரே!

வாங்க தல
வாழ்த்துக்கள்!

சிங்கக்குட்டி said...

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

’டொன்’ லீ said...

வாழ்த்துகள்..

தமிழரசி said...

வாழ்த்துக்கள் வரவேற்போடு..

seemangani said...

அண்ணே...வாங்க அண்ணே....
இனிமேல் தொடர்ந்து வருவீங்கன்னு நம்புறேன்...
வாழ்த்துகள்....

சந்ரு said...

வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள் மச்சான்

Suresh said...

வாழ்த்திய அனைத்து நல்ல நண்பர்களுக்கும் நன்றி என்ற சின்ன வார்த்தை இப்போது டீரிட் என்ற பெரிய வார்த்தை பார்க்கும் போது ;)

Suresh said...

நன்றி ஷங்கர் :-)
நன்றி கலை மச்சான் வேலை அதான்
நன்றி மச்சான் ஜமால்
நன்றி நல்ல நண்பர் ஞானசேகரன்
நன்றி கிஷோர் ;)
நன்றி ஜெட்லி
நன்றி சக்தி :-)
நன்றி வாலு :-)
நன்றி சிங்க்குட்டி உங்க அன்புக்கு ரொம்ப நன்றி
நன்றி டொன்லீ
நன்றி தமிழ் தோழி
நன்றி சீகாமணி

நன்றி சத்ரு
நன்றி வசந்த் மச்சான் ;)

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved