Showing newest 17 of 19 posts from March 2009. Show older posts
Showing newest 17 of 19 posts from March 2009. Show older posts

Tuesday, March 31, 2009

யுத் ஃபுல் விகடனில் விட் பிரிவில் என்னோட பதிவு.

யுத் ஃபுல் விகடனில் விட் பிரிவில் என்னோட ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.
விகடன் தாத்தாவுக்கு மீண்டும் நன்றி!

விகடன் தாத்தாவுக்கு மீண்டும் நன்றிகள் கோடி
யுத் ஃபுல் விகடனில் விட் பிரிவில் என்னோட ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.

ஒரு மூன்று நாட்க்கள் முன்னாடி என்னோட பிரமிப்பு தரும் நாசா படங்கள். பதிவும் குட் ப்லோக்ஸில் வெளியிட்டமைக்கு நன்றிகள் :-) என்று சொல்லி ஒரு பதிவு போட்டேன் விகடன் தாத்தாக்கு என் நன்றிகள் ... என்னோட பதிவு யூதஃபுல் விகடனில் அதில்
“இது என்னோட புகைப்பட பதிவு அடுத்து என்னோட எழுத்துக்கள் இடம் பெற வாழ்த்துங்கள்” என்று சொல்லி இருந்தேன்

இது சொல்லி ஒரு நாள் இருக்காது :-) விகடனில் மறுபடி என்னோட எழுத்து பதிவு.விகடன் தாத்தாவுக்கும் .. கடவுளுக்கும் ...வலையுலக நண்பர்களுக்கு நன்றிகள் ..



நல்ல வேலை இதை ஏப்ரல் ஒன்னு கொடுத்து இருந்தா யாரும் நம்ப மாட்டாங்க


உங்க அன்பை, வாழ்த்துக்களை, அப்படியே வோட்டு போட்டு மற்ற நண்பர்களிடம்
பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்
தமிழிஷில் வாக்களிக்க இங்கே கிளிக்கவும்

நன்றி - சுரேஷ்
~சக்கரை~
யுத் ஃபுல் விகடனில் விட் பிரிவில் என்னோட பதிவு.SocialTwist Tell-a-Friend

என்னோட பதிவுக்கு பரிசாக கார் கொடுத்த அமெரிக்கா நண்பர்க்கு வாழ்த்துக்கள்



வணக்கம்

நான் என்னத்த எழுதறேன் எனக்கே தெரியல ஆனா ஒரு நாளைக்கு ஒரு ஆயிரம் பேரு வராங்க படிக்க .. அவங்களுக்கு பெரிய மனசு :-) ... நம்ம போடுற மொக்கையும் அதுவும் தப்பான எழுத்துக்கள் கொண்ட பதிவுக்கு இவ்வளவு ஹிட்ஸா ...
யோசித்து பார்த்ததுக்கு ஹிட்சுக்கு காரணம் நல்ல எளிய நடை மற்றும் கருத்து என்று சொல்கிறார்கள் நல்லவர்கள் ...

பதிவுகளின் பிழைகளுக்கு காரணம் நம்ம தமிழ் இல்லை இந்த தட்சு பிரச்சனை ..
( எத்துனை நாள் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே )
இனிமே பதிவில் பிழை வராம பாத்துகிரேன் இகலப்பை இன்ஸ்டால் பண்ணியாச்சு ( பண்ணிட்டாளும்... நம்பிட்டோம் ..பார்ப்போம் ... போன்ற குரல்கள் கேட்க்குது )

என்னாலயே படிக்க முடியல :-( ( நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க )


சரி விஷயத்துக்கு வருவோம் ... நம்ம எழுதின ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள். என்ற பதிவ படிச்சி ஒரு அமெரிக்கா நண்பர் அவரோட பிகுரை கரெக்ட் பண்ணிட்டாரு ... அவரு அங்க இருந்து போன் செஞ்சு ரொம்ப சந்தோசமா சொன்னாரு ... பல நாட்க்களாக ட்ரை செஞ்சு வோர்கொவுட் ஆகாதது என்னோட பதிவ படிச்சி ஆயுடுச்சம் ...

நீங்க ஒரு ... அமைதி ( உள்ளுக்குள்ள ஒரு பயம் அந்த _______ ல நானே கெட்ட கெட்ட வார்த்தையை நிரப்பிக்கிட்டேன் )
நீங்க ஒரு .... நல்ல பதிவாளர் என்று சொன்னாரு ( இப்போ தான் முச்சே வந்துச்சு) .

நீங்க நிறைய பேருக்கு உதவுரிங்க (நல்ல வேலை அவரு நம்மல நல்ல மாமா என்று சொல்லாம விட்டாரே ( சொல்லி தான் தெரியனுமா என்று சில நலம் விரும்பிகள் சொல்றது கேட்குது ) )

நான் ஒரு பெரிய பணக்காரன் ( அது ரஜினி நடிச்ச படம் ஆச்சே ... எங்க தலைவர் படம் அதை ஏன் இவரு சொல்றாரு ... )

நிறைய காசு இருக்கு தம்பி ( காசு இருக்கா இருந்தா கொடுங்க அன்னே )
( தம்பின்னு சொல்றாரே ஒரு வேலை இவரு ரொம்ப வயசான ஆளோ )

ஆனா பாருங்க நம்மக்கு பாசம் அன்பு தர ஒரு நல்ல மனைவி இல்லை ( எதுக்கு நம்ம என்று சொல்லி என்னையும் செர்த்துக்கிட்டாரு )

சொல்லுங்க அண்ணே என்று நான் சொல்ல ( ஹி ஹி நான் தான் நானே தான் )

ரொம்ப நன்றி தம்பி. உனக்கு ஒரு பரிசா என்னோட பெங்களூர் நண்பர்க்கிட்ட சொல்லி ஒரு கார் காம்ப்ளிமென்ட்டா கொடுக்க சொல்றேன்

அண்ணனே நீங்க ரொம்ப நல்லவர் ( நெஞ்சே வெடிச்சி போச்சு )
நம்ம பதிவுக்கு ஒரு முட்டாய் கூட கிடைக்காது என்று இருந்த தருணம் ...
வந்தது பரிசு ... அதுவும் கார் ...

அந்த அமெரிக்கா நண்பருக்கு ரொம்ப பெரிய மனசு வேணும் ...

ஒரு வராம போன் போட்டு அந்த நபர் வந்து கார் கொடுத்தாரு ...

பார்த்து ஓர அதிர்ச்சி ( இன்ப அதிர்ச்சி இல்லை பாஸ் அதிர்ச்சி )





முனு பத்து ரூபாய்க்கு நம்ம சமயபுர திருவிழால வாங்கின மாதிரி இருந்துச்சு ...
கீழே படத்தை பார்க்கவும் ...

இன்னுமுமா சீரியஸா படிக்கிறிங்க ?
ஏப்ரல் ஒன்னு அதுவுமா என்னோட பதிவுலக ரசிகர்களை திருபத்திப்படுத்தாட்டி எப்படி ? அதன் ஒரு பதிவு ... பின்னோட்டங்களில் திட்ட வேண்டாம்

நம்ம பதிவுக்கு எல்லாம் கார் வரும் என்று நம்பி படித்த என் வலையுலக நண்பர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள்

இன்னுமுமா இந்த உலகம் நம்மல நம்பிக்கிட்டு இருக்கு

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….

என்னோட பதிவுக்கு பரிசாக கார் கொடுத்த அமெரிக்கா நண்பர்க்கு வாழ்த்துக்கள்SocialTwist Tell-a-Friend

Monday, March 30, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் இந்த வார ஸ்ட்ரிங்ஸ் சுற்றில் ராகினி ஸ்ரீ நீக்கம் :-)

ஏர்டெல் சூப்பர் சிங்கர் இந்த வார ஸ்ட்ரிங்ஸ் சுற்றில் ராகினி ஸ்ரீ நீக்கம் :-)
அடுத்த வாரம் முதல் அரை இறுதி போட்டி ஆரம்பம்

நம்ம நண்பர் ஒருத்தர் பார்த்தவர் போன வாரமே சொன்னாரு :-)
( பிரசன்னா நீக்கம் என்று எனக்கு அதில் கொஞ்சம் வருத்தம் இருந்தது அதுனால பார்க்கல இப்போ சந்தோஷமான செய்தி சொன்னாரு :-) அதான் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு )

இந்த பதிவையும் பாருங்க :-)
ஒரு வழக்கு வருகின்றது. குற்றம் சுமத்தப்பட்ட ராகினி ஸ்ரீ வாதாடுகின்றார். (பராசக்தி கோர்ட் சீன்)
http://passionforcinema.com/wp-content/uploads/2009/03/180px-sivaji_parasakthi.jpg
ராகினி ஸ்ரீ: நீதிமன்றம் விசித்ரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கின்றது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கின்றது. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல; வழக்காட வந்திருக்கும் நான் ஒன்றும் புதுமையானவள் அல்ல. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலே மிக மிகக் கேவலமாய் நடந்துக் கொண்டிருப்பவள்தான்.
முதல் கட்ட குரல் தேர்விலேயே அழுது வாய்ப்புப் பெற்றேன்; காக்கா குரலில் பாடினேன்; பாடல்களை கொலை செய்தேன்; ஒப்பாரி வைத்தேன்; பின் வாசல் வழியாக மீண்டும் நுழைந்தேன் - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.
முதல் கட்ட குரல் தேர்விலேயே அழுது வாய்ப்புப் பெற்றேன். ஏன்? சிரிக்கக் கூடாது என்றா? இல்லை சிரிக்கத் தெரியாது என்பதால்.
காக்கா குரலில் பாடினேன். ஏன்? குயில் குரல் கூடாது என்றா? இல்லை குயில் குரல் எனக்குக் கிடையாது என்பதால்.
பாடல்களை கொலை செய்தேன். ஏன்? பாடல்களே கூடாது என்றா? இல்லை எனக்குப் பாடவே தெரியாது என்பதால்.
ஒப்பாரி வைத்தேன்.ஏன்? தாலாட்டு கூடாது என்றா? இல்லை எனக்கு சந்தோஷமாக பாடத் தெரியாது என்பதால்.
பின் வாசல் வழியாக மீண்டும் நுழைந்தேன். ஏன்? முன் வாசல் கூடாது என்றா? இல்லை எனக்கு முன் வாசல் வழியாக வரத் திறமை இல்லாததால்.
உனக்கு ஏன் இவ்வளவு அகங்காரம்? யாருக்கும் இல்லாத அகங்காரம் என்று கேப்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன்; நேரடியாக பாதிக்கப்பட்டேன். எனக்கு பொது நலம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.எல்லாமே என் சுயநலத்திற்காகத்தான் செய்தேன். ஊழல் செய்வதற்காக நாட்டின் முன்னேற்றம் என்னும் பெயரில் ஒப்பந்தங்கள் போடுகின்றார்களே அரசியல்வாதிகள், அவர்களைப் போல.
என்னைக் குற்றவாளி என்கின்றீர்களே? கேளுங்கள் என் ஸ்டோரியை. தயவுசெய்து தீர்ப்பு எழுதுவதற்கு முன்பு கேளுங்கள். தமிழ்நாட்டிலே, இத்திருவிடத்திலே பிறந்தவள் நான். என் பெயரோ ராகினி ஸ்ரீ. ராகமான பெயர். ஆனால் சுட்டுப்போட்டாலும் எனக்கு ராகம் வரவில்லை.
நான் நினைத்திருந்தால் ஒரு மியூசிக் டைரக்டர்யிடம் சான்ஸ் பெற்றிருக்கலாம்; Vijay TV டைரக்டரை கெஞ்சி டைட்டில் பெற்றிருக்கலாம்; ஏதேனும் ஒரு பிரபல சபா செக்ரடரியை பார்த்து சான்ஸ் வாங்கி இருக்கலாம் . ஆனால் அதைத்தான் விரும்புகின்றதா இந்த நீதி மன்றம்?
நல்ல பாடகர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து அழுதேன். நல்ல குரல் உடையவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து அழுதேன். நல்ல இசை ஞானம் உள்ளவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து அழுதேன். நேர்மையான நடுவர்கள் சில நேரங்களில் பங்கு பெற்றார்கள். அவர்களைப் பார்த்து அழுதேன். அழுதேன் அழுதேன் நிகழ்ச்சியின் இறுதி வரை அழுதேன்.
நான் போட்டியில் பங்கேற்காமலே எனக்கு பட்டத்தைத் தந்திருக்க வேண்டும் ; விட்டத்தில் ஏற்றி இருக்கவேண்டும்; புகழ் வட்டத்தை உருவாக்கி இருக்கவேண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்துவோர். செய்தார்களா? திரைத்துறையில் வாய்ப்புப் பெற விட்டார்களா இந்த ராகினி ஸ்ரீயை?
முதல் கட்ட குரல் தேர்விலேயே என்னை அழ விட்டது யார் குற்றம்? அழுகையின் குற்றமா? அல்லது வாய்ப்பளிக்க மறுத்த தீபன் சக்கரவர்த்தியின் நேர்மையின் குற்றமா?
காக்கா குரலில் என்னை பாடவைத்தது யார் குற்றம்? காக்காவின் குற்றமா? அல்லது நான் தினமும் சாப்பிடும் காக்கா பிரியாணியின் குற்றமா?
பாடல்களை கொலை செய்தது யார் குற்றம்? கொலையின் குற்றமா? அல்லது பாடவேத் தெரியாத எனக்கு வாய்ப்பளித்தவர்களின் குற்றமா?
ஒப்பாரி வைத்தது யார் குற்றம்? ஒப்பாரியின் குற்றமா? அல்லது ஒப்பாரியை ரசிக்கத் தெரியாதவர்களின் குற்றமா?
பின் வாசல் வழியாக மீண்டும் நுழைந்தது யார் குற்றம்? பின் வாசலின் குற்றமா? அல்லது பின் வாசலை திறந்து விட்டவர்களின் குற்றமா?
இந்தக் குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரை என்னை போன்ற ராகினி ஸ்ரீகள் காக்கா ஸ்ரீகளாகத்தான் ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பார்கள்.
சுஜ்ஜி: ராகினி நீ பாடுனது எல்லாமே நல்லா இருந்துச்சு. அதிலயும் அந்த ரெண்டாவது கா …
யுகி: அக்கா. இது சூப்பர் சிங்கர் ப்ரோக்ராம் இல்ல.

நன்றி - போகோ ஜூனியர்

டிஸ்கி - இது தனிமனிதன் கற்பனை கதை, இதில் வரும் கதாபத்திரங்கள் அனைத்தும் கற்பனை . இந்த பதிவும் கருத்தும் யாரையும் புண்படுத்தும நோக்கம் அல்ல.இந்த கருத்துக்கு சொந்தக்காரர் போகோ ஜூனியர் பாராட்டுகளும் அவருக்கே ...
ஏர்டெல் சூப்பர் சிங்கர் இந்த வார ஸ்ட்ரிங்ஸ் சுற்றில் ராகினி ஸ்ரீ நீக்கம் :-)SocialTwist Tell-a-Friend

விகடன் தாத்தாக்கு என் நன்றிகள் ... என்னோட பதிவு யூதஃபுல் விகடனில்


அன்புள்ள விகடனார் அவர்களுக்கு

என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள் :-) என்னோட பிரமிப்பு தரும் நாசா படங்கள். பதிவும் குட் ப்லோக்ஸில் வெளியிட்டமைக்கு நன்றிகள் :-)

ரொம்ப லேட்டா தான் பார்த்தேன் ... ரொம்ப சந்தோசம்

விகடன் தாத்தா :-) நீங்க எனக்கு ரொம்ப பழக்கம் :-) சின்ன வயசுல இருந்து
உங்க பேரன் சுரேஷ் குட் ப்லோக்ஸ்ல வந்துட்டான் ....
இது என்னோட புகைப்பட பதிவு அடுத்து என்னோட எழுத்துக்கள் இடம் பெற வாழ்த்துங்கள்

அடுத்து விகடன் தான் :-)

நன்றி - சுரேஷ்
~சக்கரை~
விகடன் தாத்தாக்கு என் நன்றிகள் ... என்னோட பதிவு யூதஃபுல் விகடனில்SocialTwist Tell-a-Friend

புது மண தம்பதியர்களுக்கு மட்டும்


இந்த பதிவு புது மன தம்பதியர்களுக்கு மட்டும் ...
( அப்போ கல்யாண பசங்க பொண்ணுங்க .. கல்யாணம் ஆகி சில வருஷம் ஆன தம்பதிகள் எங்களுக்கு இல்லையா .... உள்ள வந்துடிங்க :-) படிச்சி பாருங்க... உங்க நண்பர்கள் கிட்ட பகிரிந்து கொள்ளுங்கள் )

முன்று நாள் லீவ் விட்டாங்க என்று திருச்சி போலாம் என்று வியாழன் நைட் பெங்களூர் KPN மடிவால ஆபீஸ் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ...

ரெண்டு லவ் குருவிகள் (love birds) புதுசா கல்யாணம் செஞ்ச குருவிங்க ... ஓர ஓட்டல் ஒரசல் எங்க நாடு ரோட்ல ( உனக்கு ஏன்டா காண்டு என்று கேட்பது தெரியுது ) ஓர மொக்கை கட்டி புடி என்று தங்களோட அன்பை எப்படியா வெளிப்படுத்துவது .. நான் ரொம்ப நல்லவன் நவுந்துடேன் ( நம்ப மடிங்க என்ன செய்ய ) ஆனா நிறைய பேரு ஆஆஆஆஆ வாய போலந்து பாத்துக்கிட்டு இருந்தாங்க...

மக்களே நீங்க புதுசா கல்யாணம் பண்ணது தெரியுது .. அதுக்காக உங்கள் அன்பை கை புடிச்சிட்டு போறது தப்பு இல்லை.... இப்படி நடு ரோட்ல எப்படியா இப்படி...
(எப்படி நம்ம ஒரு குட்சி ஐஸ் வாங்கிட்டு அத வாங்க முடியாதவன் இன்னொரு சின்ன பையன் கிட்ட காட்டி காட்டி சாப்பிட்டா எப்படி கோபம் வரும் :-) இப்படி எனக்கு இல்லை பல பேருக்கு கோபம் )

தம்பி இது என்ன வெளிநாடா ?
வெளிநாட்டவர்கள் கூட இந்தியா வந்து நடு ரோட்டில் இப்படி நடந்து கிட்டு நான் பார்த்து இல்லை ...

ரொம்ப சந்தோஷமான தருணம் ... ரொம்ப நாட்களுக்கு அப்பரும் பாக்கிற முதல் முறை ஒரு தழுவல் அவசியம் ... ஒரு முத்தம் கூட நல்லா இருக்கும் அது தப்பு இல்லை ... இன்னொரு முக்கியமான விஷயம் இது மாதிரி உண்மையான அன்பை
அதாவது சந்தோசமாக இருக்கும் பொது ஒரு அன்பாக பிடிப்பது .. கொடுப்பது பார்பவர்களுக்கு தப்பா தெரியாது காரணம் அந்த அன்பு நம்மளையும் வந்து சேரும்

அதுக்கு பதிலா ஒட்டல் ஒரசல் பின்னல் பிணைதல் ஒரு வித அருவருப்பை கொடுக்கும்

உடம்பு சுகம் இல்லாத மனைவி ... அவன் மேல ஒரு தலை சாய்த்து கை பிடித்து துங்கும் பொது ஒரு குழந்தை போல அழகாய் இருக்கும் அது நம்மக்கு தப்பாக தெரியாது ..

நம்ம அமீர் படத்துல சூரியா சொல்லுவாரே அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது

டிப்ஸ்
  1. கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
  2. சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
  3. உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
  4. இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
  5. அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
  6. இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
  7. தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
  8. தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
  9. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
  10. அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
  11. கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
  12. முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
  13. நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
  14. ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
  15. சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
  16. அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
  17. நிறையா விட்டுகொடுங்க ..
  18. உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
  19. எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
  20. நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
  21. மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
  22. அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
  23. அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
  24. முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
  25. கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
நான் காலேஜ் படிக்கும் போதும் சரி ஸ்கூல் படிக்கும் போதும் சரி என்னோட தம்பி விஜய்கிட்ட எல்லாம் சொல்லிடுவேன் பிட் அடிச்சி மாட்டினாலும் .. பிகுரே பார்த்து சைட் அடிச்சாலும் ... எவனாச்சும் போட்டு கொடுக்க வருவான்
டேய் விஜய் உங்க அண்ணன் ஒரு பொண்ண சைட் அடிக்கிறான்
அதுக்கு எனோட தம்பி .. அந்த பொண்ணு பேரு இதுதானே .. என்று சொல்லி
வந்தவனுக்கு முக்கு ஒடஞ்சு போய்டும் ...
என இது மாதிரி பல பேரு குடும்பத்த கெடுக்க என்று வருவாங்க ... முக்கியமா சொந்தம் பந்தம் .. அதுக்கு நீங்க டிரன்ச்பறேண்ட இருந்தா எனக்கு தெரியும், இடாத காலி செய் என்று சொல்லலாம் பாரு :-)
( எவனும் பிளாக் மெயில் பண்ண முடியாது )

இப்போதிக்கு இது போதும் அப்புறம் பார்ப்போம் :-)
சந்தோசமா சக்கரையை போல் இனிக்கடும் உங்கள் வாழ்க்கை - சுரேஷ்

கடைசி பாயிண்ட் புதுசா கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த பதிவை மெயில் அல்லது பார்வர்ட் செய்யுங்க

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
புது மண தம்பதியர்களுக்கு மட்டும்SocialTwist Tell-a-Friend

பட்டம் பூச்சியை எப்படி வலைத்தளத்தில் பறக்க விடுறது

நான் புதிய பதிவாளர்கள் ஆறு பேருக்கு பட்டம் பூச்சி விருது கொடுத்தேன்
அந்த பட்டம் பூச்சியை எப்படி வலைத்தளத்தில் பறக்க விடுறது என்று சில மினஞ்சல் வந்தது .. சரி இது அவர்களுக்கு மட்டும் இல்லாமல் இனி வரும் புதியவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்று இந்த பதிவு ...

குறிப்பு
உங்களுக்கு பட்டம் பூச்சி விருது யாரச்சும் கொடுத்த பின்னரே பறக்க விடவும் :-)
உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை தொட்டால் விருது கொடுத்த நபர் பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்ற மூன்று ப்ளாகர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

பட்டம் பூச்சியை எப்படி வலைத்தளத்தில் பறக்க விடுறதுSocialTwist Tell-a-Friend

Sunday, March 29, 2009

பட்டாம் பூச்சிக்கு இது புதுசு ?...

என் ரசிகர்களே ( டேய் உனக்கு ஏதுடா ரசிகர்கள் ) சரி வலை உலக நண்பர்களே , தலைவர்களே ...

எனக்கு 27-03.2009 அன்றைக்கு பட்டாம் பூச்சி விருது வந்து சேர்ந்தது.
இந்த விருதை நாம் சிலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலையுலக விதி!

பட்டாம் பூச்சி வந்துச்சு ... ரெண்டு நாளா யோசிச்சு இந்த விருதை நல்ல பதிவர்கள் .. அதிலும் புதியவர்களுக்கு ( ஒரு உற்சாகம் ஊக்கம் தர ) கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்தேன் ...

எனக்கு புடிச்ச நிறைய பதிவர்கள் நம்ம பப்பு,கிஷோர், குடுகுப்பை, கிரி, தமிழ் நெஞ்சம்,அபுஅஃப்ஸர், நட்புடன் ஜமால்,ரம்யா,கமல் ( தமிழ் மதுரம் ), ஆதவன் இவங்க எல்லாரும் ஏற்கனவே வாங்கிடாங்க .

என்னோட பட்டாம் பூச்சி ஆறு முட்டை போட்டு நல்லா வளர்ந்து,
அருமையான ஆறு பட்டாம் பூச்சியாய் வளர்ந்து போச்சு ; இதோ இந்த பட்டாம் பூச்சி விருதுகளை கீழே உள்ள ஆறு அருமையான பதிவர்களுக்கு கொடுத்து பெருமை அடைகிறேன்.
நல்லா இருக்கு.. பட்டாம்பூச்சி அவார்டு வாங்குனதுக்கு வாழ்த்துக்கள்..
முன்று ஆண் மற்றும் பெண் பதிவாளர்கள் இந்த விருதினை வாங்குகிறார்கள்

( 50% சரி சமம் என்று பார்லிமென்ட்ல சொல்லவில்லை ஆனா நான் கொடுத்தது உங்க திறமையை பார்த்து ... ஆண் பால் பெண் பால் என்று பால் வேற்றுமை இல்லை திறமைக்கே முதல் இடம் )

வினோத் கெளதம்!
வினோத் கெளதம் மிக ரசனையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். ரொம்ப எதார்த்தமாக இன்றைய யூத்துக்கு ஏற்ற மாதிரி நல்ல பதிவுகளை கொடுத்து இருக்கிறார். படிப்பவர்களை சலிப்படைய செய்திடாத நடையில் பதிவு போடும் ஆற்றல் கொண்டவர்.
இவரோட ஒரு பதிவு சங்கமம் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. தொடர்பு கதைகள்(நம்ம ஊரு Babel)-சங்கமம் போட்டிக்காக : வினோத் கெளதம் தயவு செய்து படித்து பிடித்தால் வோட்ட போடுங்க, பிடிக்காட்டி பிடிக்கும் வரை படித்து, பின்பு வோட்ட போடுங்க .. மறந்துடாதிங்க ..


வாழ்த்துக்கள் வினோத் கெளதம்!


சக்தி
வீட்டு புறா என்ற ப்ளாக் தளத்தில் பல்வேறு ரசனையான கவிதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் அவ்வபோது இங்கே விஜயம் செய்யுங்கள்! புறா நல்ல உயர பறக்கட்டும் :-)

வாழ்த்துக்கள் சக்தி!


நிலாவன்

மிக அழகா கவிதை எழுதுவார், மனதை தொடும் எதார்த்த கவிதைகள் படித்து பாருங்க ..நல்ல எளிய எழுது நடை ... நீங்க இன்னும் நிறைய எழுதவும், வெற்றிகள் பெறவும் உங்களுக்கு இந்த விருது ...
தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள் நிலாவன் !


நாணல்


புயலையும் தென்றலையும் சமமாக பாவிக்கும் நாணலைப் போல் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்கும் நாணல் அருமையான எழுத்துக்கள் கொண்ட பெண் எழுத்தாளர் :-) நிறைய அன்பு மிக்க கவிதைகளை அழகிய படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார் , கவிதைகள் அவரது சிறப்பு, அவரது கதைகளும் நல்ல வரவேற்ப்பு உண்டு ... தொடர்ந்து எழுதுங்கள் எங்களுக்கு நல்ல பதிவுகளை தொடர்ந்து கொடுக்க வேண்டுகிறோம் :-)

வாழ்த்துக்கள் நாணல் !

நவநீதன்
கிராம‌த்தான் என்று பெயர் ஆனா அவரு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர்,டைடல் பார்க் இவரே சொல்லிக்கிராறு யாரும் பொய் ( போய்) பார்த்தது இல்லை நல்ல நகைச்சுவை, மொக்கை எல்லாம் அவரோட பதிவுகளில் அருமையை இருக்கும், உங்களுக்கு சோர்வு ஏற்ப்படும்பொது படித்து பாருங்கள் :-) பிடிக்கும்.

அப்படி பிடிக்காட்டி என்னை அடிக்காதிங்க ( லொள்ளு :-) )

வாழ்த்துக்கள் நவநீதன் !

விஜயலக்ஷ்மி நடராஜன்


விஜயலக்ஷ்மி ஒரு பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்கிறது இவரின் வலைத்தளம். ஒரு ஒரு புரச்சி கரமான கருத்துக்கள் கொண்டது புதிது. இவர் போட்ட அரசியல் பதிவுகள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தாலும் கருத்க்களின் ஆழம் அதை சொன்ன விதம் அருமை ... இது மாதிரியான பெண்களை நாம் தானே ஊக்கம் தரனும்.
பல பயனுள்ள பதிவுகளை படைக்க வாழ்த்துகிறேன். உங்கள் பார்வையும் இத்தளத்தை பார்வையிடட்டும்.

வாழ்த்துக்கள் விஜயலக்ஷ்மி !


உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை தொட்டால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்ற மூன்று ப்ளாகர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

விருது பெற்ற தோழர்களுக்கு ,தோழிகளுக்கு என் வாழ்த்துக்கள்!
அன்புடன் -சுரேஷ்
~சக்கரை~


பட்டாம் பூச்சிக்கு இது புதுசு ?...SocialTwist Tell-a-Friend

Saturday, March 28, 2009

அழகு தேவதைகள் இங்கே ...

நான் பார்த்த சில அழகு தேவதைகளுடன் சில புகை படங்கள் எடுத்து உள்ளேன்.
அனைத்தும் நான் என் கமெராவில் கிளிக்கியது.
இதை காப்பி அல்லது பார்வர்ட் பண்றவங்க எனது ப்லோக் அட்ரஸ் அதில் கொடுப்பது மனிதாபி மானம், தர்மம், நியாம் (இது எல்லாம் இந்த காலத்துல இருக்கா என்று நீங்க சொல்றது கேட்குது )
தங்களுக்கு மிகவும் பிடித்த தேவதைகளை பின்னோட்டத்தில் சொல்லவும் ...

அழகு தேவதைகள் இங்கே ...SocialTwist Tell-a-Friend

Friday, March 27, 2009

பத்து பதிவுகளில் பட்டம் பூச்சி விருது


வணக்கம் பதிவு உலக நண்பர்களே ...


நேத்து நைட் பிரபல பதிவாளர் நண்பர் ஷீ-நிசி - ஷீ-நிசி கவிதைகள்.... எனக்கு பட்டம் பூச்சி விருது கொடுத்தார் ... ( உனக்கு எல்லாம் யாரு விருது கொடுத்து என்று ஆட்டோ எடுப்பபவர்களுக்கு இதோ அவரது ப்லோக் அட்ரஸ்).
என்னோட சேர்ந்து விருது வாங்கிய நண்பர்கள் அகநாழிகை, கலை-இராகலை இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர அண்ணனு கூப்பிட்டா அவருக்கு வயசு ஜாஸ்த்தியா தெரியும். .. சரி தம்பின்னு கூப்பிட்டா நம்ம வயசு ஜாஸ்தியா தெரியும் .. அதுனால நண்பரே ...
கூப்பிடுவோம்
( இப்படி நீ கூப்பிட்டா நீ யூத் அக முடியுமா சுரேஷ் நீங்க சொல்ரது கேட்குது )

விருது கொடுத்தவுடனே அவரிடம் சொன்ன வார்த்தைகள்
ரொம்ப ரொம்ப நன்றி ...
இது கண்டிப்பா ரொம்ப சந்தோசத்தையும் ஊக்கதையும் கொடுத்திருக்கு
வார்த்தைகள் வர வில்லை :-) அண்ணே கையும் ஓடலே காலும் ஓடலே :-)
( கால் ஓடும் கை எப்படி ஓடும் ? இப்படி யாரும் கேட்டு மொக்கை போடதிங்க )
வடிவேல் கணக்கா ...
எனக்கா எனக்கா பொலம்ப விட்டுடிங்களே :-)
பத்து முறை கில்லி பார்த்து கொண்டேன் :-)
( எத்தனையோ வட்டி இந்த பட்டம் புச்சி விருதை நல்லா பதிவாளர்கள் ப்லோக்ல பார்த்து அதுவும் நேத்து ரம்யா ப்லோக் பார்த்து நினைச்சன் ... நம்மக்கு எல்லாம் எப்போ கிடைக்கும் என்று உடனே கிடைத்தது ...
" எல்லா புகழும் இறைவனுக்கே "
( இப்படி சொன்ன நீ என்ன ரஹ்மான் ஆயுடமுடியுமா ?
இல்லை இது என்ன ஆஸ்காரா ? என்று நீங்க கேட்கலாம் ....
இது எனக்கு ஆஸ்கார் தான் தலைவர்களே )

விருது ஒன்னு ஒன்னு நல்ல ஊக்கம் :-) இனிமேலாவது பிழை இல்லாம எழுதுறேன் என்று ஷி நிஷி கிட்ட சொல்லிருகேன் .

அவரோட ஷீ-நிசி கவிதைகள். பாருங்க
கவிதைகளை படிச்சு புரிச்சு போய் இருக்கேன் .

அவர எனக்கு முன்ன பின்ன தெரியாது .. பேசினது இல்லை இருந்தாலும் மனுஷன் தங்கமானவரு .. நமக்கு விருது கொடுத்து இருகரு :-)
ஏன் கொடுத்தாரு என்று ஒரு பேட்டி எடுத்து போடுறேன் விரைவில்

இப்போதைக்கு நன்றி கடனா அவரோட போடோவ நல்ல அழகு படுத்தி போட்டு இருக்கேன் :-)
( அவரு இதுக்கு முன்னாடியே அழகு தான் இருந்தாலும் நான் ரொம்ப அழகு படுத்தி இருக்கேன் )


நான் இது வரை பத்து பதிவுகள் மட்டுமே பதிவு செய்து உள்ளேன் :-)
என்னோட முதல் பதிவு கலைஞர் , அரசு, மருத்துவமனையில் ?
செம ஹிட் முதல் பதிவே தமிளிஷ்ல 46 வோட்டு வாங்குச்சு
(போடாதவங்க வோட்ட இங்க கிளிக்கி போடுங்க :-) நல்லா இருப்பிங்க )
அந்த பதிவ ஒ பக்கங்கள் ஞாநி அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்ப
அதுவே அந்த வார குமுதத்தில் அவரோட பக்கங்க்கில் கடாசி பத்தில வந்தது.
அவரு அதோட கருவை மட்டும் எடுத்து அவரே கையாண்டிருப்பார் ( கலவாடிருப்பார் நான் சொல்லல :-) )
இதுக்கூட என்னோட டீம் லிடர் பாலாஜி சொல்லி தன் தெரியும்
" சுரேஷ் இந்த வாரம் குமுதம் படிச்சேன் உன்னோட கருத்தை அதை மாதிரி சொல்லி இருந்தாரு , இது எதோ கடைசியா வேணும்னே தின்கிக்க பட்ட பாத்தியா இருந்துச்சு .. )

பணம் மரத்துல
காக்கை உட்கார நொங்கு விழுந்த கதையை கூட இருக்கலாம் ... ஆனா அதுல ஒரு சந்தோசம் ... என்னனா அவங்கள மாதிரி தான் நம்மலும் யோசிக்கிறோம் :-)

அடுத்து


ரொம்ப சிரியசா வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ... அப்படி ஒரு பதிவு மக்கள் சில பேருக்கு புடிச்சும், சில பேருக்கு ரொம்ப அறிவுரை :-) மாதிரியும் இருந்தது ...

போதுவாவே நான் ரொம்ப ஜாலி பையன்
எங்க போனாலும் பிரிஎண்ட்ஸ் வட்டாரம் வந்துடும். நம்ம தான் மத்தவங்கள சிரிக்க வச்சி, கடலை போடுற பசஙகள ஒட்டி, கொஞ்சம் காமெடி, நிறைய ஜாலி கலாட்ட தான் ....
இன்ஜினியரிங் முடிச்ச உடனே எல்லா பெரிய கம்பனிலநடக்கும் ஆப் காம்புஸ் போயிட்டு அங்க ஆப்டிடுட் டெஸ்ட் எழுதிட்டு ரிசல்ட் வெயிட் பண்ணும் பொது ( எழுத போதும் தான் ) ஒரே கரச்சல் அண்ட் அலப்பறை கொடுத்த பசங்க
எல்லாரும் சீரியஸ் முகத்தோட வருவாங்க ஒரு ஆயிரம் பேரு இருப்போம்
ஒரு ஒருத்தனும் நரசியம் ராவ் சிஸ்டேர்ஸ் அண்ட் பிரதர்ஸ் கணக்கா இருபாங்க
அங்க காமெடி பண்றது .. எக்ஸாம் முடிச்சி ரிசுல்ட்க்கு வெயிட் பண்ணும் பொது ...
ஓர கும்பல் எக்ஸ்கிசே மீ இ அம் பிரோம் திஸ் கம்பெனி ப்ளீஸ் லீவ் த வே என்று சொல்லி பிரஸ்ட் ஆள அந்த கும்ம்பல ரிசல்ட் பார்த்த நாட்கள் ( அப்படி என்ன அவசரம் ரிசல்ட் தெரிஞ்சது தான் நீங்க சொல்லாம் ஹி ஹி என்ன செய்ய நம்ம பார்த்து காப்பி அடிச்சா பையன் பைல் நம்ம பாஸ் ... எப்படி அவன் அவன மட்டும் தான் நம்மி நம்ம அந்த ரூம் பசங்கல நம்மி :-) )
பைல் அனா பசங்களோட மச்சான் இது இல்லடி இன்னொன்னு எதுக்கு பீலிங் கலாட்டா தான் இப்படி அறிமுகமான பசங்கள எல்லா கம்பெனி ஆப் காம்புச்ளையும் பார்த்து பார்த்து ஓர வட்டம் தான் :-) அத பத்தி பதிவு தனியா போடுவோம்.

அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சினை இதுல நம்ம ப்லோக்ல சோகமா சீரியஸா பதிவு போட்டு எதுக்கு ....
நாலு பேரு வரனும் போகும் பொது நல்லா இருக்கனும் சந்தோசமா சிரிச்சு ஒரு புன்னகையோட போகணும் அதுக்கு நம்ம ப்லோக் சும்மா சிரிப்பு வெடியா இல்லேன்னா கூட சிரிப்பு ஊசி வெடியா இருந்தா கூட போதும்
அடுத்து நம்ம ஹிட் ஆனா பதிவு ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.
சும்மா சுனாமி அலை மாதிரி வந்தாங்க ... மக்கள் .... எத்துனை நாள் எங்க மக்கா இருந்திங்க ஓர ஈமெயில் ... நிறைய பொண்ணுங்க பசங்கள கரெக்ட் பண்ண பாத்து வழி கேட்டு இருந்தாங்க ..
நான் அதுக்கு ஒரே வழி நல்லா பார்த்து ஒரு சிரிப்பு முடிச்சுது நம்ம மக்கா வாழ்க்கை
( போற போக்குல மாமா தான் போல ... இதுல டோபுட் வேறயா )


சக்கரை என்று பெயர் வச்சு ,
வாங்க ... வந்து படிச்சி சந்தோசமா சிரிச்சிட்டு போங்க என்று எல்டுதி கொண்டு இருக்கிறேன் ..
யார் மனதும் புண் படுத்தாமல் அதிக ஹிட்ஸ் வாங்கனும்,நிறைய நல்ல நண்பர்கள் வேண்டும், சக்கரை கடைக்கு வந்தால் சந்தோசமா சிரிச்சிட்டு போகணும் இது தான் குறிக்கோள் ( இங்க பாருடா இவருக்கு குறிக்கோள் எல்லாம் இருக்கு ஹி ஹி )

நாம பதிவுகள் எல்லாம் படிச்சி புடிச்ச வோட்டு போடுங்க...
புடிக்காட்டி மறுபடி படிங்க :-) புடிக்கிற வரைக்கும் படிங்க (அதான் பனிஷ்மெண்ட் :-) )
கண்டிப்பா ஒரு கட்டத்துல பிடிக்கும் ( வேற வழி இல்லை )
( எங்க ப்லோக் எல்லாம் பார்த்த உடனே பிடிக்காது படிக்க படிக்க தான் பிடிக்கும் ஹி ஹி )

நீங்க படிக்காம மிஸ் பண்ணி இருந்தா படிங்க வோட்டய்ம் போடுங்க தலைவர்களே தலைவிகளே ( எத்துனை நாள் தான் தொண்டர்களே அப்படி சொல்றது நீங்களும் தொண்டர்கலவே இருக்குது ... பாத்திங்களா உங்களை தலைவர்கள் ஆக்கிட்டேன் )

பட்டம் புச்சி விருது வாங்கினா முனு பேருக்கு கொடுக்கணுமாம்
அதுனால நானும் அந்த நல்ல பதிவர்களை யோசிச்சி தேடி புடிச்சி கண்டிப்பா கொடுப்பேன் அதை ஓர் பதிவுல சொல்றேன். ( உன் கொசு தொல்லை தங்களையே இன்னொரு பதிவு வேறயா ஹி ஹி )










பத்து பதிவுகளில் பட்டம் பூச்சி விருதுSocialTwist Tell-a-Friend

Thursday, March 26, 2009

நேத்து நைட் ஒரு மணிக்கு - நானும்

என்னோட ஹார்ட் பீட் இன்னும் நிக்கல ...

என்னைக்குமே நான் ஆபீஸ்ல இவ்வளவு நேரம் அதாங்க நைட் ஒரு மணி வரை வேலை பார்த்து இல்லை , ஒன்னு ஆண்ஸட்டு போகும் போது நைட் ரொம்ப நேரம் வேலை பார்ப்போம் காரணம் .. அங்க பயம் இல்லை .. நைட் முனு நாலு (சாரி அது அதிகாலை என்று நீங்க சொல்றது தெரியுது) மணிக்கு தான் போவோம் . பயமே இல்லாத ஊரு. கொரியா பொண்ணுங்க கூட ரொம்ப குட்டி திரௌசெர் போட்டுக்கிட்டு அந்த நேரத்துல கூட நிமம்தியா ரோட்ல போவாங்க ... அங்க எல்லாம் ஒரு பய சீண்ட மாட்டன் ( அங்கயும் நாம ஊரு பசங்க தான் ஆனு வாய பொளந்து பார்ப்போம் ).

நான் கூட ஒரு திரௌசெர் போட்ட பொண்ணோட போட்டோ புடிச்சி வச்சி இருக்கேன் ( அட போட்டோவ தாங்க் வச்சி இருக்கேன் ) இப்போஅந்த போடோவ போட்டா உங்க மனசு கஷ்டப்படும் அதான் போடல ( ஆண் பாவம் பொல்லாது )

டாக்ஸில நானே துங்கிட்டு தான் போவேன் கரெக்டா ஹோட்டல இறக்கி விடுவான்... காசு கூட நம்ம ஆட்டோ டிரைவர் மாதிரி நைட், டௌபுள் மீட்டர்
இல்லேன்னா மேல போட்டு கொடுன்னு ஒரு பய கேட்டது இல்லை ...
ரூட் தெரியாம சுத்தி கிட்டு வந்தா கூட நம்ம டிரைவர் .. எப்போதும் வாங்குற காசு தான் வாங்குவாங்க... அட ஆபீஸ் காசு தான்பா வங்கிகோ என்று சொன்னாலும் கேட்க மாடங்க நல்லவங்க ...

என்னோட கெட்ட நேரம் நைட் ஒரு மணிக்கு ஆபீஸ் விட்டு கெளம்பினேன் ..
( அவ்வளவு நேரம் என்ன கும்மி அடிச்சேன்னு கேட்டே வேண்டாம் ..
அதிசியமா ரிலீஸ் டெஸ்ட் பண்ணிட்டு வர வேண்டியதா போச்சு )
வண்டில தான் ...வீடும் பக்கம் தான் .. இருந்தாலும் ஒரு திருட்டு பயம் இருக்க தான் செய்யுது ... எட்டு மணிக்கே என்னோட நண்பேன் மொபைல சண்டைய போட்டு ஆட்டைய போட்ட ஊரு நம்ம பெங்களூர்

பயத்தோட வந்த்க்கிட்டு இருந்த வீரன் நான்

எட்டு நாய் ஒன்னு ஒன்னு சும்மா ரெண்டு கிலோ சாப்பிடும் போல ....
( நம்ம கொஞ்சுற வீட்டு நாய் இல்லை பாஸ் எல்லாம் தெரு நாய் ..வெரி நாய் ..)
( இதுக்கேன் வச்சிருக்காங்க போல )
( காலைலே எவனோ கல்லுல அடிச்சதுக்கு நைட் நான் பலி ஆடா !!! )
என்ன நோக்கி வாவ் வாவ் ஒரே தொரத்து ...
நான் வண்டிய வேகமா வீடியோ கேம் மாதிரி வளைச்சு வளைச்சு ஒட்டின ...
தலை விதி நம்ம ச்ப்லேண்டர் அப்போ தான் டர்ரு ஸ்பீட் பிக் பண்ண மாடிங்கது ...
அப்பாக்கிட்ட கரிசமா பல்ஸர் பைக் கேட்டது இப்போ தான் நியாபகம் வருது.

இன்னைக்கு நம்மளுக்கு நல்ல சாப்பாடுன்னு அந்த தெரு நாய் தலைவன் சொல்லிடானோ என்னவோ தெரியல அப்படி ஒரு தொரத்து .. விளங்குமா ... என்னோட வண்டி ஸ்பீட்க்கு தொரத்தது இதுல ஒவ்வன்னு பல்லும் ... எப்பா சாமி கடப்பாறை கண்ணாகல இருக்கு ..
ஒரு கருப்பு நாய் ( இனிமே எவனையும் அப்படி திட்ட மாட்டேன்) கண்ணுலே நிக்குது ... அப்படியே parallel la வருது ... அவ் அவ்

ஒரு வழிய ஸ்பீட் பிக் நான் விட்ட சௌன்ட் வேற ஓயி ஓயி பாத்து வீட்டுக்கு கேட்டு இருக்கும் ( எத்துனை விஜய் அஜித் படம் பார்த்து இருப்போம் எப்படி சக்க சமயத்துல இதங்க உதவுச்சு )
எங்க எவன் நம்ம கடிச்ச கடிசுடுவனோ என்று ஒசிச்ச கேப்ல வந்தா அந்த தெரு முக்குல காலேஜ் பசங்க என்னடா சௌன்ட் வந்தவங்க .. எதார்ச்சியா என்ன பிளாக் பண்ற மாதிரி சைக்கிள் வண்டியோட நிக்க நான் ஓட ( எப்படி தப்பிச்சன் பாக்குராஙகளோ ) ஒரு வழிய ஸ்டாப் பண்ணாம ப்லத்பொர்ம் மேல எதி வண்டிய ஸ்பீடா எறக்கி வந்தா சிங்களா சிங்கம் மாதிரி ஒரு தெரு நாய் அவங்க வாவ் வாவ் கொடுத்து சிக்னலே கேட்டு வந்தவன் போல ( ஒரு இளிச்சவாயன் மாட்டி கிட்டான் சும்மா கடிக்கிற மாதிரி பவால காட்டு நல்ல குரை சொல்லிடாங்க போல )

நான்
வண்டிய ஆராவது படிக்கும் போதே ஓட்ட ஆரம்பிச்சேன் ...
அதுனால சமாளிச்சு வந்துட்டேன் ( பெரிய ரசெர் இவரு )
வீட்டுக்கு வந்து நிறுத்தின பின்னு தான் முச்சே வந்துச்சு....

மக்களே நீங்க சிரிச்சு படிச்சாலும்... சும்மா அல்லு கலுண்டுருச்சு ..
அதன் வந்தா சூட்டோட சூடா பதிவ போட்டுடேன் ... இப்போ மணி ஒன்றே போய் துயில்கிரேன் அப்படின துங்க போறேன் சொன்னான் ( நாய் கடிச்சி இருக்கனும் டா உன்னை நீ எழுதுற தமிழ்க்கும் பேசுற பேச்சுக்கும் சொல்றது கேட்க்குது )
கனவுல நாய் வராம இருக்கனும் வேண்டிகங்க மக்களே ...

இனிமே நைட் எட்டு மணிக்கு மேல வேலை பார்பேன் நினைக்குரிங்கே ..
ஹி ஹி நம்பளே வேலை பார்த்தாலும் பைரவன் விட மாட்டாரு போல
நேத்து நைட் ஒரு மணிக்கு - நானும்SocialTwist Tell-a-Friend

Wednesday, March 25, 2009

பிரமிப்பு தரும் நாசா படங்கள்.

பிரமிப்பு தரும் நாசா படங்கள் - நம்ம புமியை வெளியல இருந்து பாருங்க்
படத்தை கிளிக்கி பெருசா பார்த்தா நல்ல பரவசம் கிட்டும் :-)

இதுல இருந்து என்ன தெரியுது ?
புமி உருண்டை


ஃபிரியா உலகத்தையே சுத்தி காண்பிச்சிருக்கேன் , கொஞ்சம் வோட்ட போடுங்க :-)












பிரமிப்பு தரும் நாசா படங்கள்.SocialTwist Tell-a-Friend

Tuesday, March 24, 2009

ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.


இந்த பதிவை படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது .
டிஸ்கி - இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொருப்பு இல்லை

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி ... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது.

நான் ரொம்ப நல்லவன் மச்சான் ஆனா என்னை ஒரு பொண்ணு பார்க்க மாடிங்கது ...
அவன் ஒரு பொருக்கி ஆனா அவன் பின்னாடி ஓர பொண்ணுங்க மச்சான் என்று சொல்வதை கேள்வி பட்டிரிப்பிங்க காரணம் ?

பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது ...

நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க ?
அவங்களுக்கு எம்ஜியார் பாதி நம்பியார் பாதி வேணும் ...
ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கனும்


2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது ...

யோசிச்சி பாருங்க ... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் பொது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி
அப்பரும் ஸ்கூல் காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் போனுங்கலி நீங்க அதைபோல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னால் நீங்க கண்டிப்பாக நூரோட நுத்திஒன்னு :-)

அதுக்காக நீங்க அசிஞ்கமா இருக்கீங்க என்று சொலி அடி வாங்கிடாதிங்க ..

சும்மா ஜாலி பயண ஹே நீ எனிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க ...
அந்த பொண்ணு நன்றி சொல்லும் பொது ... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாத ஹி ஹி :-)

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை உலகத்துல உள்ள எல்லா பொண்ணுகளுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... ( மொக்கை இல்லை )

பொண்ணுங்க பொதுவாவே சப்ப ஜோகேக்கு கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க ...
நல்ல காமெடி பண்ணும் அதுவும் அவங்கள புண் படுத்தாம ....
உங்க அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா எங்க ஒரு அய்யனாரு மாதிரி மேசை வசி இருகரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது ... நீங்க நல்ல பிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும்
பிரிஎண்ட்ஸ் அயுட்ட வாங்க அப்பன நீங்க கொரில்லா எப்படி இருக்காரு என்று கூட கேட்கலாம் அதுக்கும் கேக்க பிக்க என்று சிரிப்பார்கள் .. ( நான் சொல்லி இருக்கேன் ) அப்பரும் உங்க அப்பாவ பத்தி தன் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம் ...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ .. விரும்புவதோ ..
கிடையாது ..
சூப்பர் பிகுர்ஸ் அட்டு பசங்க இப்படி நிறைய பாத்து இருபிங்க .. காரணம் உளவியல் ... அவியல் இல்லை பாஸ் உளவியல்
இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்த அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு செமிச்த்ரி ப்சிசிச்ஸ் .. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாரு .... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்த வராது ..
அவங்களுக்கு பசங்களோட body language பார்த்த சும்மா ஒரு பீலிங் வரும் ...
சும்மா சூப்பர் பேசுறது , ஸ்டைல் உங்க பாடி கை கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு பீலிங் கொடுக்கும் ....
அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சிவுறது , ஸ்டைல் பண்ணுறது பந்த பண்றது .. கண்டிப்பா புடிக்கறது ..
நீங்க நீங்களா இருங்க ... எதார்த்தமா இருங்க அவங்க ரொம்ப புத்திசாலி

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க ...உங்கள ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறமா பிரிஎண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷியம் ...
பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷியத்துநால தான்
அவங்க அப்பா அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லோவேக்கு எதிரி ...

எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி பிரிஎண்ட்ஷிப் என்று நல்ல பேசி புரிஞ்சிகோங்க ...
அப்பரும் சினிமால வர மாதிரி ஐ லவ் யு எல்லாம் சின்ன பசங்க ஸ்கூல் பசங்க தான் சொலுவாங்க ... சொல்ல தேவை இல்லை ஒரு தருனதுல நீங்க எல்லாம அந்த பொன்னும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரியுஞ்சு அதுவே லவ் என்று மாறிடும் ...

டிப்ஸ்
மொத மொத பார்க்கிற பொண்ணுங்க்கிட்ட நான் பேசுற வசனம்
நீங்க ரொம்ப படிப்ஸ் ஒ
ஏன் கேக்குரிங்க ?
இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்.
:-) சிரித்து விட்டு நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை என்று பதில் வரும் :-)

மீதி 5 வழிகளோடஅடுத்த பதிவுல பார்ப்போம்

அன்பு தோழன்
சுரேஷ்
ஃபிகர் கரெக்ட் பண்ண பத்து வழிகள்.SocialTwist Tell-a-Friend

Thursday, March 19, 2009

தன் இரண்டு மகள்களை கற்பழித்த இந்திய அப்பன்

என்ன கொடுமை சார் இது...

அறுவது வயசு கெழட்டு பய பிசினஸ் புள்ளி ( புள்ளி ராஜா இப்போ ) புதன் மார்ச் 18 மும்பில் கைது செஞ்சாங்க போலீஸ் ... காரணம் கேட்டால் இதயம் வெடிக்கும்

அவரது இரண்டு மகள்களை கடந்த ஒன்பது வருடங்கள கற்பழித்து உல்லாசமாக இருந்து உள்ளான்.
இதற்க்கு அவரது மனைவி துணை

அவரது முத்த மகள் வயது (21) ரொம்ப நாளாக அமைதியாய் மனதுக்குள் புட்டி வைத்து நேத்து வெடித்து .கடந்த ஒன்பது வருடங்களாய் தன்னை தன்னோட அப்பா செக்ஸ் தொந்தரவு கொடுத்து கற்பழித்து இருந்து இருக்கிறார் ..
தற்போது தன்னோட இரண்டாவது மகள் வயது 15 அவளையும் கற்பழித்தது தற்போது முத்த மகளை போலீஸ் ஸ்டேஷன் வர செய்ததது ..

அவங்க அம்மாவும் துணை என்பது தான் வேதனையான விஷியம் ...

எவனோ தன்திரிகன் அதாங்க சாமியார் சொன்னானம் உங்க பொண்ணுங்களோட நீங்களே செக்ஸ் உறவு வச்சி தாம்பத்தியம் வச்சிக்கிட்டா உங்களுக்கு செல்வம் கொழிக்கும் ... ( அப்படி சம்பாரிச்சி என்னத்த கொடுத்து போக போறாங்கலோ )
இந்த சாமியார் சொலும் பொது முதல் பொண்ணுக்கு வயசு
12

ரெண்டு சகோதிரியும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க
200o வருசத்துல இருந்து 2009 வரை இந்த கொடுமைய வெளியல சொல்ல முடியாம மனசுக்குள்ள போட்டு நொந்து இருகாங்க ...

அப்பரும் ஒரு வழியா அவங்க மாமா கிட்ட , பாட்டி கிட்ட சொன்ன உடனே போலீஸ் ஸ்டேஷன் வந்து இருக்காங்க ..

இந்த பிசினஸ் புள்ளி குஜராத்துல சொந்தமா ஒரு
ஆடோமொபில் பிளானட் வச்சி இருக்கான் ....

இந்த பொழப்புக்கு ... என்ன கொடுமை சரவணா ... இது ... நாடு எங்க போகுது தெரியும் இப்போ விடு எங்க போகுது ?
தன் இரண்டு மகள்களை கற்பழித்த இந்திய அப்பன்SocialTwist Tell-a-Friend

வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...


டிஸ்கி - இந்த பதிவை படித்து முடிக்கும் பொது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவம், உணர்வு , வாழ்க்கையை பற்றிய பார்வை புதியதை இருக்கும்.இனிமேல் நீங்க பார்க்கும் உலகம் வாழ்க்கை மாறக்கூடும்.கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு ஒரு நல்ல ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்.

பொதுவாக நான் இந்த வாழ்க்கை பற்றிய ஒரு பயிற்சி கொடுக்கும் பொது
தயவு செய்து கண்களை முடி நான் சொல்வதை கேளுங்க என்று சொல்வேன்
( இப்போ நீங்க கண்ணை மூடினால் படிக்க முடியாது , ஆதலால் அமைதியாய் மனசு லேசாக இருக்கும் பொது படிக்கவும் )

என்னடா இவன் இப்படி சொல்றானு நினைக்காதிங்க பதிவைபடித்து முடிங்க வாழ்க்கை என்றால் என்ன? பதில் நிச்சியம்

நீங்க அதிகாலை எழும் பொது உங்களால எழ முடியல ...

நீங்க உங்க விட்டுல , உங்க பெட்ரூல படுத்து இருக்கீங்க ...
உங்கள் அம்மா, மனைவி அல்லது உங்கள் உங்கள் அன்புக்கு உரியவங்க வந்து எழுபுறாங்க முடியல ....

நீங்க பேசுறது அவங்களுக்கு கேட்கல ...

எல்லாம் அழுறாங்க, உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் வராரு கைகளை புடிச்சி பார்த்து ஏதோ உங்க அப்பா/ அம்மா/ மனைவிகிட்ட சொல்றாரு..
நீங்க சொல்றது யாருக்கும் கேட்கல ... உங்களால அசைய முடியல ...

ஒரே போன் மேல போன் ...
சொந்தம் பந்தம் எல்லாம் வருது, உங்க அத்தை மாமா, ஆபீஸ் மக்கள், பக்கத்து வீட்டு மக்கள் எல்லாரும் வராங்க .. எல்லாரும் கண்கள் வலிக்க அழுவுறாங்க..
உங்களக்கு ஒன்றும் புரியவில்லை

உங்களுக்கு மாலைகள் போடுகிறார்கள் .. உங்க கட்டில் பக்கத்தில் உங்கள் அன்புமிக்க தம்பி/தங்கைகள் அம்மா அப்பா எல்லாரும் ஒரே சத்தம் ஒரேஅழுகை

காரணம் உங்கள் உயிர் பிரிந்தாயிற்று ....

பக்கத்துவிட்டுக்காரன் - நல்ல மன்சன்யா தொந்தரவே செய்ததே இல்லை ... சின்ன வயசு ...
ஆபீஸ் மேனேஜர் - நல்ல வேலை பார்ப்பான் இப்போ எவன வச்சி வேலை பார்த்து ப்ராஜெக்ட் முடிக்கிறது , இவனுக்கு தன் எல்லாம் தெரியும் ...
கடன்காரன் - பாவி பய வாங்கின கடன தராம போய்ட்டான்
கடன் வாங்கினவன் - நல்ல வேலை இவரு நமக்கு கொடுத்த கடன் யார்ருக்கும் தெரியாது ...
குடும்பம் - நேத்து வர நல்ல தான் இருந்தார் வேலை வேலை என்று இருந்தாரு, நல்ல மனுஷன்.
நேத்து காப்பி கேட்டு சண்டை போட்டு இப்படி காப்பி கூட குடிக்காம போய்டிங்களே ...

ஓர சோகம் நீங்கள் ஹெல்ப் செய்தர்வர்கள் உங்களை நல்லவர்கள் என்றும், நீங்கள் ஹெல்ப் செய்யாதவர்கள் உங்களை போய் தொலைஞ்சன் டா என்றும் சொல்வது ... உங்கள் காதில் விழுது

உங்களை குளிக்க வைத்து மாலை போட்டு அப்படியே எல்லாரும் வந்து பார்த்து அழுத பின்பு உங்களை ஏற்றி கொண்டு சுடுகாட்டுக்கு போய் எரித்தோ புதைத்தோ உங்கள் வழக்க படி முடிந்தாயிட்ட்று ..

அடுத்த நாள் காலை சொந்தம் பந்தம் எல்லாம் காலி..

உங்கள் விடு உங்கள் மனைவி மக்கள் அப்பா அம்மா தம்பி அண்ணன் தங்கை ...
இவர்கள் மட்டும் உங்கள் விட்டு சென்ற நினைவுகளோட ...

ரெண்டு நாள் கழித்து ... உங்கள் போட்டோ மாலை மாற்றி நடு விட்டில் இருக்க..

தம்பி, உங்கள் மனைவி, மக்கள், அண்ணன், தங்கை, அக்கா எல்லாரும் அவர் அவர் வேலையை பார்க்க கிளம்பியாச்சு ... ஆபீஸ் போறவங்க ஆபீஸ் .... ஸ்கூல் காலேஜ் போறவங்க காலேஜ் ... நீங்கள் இல்லாமலும் உலகம இயங்கும் ...
நீங்கள் மட்டும் தான் உங்கள் ஆபீஸ் கட்டிக்கொண்டு காப்பற்றுவதாக நினைத்க்கொண்டு இருந்த நீங்கள் ... உங்களக்கு அதிர்ச்சி தான் ...
நீங்க இல்லாம உலகம சுற்றும் ... நீங்க இல்லாம மக்கள் வேலையை செய்வார்கள்...

அப்போ அப்போ உங்கள் நண்பர்கள், உங்கள் உறவுகள் உங்கள் நினைவுகளை அதுவும் பசுமையான நினைவுகளை சுமப்பார்கள் ...

உங்கள் மனைவி அப்பா அம்மா, பிள்ளைகள், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் ஒரு மாதமாவது உங்கள் நினைவில் இருந்து வருந்துவார்கள் ...
அதுவும் நீங்கள் அவர்களோட வாழ்ந்த விதம் பொறுத்து ...

ரெண்டு தலை முறைக்கு அப்புறம் உங்கள் பெர்யர் சொன்னால் யாருக்கும் தெரியாது அப்படி ஒருத்தர் இருந்தக்கு அடையாளம் என்று ஒன்னும் இருக்காது ...

எனவை ... நம்ம உயிர் நம்மலிடம் இருக்கும் வரை ... நல்லதை செய் .. நாலு பேர
சந்தோஷ படுத்து ... நல்ல வயிறு நெறைய ஏழைக்கு சோறு போடு ...
வேலை வேலை வேலை என்று மட்டும் சுற்றாமல் உங்கள் மனைவி, அம்மா, அப்பா, மக்கள் ( உங்கள் பிள்ளைகள்) , நெருங்கிய நண்பர்கள், தம்பி, அண்ணன், அக்கா, தங்கை ... எவர்களோட நேரம் ஒதுக்கு ... அன்பாய் இருக்கு நல்ல நினைவுகளை கொடு ... அன்பு காட்டு ... எக்ஸ்பிரஸ் யூர் லவ் .... என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு.... எக்ஸ்பிரஸ் செய்யாமல் .... நம்மளோட உன்னோட அன்பை கொண்டு செல்லாதே ! ....

நீ இறந்தால் ரெண்டு வாரம் தான் துக்கம் ... அப்பரும் வருடம் ஒருமுறை படையல் ... அதுவும் நீ இறந்த அன்று ..
உனோட நல்ல நினைவுகள்... நீ இல்லாத அந்த இடைவழியை குறைக்கும் ...

காதல் செய் ... உன் காதலி இடம் மட்டும் அல்ல ... அனைவரிடமும்
அன்பு செய் ... நீ இல்லாமலும் இருப்பாய் :-)

அன்புத்தோழன்
சுரேஷ்
.
வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...SocialTwist Tell-a-Friend

Thursday, March 12, 2009

மொக்கைச்சாமி.

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது

அப்படியே ஆகுகன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
யாரப்பா.. நீ?ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... மொக்கைமாமி

பாவம்.. அவனுக்கு சாவே வரல!
மொக்கைச்சாமி.SocialTwist Tell-a-Friend

காக்கா குயில் ஆன கதை - சூப்பர் சொதபல் சிங்கர் :-) ஒரு காமெடி தர்பார்

டிஸ்கி - இது தனிமனிதன் கற்பனை கதை, இதில் வரும் கதாபத்திரங்கள் அனைத்தும் கற்பனை . இந்த பதிவும் கருத்தும் யாரையும் புண்படுத்தும நோக்கம் அல்ல.

நண்பர்களே,

விஜய் டிவி மிது எனக்கு மிக பெரிய மரியாதை உண்டு, காரணம் அவர்களது புது முயற்சி, புது விதமான புத்திசாலித்தனம் சீரியல் சீரியல் என்று அழவைக்காமல் நீயா நானா , ஜோடி No 1, சூப்பர் சிங்கர், காமெடி ஷோ .... இன்னும் பல

இப்போ இத்தனைக்கும் திருஸ்தி வைத்தாற்போல் வந்தது இப்போதைய சூப்பர் சொதபல் சிங்கர்.

எப்படி நம்ம சின்ன வயசுல அழுது அழுது காட்சு புடிச்சு கிரிக்கெட் அடுவோமோ. நான் நூறு அடிச்சோம் என்று சொல்லுவோமோ அது மாதிரி இப்போ ஒரு காக்கா ஸ்ரீ சிங்கர் படு மோசமா பாடுறாங்க , ஒரு கடநிலை ரசிகர்க்கான மனநிலை மட்டுமே எனக்கே இவங்க படுற பட்டு ஒரு மொக்கையா கடியா இருக்கே எப்படி வந்தார்கள் இவர்கள் சூப்பர் ஏழுக்கு.

இந்த பொண்ணு மேல எதுக்கு எல்லாருக்கும் இப்படி ஒரு கடுப்பு எல்லாருக்கும்.

காரணம் ! உங்கள எப்படியாவது கடைசி 4ku கொண்டுவரனும் என்று ரொம்ப உழைகிறார்கள் இந்த டீம்

ரீகால் 1 ரீகால் 2 ரீகால் 3 இப்படி எப்படியாவது உங்கள உள்ள கொடுவரனும் என்று கஷ்டப்பட்டு இருகாங்க ஏர்டெல் சூப்பர் சிங்கர் டீம்.

நல்ல வேலை நீங்க ரீகால் 3 ல் செலக்ட் ஆயுடிங்க

சித்ரா மேடம் கரெக்டா சொல்லி எலிமிநேட் செஞ்சாங்க அத எதிர்பார்க்கல இந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் டீம், உடனே வச்சாங்க பாரு ரீகால். இது வரை வந்த விஜய் டிவி எலிமிநேஷன நிகழ்ச்சி எல்லாவற்றிலும் யைல்டு கார்டு என்ற முறையில் ஒரு நபரை நம்ம தேர்ந்து எடுப்போம் ஆனா அக்கா வரணும் என்று ரீகால் ரவுண்டு கண்டுபுடிச்சாங்க அதுலயும் அக்கா வரல ரீகால் 1,2 அதுல முனு பேரு .... முடியலடா சாமி.

ரொஹித் மச்சான் சிங்கம் டா நீ :-) நான் வரல உங்க சீரியல் விளையாட்டுக்கு என்று போன நீ எங்கள் தமிழன் :-) உண்மை இந்தியன் நல்ல பாடகன்.

உங்க அப்பா கிட்ட இங்கிதம் எல்லாம பேசின இந்த அறிவு ஜீவிகள் (so called) ஜட்ஜ்
வேஸ்ட் பசங்க ...

பிரசனா நீ அருமை கர்நாடிக் தெரியாமல் இப்படி வெளுத்து வாங்கி சீப் ஜட்ஜ் சுதா ... அவர்களை கண் கலங்க வைத்து மட்டும் இல்லாமல் எங்களையும் அனந்த கண்ணீரில் முழ்க வைத்தாய் நண்பா. நான் படம் டைரக்ட் பன்னும் படத்துல உனக்கு கண்டிப்பா பாட்டு உண்டு .

ரவி அருமை சரக்கு உள்ள அளுயா நீ :-) ரேனு , விஜய் எல்லாரும் நல்லா பாடுறாங்க.

ஒரு கற்பனை காமெடி கிழே

காக்கா ஸ்ரீ பாட வராங்க

ஜட்ஜ் 1 - அருமை அருமை ஆஹா ஆஹா என்ன ஸ்ருதி தான் கொஞ்சம் problem

ஜட்ஜ் 2 - பஸ்டு சரணத்துல கொஞ்சம், ஆனா பல்லவி சூப்பர்

ஜட்ஜ் 3 - கொஞ்சம் தாளம் பார்த்துக்கோங்க , அப்பரும் அந்த சா கொஞ்சம் மேல படனும் கிராக் வர கூடாது

காக்கா ஸ்ரீ :- ( அழுவுற மாதிரி நிக்குது )

கேமரா - க்ளோஸ் சாட்

டைரக்டர் : சார் அவங்க இன்னும் படவே ஆரம்பிக்கல , அவங்க பாடி முடிச்ச உடனே நீங்க இதை சொல்லணும்.

ஜட்ஜ் 1 - ஜட்ஜ் 2 - ஜட்ஜ் 3 - ஹி ஹி ( வழியல்)

முடிவ வச்சிக்கிட்டு ரியாலிட்டி ஷோ நடத்துறாங்க. இந்த பொழப்புக்கு ஹி ஹி

அந்த டீம் பிளான் என்ன ? இந்த காக்கா ஸ்ரீ தோக்கனும் என்று நெறய பேரு பாக்குறாங்க அதனால இவங்கள கடைசி 4 வரை எடுத்துக்கிட்டு போகணும். அதுக்கு எலிமிநேட் அகுறமாதிரி வச்சி வச்சி கூட்டிடு போறது தான் பிளான்.

விட்டா டைட்டில் கொடுபாங்க :-)
காக்கா குயில் ஆன கதை - சூப்பர் சொதபல் சிங்கர் :-) ஒரு காமெடி தர்பார்SocialTwist Tell-a-Friend

Friday, March 06, 2009

நாளைய இந்தியாவின் தூண்கள் ! இன்றைக்கு நடு தெருவில் ?

Photos Courtesy : தினமலர்
நண்பன் 1 : என்னடா இப்படி நடு தெருவுல ( ரோடு என்று கூட சொல்லமுடியாது காரணம் நம்ம கிராமத்துல ஏது மச்சான் ரோடு ) சாப்பாடு ?

நண்பன் 2 : ஆமாடா நல்ல வேலை விடுதி செவுரு நம்ம மேல விழுவுல.

நண்பன் 1 : இது நல்ல சாப்பாடு கூட இல்லை எப்படி மச்சான் இதை போய் சத்து உணவுன்னு கூச்ச படாம சொல்றாங்க ?

நண்பன் 2 : கவலைப்படாதே மச்சான் நமக்கு வோட்டு போடுற வயசு வந்தா கண்டிப்பா பிரியாணி கிடைக்கும்.

நண்பன் 1 : அட போட அதுவும் 5 வருசத்துக்கு ஒருமுறையோ இல்லேன்னா 2 வாட்டியோ ?




என் இனியே இந்திய தாயே, உனக்கு என்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் சொல்?

நான் அரசியல் வாதிகளின் எதிரி இல்லை நல்ல சுதந்திர நாட்டை எதிர்ப்பாக்கும் ஒரு இந்தியன்.-சுரேஷ்.
நாளைய இந்தியாவின் தூண்கள் ! இன்றைக்கு நடு தெருவில் ?SocialTwist Tell-a-Friend

கணக்குவழக்கு

 

Copyright 2008 All Rights Reserved